இந்து மதம் ஒரு வாழும் முறை -012

இந்து மதம் ஒரு வாழும் முறை -012 காஞ்சி மடமும் அன்னை அபிராமி தாடங்கமும் மஹாபெரியவளே சொன்ன கதை சம்பவம் நடந்த வருடம்- 1843 திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அன்னை அபிராமி சம்பவம் நடந்த ஊர்: திருவானைக்காவல் ஆயிரத்து எட்டு நூற்றி நாற்பத்தி மூன்றாம் வருடம் அப்போதைய காஞ்சி மடாதிபதி நீதி மன்றத்தில் ஒரு வழக்கை சந்திக்கிறார். வழக்கின் விவரம் இதோ உங்களுக்காக. திருவானைக்காவலில் கோவில் கொண்டிருக்கும் அன்னை அபிராமி மிகவும் உக்கிரமாக இருந்த காலம். அப்பொழுது அன்னைக்கு உயிர் பலி கொடுத்து வழிபடும் வழக்கம் இருந்தது. காஞ்சி மடத்தின் ஆதி சங்கர் தான் அபிராமியை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை குறைத்தார். அந்த உக்கிரத்தை ஸ்ரீ சக்கரத்திலும் காதில் அணிந்து கொள்ளும் தாடங்கத்திலும் அடக்கி அன்னை

குரு கானம்

பெரியவா சரணம் எப்பொழுதும் எம்மில் நீக்கமற நிறைந்தருளும் எம்பெருமானின் புகழ்பாடுதலை விடவும் மெச்சுதலான நிலையும் இவ்வையகத்திலுண்டோ..?!!! சங்கரம் போற்றி! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #ஸ்ரீகுருகானம் என்றும் சங்கரம் எதிலும் சங்கரம் எல்லாம் சங்கரமே இல்லை இனிபயம் எதிலும் வரும்லயம் ஈசன் தரும்பலமே எங்கும் சங்கரமே என்னுள் சங்கரமே! ஓம் சங்கராய ஓம் சங்கராய ஓம் சங்கராய் ஓம் சங்கராய (எங்கும் சங்கரம்...) காஞ்சி நகரிலே ஸ்தான லயம் காமாக்ஷீ அருள் நாத மயம் காமகோடி எனும் ஞான பதம் காக்கும் கருணா மூர்த்தி முகம் கச்சியிலே குரு சங்கரனாம்.... கவினுற அருளும் கற்பகமாம்..... சகலமும் தருகின்ற சதாசிவம் சங்கடம் நீக்கும் சங்கரனாம் ஓம் சங்கராய ஓம் சங்கராய ஓம் சங்கராய் ஓம் சங்கராய (எங்கும் சங்க

திவ்ய தேச தரிசனம்-006 திருவெள்ளறை

திவ்ய தேச தரிசனம்-006 திருவெள்ளறை பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் இந்த திருவெள்ளறை கோவிலை உள்ளே சென்று தரிசித்து புண்ணியங்களை பெற்றுக்கொள்ளுங்கள் திருவெள்ளறை சன்னதியின் முகப்பு தோற்றம் . கோவிலுக்கு செல்லும் வழி: திருவெள்ளறை என்னும் திவ்ய தேச கோவில் திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து இருபதாவது கிலோமீட்டரில் மண்ணச்சநல்லூர் அருகில் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.. இந்தத்திருத்தலத்தில் தங்குவதற்கு விடுதிகள் வசதி இல்லாததால் திருச்சிராப்பள்ளியில் தங்கிக்கொண்டு பெருமாளை சேவிக்கலாம். கோவில் அமைப்பு: பெரிய விசாலமான மதில்களை கொண்டது. காண்போர் கண்களை கவரும் வண்ணம் நந்த வனமும் அன்றைய நாளின் கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வ

குரு கானம்

பெரியவா சரணம் உள்ளம் உருகுதல்லவோ உமையொரு பாகன் அவதாரியின் இந்தத் தரிசனத்தைக் காணுங்கால்..?!!! ஹ்ருதய கமலத்தினின்று உருகி வழிந்தவோர் கான நெய்யூற்றி போற்றுதல் எனும் தீபத்தை ஏற்றிடுவோமே ஐயன் முன்னமாக! ஆசார்யனின் பேரருள் என்றென்றும் நம்ஐக் காக்கும். கவலை வேண்டாம். இரண்டு விஷயங்களை நினைவிற் கொண்டால் போதும். ஒன்று அனுதினமும் அவருடைய கமலபாதங்களிலே சரணாகதி என வீழ்ந்து கிடப்பது. மற்றொன்று நம் பிரார்த்தனையிலே தர்மம் நிறைந்திருக்கச் செய்து கொள்வது. இவையிரண்டுமே போதுமே ஐயனின் கருணாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாவதற்கு! பாடலுக்குச் செல்வோமா, உறவுகளே! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர #ஸ்ரீகுருகானம். சிந்தை விளங்குதய்யா சங்கரா சீலனுன் ஆசியிலே கந்தை மனத்தினிலே நிறைவாய் தூய்மை பெருகுதய்யா சங்கரா... (சிந

என் வாழ்வில் மஹாபெரியவா -038

குருவே சரணம் குரு பாதமே சரணம் என் வாழ்வில் மஹாபெரியவா -039 பிரதி வியாழன் தோறும் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் வட்டத்திற்குள் சிக்குபவன் திசைகளை இழப்பான் வட்டத்தை அறுத்து வெளியே வந்து பாருங்கள் திசைகளை தாண்டி இருக்கும் உலகத்தை பாருங்கள் உலகம் உங்களை பார்க்க ஆரம்பிக்கும் மஹாபெரியவா சரணம் கிருஷ்ண பகவானின் கீதா உபதேசம் என் சரீர சுத்தி ஒரு பாரத போரை போன்றது நான் அர்ஜுனன் என்றால் என் மனசு துரியோதனன் என் நாக்கு சகுனி என்னை இயக்குவது கிருஷ்ண பரமாத்மாவான மஹாபெரியவா ஒரு ஆத்மா மனதுடன் நடத்தும் போர் மஹாபாரதப்போருக்கு இணையானது சென்ற வாரத்தொடரில் உலகிலேயே மனிதன் போடும் மிகப்பெரிய சண்டை அவன் அவனுடைய மனதிடம் போடு சண்டை என்பதை என்னுடைய காப்பியயை மையமாக வைத்து மஹாபெரியவா நமக்கெல்லாம் புரிய வைத்தார். இந்த தொடரில

குரு புகழ் -9

பெரியவா சரணம் வலக்கரமுயர்த்தி அண்டிவந்தோர் துயர்துடைக்கும் அருணாத்ரி ஈசனாம் ஐயன், கருணாகரானந்த மூர்த்தியான, நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் வேண்டி இன்றும் ஓர் குருப்புகழ் கொண்டு துதிபாடிடும் பேறு பெற்றனமே! எல்லாமே அந்த அருளாலனின் கருணையாலன்றோ! ஆக்கத்திற்கான ஆவல் மட்டுமே அடியேனுடையது; ஆயினும் அதனை தம் கருணையாலே அழகுற ஆக்கப்படுத்துவது அவருடைய அவ்யாஜ கருணை தாமே! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர #குருப்புகழ் ....... சந்தம் ........ தானதன தானதன தானதன தானதன தானதன தான தனனா .... தனதனா ........ பாடல் ......... ஆதியரு ளாசியென ஈசனருள் ரூபகுரு நாதனென தான பரமே ... ... ... குருபரா நாதியென தாகவென வாகியரு ளாசிதரு நாயகமு மான திறமே ... ... ... சங்கரா

குரு புகழ் -8

PERIYAVA CHARANAM ......... சந்தம் ......... தனதன தனதா தனனாத் தனனா தனதன தனதா தனனாத் தனனா தனதன தனதா தனனாத் தனனா .... தனதானா ......... பாடல் ......... அரகர சிவகாஞ் சியுறை முனியே ஜயஜய சிவமா வனிதை அருளே சிவசுத வுருவா யுறையே வருக .... திருவாசகா திரிபுர வுமையா ளுருவே குருவே சிவபுர மணியே மதிசூழ் திருவே குணமிகு வடிவே திருவா திரையே ..... மதிநாயகா சிவபதந் தனிலே உனதா ளிடையே மனமிகு திறமே யருளாய் பெறவே மிகுவர மருளே எனவேண் டிடவே .... திருமா'தவா குருவடி தனிலே தொழுதேத் திடவே குவலய முறையோர் குறைதீர் பரமே மனமிதி லினியே சுகமே நிறைக்கு ..... மதிரூபகா உனதிரு தி

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-033 மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்

மஹாபெரியவா சரணம் பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-033 பிரதி புதன் கிழமை தோறும் மேச்சேரி பட்டு சாஸ்திரிகள் பலரது வாழ்க்கை வாழ்க்கை என்ற பெயரிலேயே கழிந்து விடும் சிலரது வாழ்க்கை பேசப்படும் சிலரது வாழ்க்கை போற்றப்படும் ஒரு யுகத்தில் தான் ஒருவரது வாழ்க்கை தொழப்படும் மஹாபெரியவா ஒரு யுகபுருஷர் அவரது வாழ்க்கையும் ஆகமத்தில் ஒன்றாக அமைந்து விட்டது. மஹாபெரியவா சரணம் மஹாபெரியவா அற்புதங்களை நாம் பலவிதங்களில் அனுபவித்து வருகிறோம்.அவருடைய பக்தர்கள் மூலமாகவும் பக்தர்கள் அல்லாமல் பிரச்னையை எதிர்கொண்ட பிறகு மஹாபெரியவாளை அணுகி மஹாபெரியவா அற்புதங்கள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்கள் மூலமாகவும் நாம் அனுபவித்து வருகிறோம். இந்த பதிவில் நாம் அனுபவிக்கப்போவது நீண்ட காலம் மஹாபெரியவளுடனேயே இருந்து பூஜை புனஷ்காரங்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-035

குருவே சரணம் குரு பாதமே சரணம் மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-035 மஹாபெரியவா ஒரு மடாதிபதியா குறிப்பிட்ட சமூகத்திற்கு குருவா இல்லை ஜகத் குருவா மேலே படியுங்கள் புரியும் நாம் எல்லோருமே மஹாபெரியவாளின் அறுபுத்தங்களை பலவிதங்களில் அனுபவித்து வருகிறோம். பக்தர்களின் லௌகீக வாழ்கைகையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். பக்தர்களின் தேவைகளும் அதுதானே. வேகத்தில் வாழுகின்ற வாழ்க்கையில் விவேக சிந்தனைகளுக்கு நேரமே இல்லாமல்போகிறது. ஆனால் இந்த கலி காலத்திலும் லௌகீக வாழ்க்கையில் இருந்து விலகி பிறவியின்மை ஏன்னு முக்தி நிலையை அடைய தவித்தவர்கள் ஏராளம். இந்த மாதிரி ஜீவாத்மாக்கள் தங்கள் பாவங்களை தொலைக்க இமய மலையில் சென்று தவம் செய்வது. கங்கை நீரில் மூழ்கி இறைவனை அழைப்பது போன்ற எண்ணற்ற வழிகளில் முயன்றார்கள். அவ

குரு புகழ் -7

பெரியவா சரணம். ......... சந்தம் ......... தனதன தனதா தனனாத் தனனா தனதன தனதா தனனாத் தனனா தனதன தனதா தனனாத் தனனா .... தனதானா ......... பாடல் ......... அரகர சிவகாஞ் சியுறை முனியே ஜயஜய சிவமா வனிதை அருளே சிவசுத வுருவா யுறையே வருக .... திருவாசகா திரிபுர வுமையா ளுருவே குருவே சிவபுர மணியே மதிசூழ் திருவே குணமிகு வடிவே திருவா திரையே ..... மதிநாயகா சிவபதந் தனிலே உனதா ளிடையே மனமிகு திறமே யருளாய் பெறவே மிகுவர மருளே எனவேண் டிடவே .... திருமா'தவா குருவடி தனிலே தொழுதேத் திடவே குவலய முறையோர் குறைதீர் பரமே மனமிதி லினியே சுகமே நிறைக்கு ..... மதிரூபகா உனதிரு திருத்தா ளடிசேர் மனமே உளம்புகு வொளியா லருளேற் றிடவே திருபுய முயரேத் திடவே யருளே ..... குருநாதனாய் அரியரி யுடனே சிவமாய் அருளச் சிவபுர முயர்சேர் திருவே குருவே கழ

நான் உங்கள் வசந்த கல்யாணி என் வாழ்வில் நிகழ்ந்த மேலும் ஒரு அற்புதம்

குருவே சரணம் நான் உங்கள் வசந்த கல்யாணி, மகா பெரியவா சரணம். ஜி.ஆர். மாமாவுக்கு நமஸ்காரங்கள்.மீண்டும் வசந்த கல்யாணி குரு பூஜைக்கு பிறகு இந்த இணையத்தளத்தில். நம் எல்லோருடைய மனதிலும் நடமாடிக்கொண்டிருக்கும் ப்ரத்யக்ஷ தெய்வமான ஸ்ரீ மகாபெரியவா சமீபத்தில் எங்கள் வாழ்வில் நிகழ்த்திய இரண்டு அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன். கடந்த 02 /09 /2017 அன்று எங்கள் வீட்டின் ஒரே பொழுது போக்கு சாதனமான தொலைக்காட்சி பெட்டி பழுதடைந்துவிட்டது.இப்ப இருக்கும் சூழ்நிலையில் புது டி.வி வாங்க இயலாத நிலை.டி.வி மெக்கானிக்கை அணுகியபோது குறிப்பிட்ட ஒரு பகுதியை பிரித்து எடுத்து கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று சொல்லி எடுத்து போனார். மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட அந்த சாதனம் கிடைக்கவில்லை என்று

குரு பூஜை அற்புதங்கள் -15-சங்கரன்- வசந்த கல்யாணி-புதிய அற்புதம்

குருவே சரணம் குரு பூஜை அற்புதங்கள் -15 புதிய அற்புதம் சங்கரன்- வசந்த கல்யாணி (மகன் சித்தி உறவு) நானும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பலரது மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன் . அந்த அற்புதங்கள் எல்லாமே ஒவ்வொரு கோணத்தில் சிறப்பு வாய்ந்தவை. ஆனால் நான் எழுதும் பொழுதே நான் என்னையே இழந்த அற்புதங்கள் ஒரு சில. அப்படி நான் என்னையே இழந்த அற்புதங்களில் சங்கரன் வசந்தகல்யாணி அனுபவித்த அற்புதமும் ஒன்று, இவர்கள் வாழ்க்கையில் மஹாபெரியவா குரு பூஜை ஒரு அற்புதத்தில் ஆரம்பித்து ஒன்பதாவது வாரம் மற்றொரு அற்புதத்தில் முடிந்தது இன்னும் என்னை வியக்க வைக்கிறது. இருபது ஆண்டு கால வறுமை ஒரே இரவில் துடைத்து எறியப்பட்ட அற்புதத்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம். அன்று முதல் இன்று வரை இவர்கள் வாழ்வில் மஹாபெ

குரு ஸ்துதி

குருவே சரணம் குரு பாதமே சரணம் அனுதினமும் அவரையே ஸ்மரித்து போற்றிட தமிழருள்கின்றனரே, நம் வேதத்தேவன்… அவ்யாஜ கருணாமூர்த்தியான ஸ்ரீமஹாபெரியவா எனும் உமாச்சி தாத்தா! நாமெல்லம் நல்பாக்கியசாலிகளன்றோ! இன்றைய தினம் ஒரு திருப்பதிகம் கொண்டு அவருடைய தாள்களை மனதாரப் பற்றியபடியாக ஒரு தோத்திரம் பாடிப் போற்றிப் ப்ரார்த்திப்போமே! சத்தியம் செப்பிடின், அவர் அருளாலேயே அவர் தாள் வணங்குகின்றோம். ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… # ஸ்ரீகுருதுதி ஸ்ரீ சசிசேகர திருப்பதிகம் சீர்வளருங் கச்சிநகர் தலமிருந் தருள்செயும் தெய்வமுனி தந்ததமிழால் வேதாதி வேந்தனென சிவனார்தம் அவதாரி செப்பிடுநல் தருமநெறியில் ஊர்தோறும் அடியவர் மனமுறை வளர்ஞான குருவடியி னாசிதனிலே

குரு புகழ் -6

பெரியவா சரணம் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விதமான உணர்வினைத் தந்து, ஒவ்வொரு விதமான புரிதலை அருளி, பற்பல விதமாக பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை த்யானிக்கச் செய்யும் நம் சர்வேஸ்வரனான ஸ்ரீசரணாள், ஸ்ரீ மஹாஸ்வாமி எனும் அம்மையப்பன் இன்றைய தினமும் ஒரு அற்புதமான குருப்புகழை தந்தருளினார்கள். வாருங்களேன்... போற்றுதலைத் தொடர்வோம் இன்றுமொரு குருப்புகழோடு! குருப்புகழ் அகிலமிதி லேபி றந்து அமுதமென வேதி கழ்ந்து அறமுயர வேந டந்த …………………….. இனியோனாய் கலவைதனி லேது றவில் கனியுருவி லேநி றைந்து கச்சிமட மேகி நின்ற ……………………….. கனியோனே புவனமிதி லேம றையும் புனிதமென வேவி ளங்க புதினமென வேதி கழந்து …………… வழிகாட்டி தரணிதனி லேஅ றமும் தழைத்துயர வேயு ரைத்த தருமநெறி

அழைப்பிதழ்

குருவே சரணம் குரு பாதமே சரணம் மஹாபெரியவா பக்த கோடிகளே, நம்முடைய புதிய வரவான ஸ்ரீமான் சாணு புத்திரன் அவர்கள் உங்களை மஹாபெரியவா புஷ்பாஞ்சலிக்கு அழைக்கிறார். இந்த விவரங்கள் அடங்கிய ஒரு அழைப்பிதழை இங்கே இந்த பதிவுடன் வெளியிட்டுள்ளார். நீங்கள் நேரில் சென்று கலந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களால் முடிந்த பண உதவியை செய்து இந்த மஹாபெரியவா கைங்கர்யத்தில் கலந்து கொள்ளும் பாக்கியத்தை பெறுவது மட்டுமல்லாமல் மஹாபெரியவா ஆசிகளையும் பெறுங்கள். பண உதவி செய்பவர்கள் தங்களுடைய உதவியின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும். அழைப்பிதழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது gurumahimai@hotmail.com என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்

அழைப்பிதழ்

அழைப்பிதழ் ஏதோ, அறிந்தளவு தமிழ்தனிலே ஐயனைப் போற்றி அனுதினமும் பகிர்ந்து வருகின்றேன். அடியேனுடைய பிரார்த்தனை தனிலே அனேகம் பேர்கள் கூடுகின்றீர்கள். நாம் செய்யும் பிரார்த்தனைகள் அகில லோக சகல ஜீவர்களுக்குமானதாக தர்மத்துடனாக அமையுமாயின் சர்வ நிச்சயமாக நம் மாதா-பிதா-குரு-தெய்வமான ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்ரீமஹாஸ்வாமிகள் எனும் நம்முடைய உம்மாச்சி தாத்தாவின் பரிபூரண அருளாசிகள் நம் பிரார்த்தனைதனை பலிதமாக்கித் தருமன்றோ! எல்லோரும் தவறாமல் 2018 ஜனவரி மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை சென்னை, சேத்துப்பட்டில், மேயர் ராமனாதன் ரோடில் (ஸ்பர் டாங்க் ரோடு) அமைந்துள்ள ஸ்ரீசங்கராலயத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜையிலே கலந்து கொள்ள வாருங்கள். தம்மால் இயலாவிட்டாலும் பிறருக்கு இவ்விவரம் பகிர்ந்து

குரு ஸ்துதி

குரு சரணம் என் உரை காயத்ரி ராஜகோபால் இன்றைய சாணு புத்திரன் அவர்களின் மஹாபெரியவா குரு ஸ்துதி மஹாபெரியவாளின் ஒவ்வொரு அங்க அசைவையும் ரசித்து அழகான வர்ணனையுடன் எழுதியிருக்கிறார். பொதுவாக காதலில்தான் வார்த்தை ப்ரவாகங்களும் வர்ண ஜாலங்களும் வெளிப்படும். ஆனால் இந்த குரு ஸ்துதியில் மண்ணில் அவதரித்த பரமேஸ்வரனுக்கும் விண்ணில் அவனுடைய சாம்ராஜ்யத்திற்கும் வார்த்தைகளால் கட்டிய ஒரு இணைப்பு பாலம் என்றால் அது மிகவும் சரி. இங்கு மஹாபெரியவா மேல் இருக்கும் காதல் முதிர்ச்சி அடைந்து பக்தியாக மாறியதா. இல்லை பக்தி முதிர்ச்சி அடைந்து காதலாக மரியாதை தெரியவில்லை. ஒன்று தெரிகிறது சாணு புத்திரனின் உடலில் ஒவ்வொரு அணுவிலும் மஹாபெரியவா கோவில் கொண்டுள்ளார் என்பது நிதர்சனமாக தெரிகிறது. வாழ்க சாணு புத்திரனும் அவரது குடும்பமு

இந்து மதம் ஒரு வாழும் முறை -011

குருவே சரணம் குரு பாதமே சரணம் இந்து மதம் ஒரு வாழும் முறை -011 மஹாபெரியவாளின் விநாயகர் சிந்தனை செல்லப்பிள்ளையார் மஹாபெரியவாளின் இறை தத்துவத்தின் சிறப்பு நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதுதான் விநாயக தத்துவமும் சரி சிவ ஹரி தத்துவமும் சரி எல்லா இறை அவதாரங்களும் சரி நம்முடைய வாழ்க்கை தத்துவங்களை உள்ளடக்கியே இருக்கும் எப்படி ஓம் என்னும் சொல் பிரணவ மந்திரமோ அப்படி தான் விநாயகப்பெருமான் இந்து மத கடவுள்களின் பிரணவம்.. பிள்ளையாரின் தும்பிக்கையை பார்த்தால் கூட அது ஓம் என்னும் வடிவத்திலே தான் இருக்கும். ஓம் என்னும் பிரணவம் இரண்டாயிரத்து அறுநூறு மொழிகளுக்கு தாய். இதை ஓர் ஆராய்ச்சி சொல்கிறது..இசை வாத்திய கருவிகளின் இசை எல்லாவற்றுக்கும் மூலம் ஓம் என்னும் பிரணவம். விநாயகர் எப்படி அணுகுவதற்கு

குரு பூஜை நாயகி சாருகேசிக்கு சங்கரன் பிறந்தான்

குரு பூஜை நாயகி சாருகேசிக்கு சங்கரன் பிறந்தான் குரு பூஜை அற்புதத்தின் நாயகி சாருகேசிக்கு நேற்று இரவு சங்கரன் பிறந்தான். உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். சாரு கேசியும் அவளது கணவரும் ஒரு புரிதல் இல்லாமல் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர். மேலும் இருவர் மனங்களும் உடைந்தன. பெரியோர்களால் திருமணம் என்ற பெயரில் உருவான குடும்பம் திருமண முறிவை நோக்கி பயணித்தது. இங்குதான் குரு பூஜை அற்புதம் நிகழ்ந்தது. கணவர் மீண்டும் அமெரிக்கா செல்ல திருமணம் முறிவு என்பது தவிர்க்க முடியாதது என்ற நிலை.இந்த சமயத்தில் ஒரு குழந்தை பிறந்தால் இரு மனங்களும் ஒன்று படும். இந்த குடும்பம் பிரியாமல் இருக்க மனங்கள் ஒன்றுபட வேண்டும். இறுதியாக வாழ்ந்ததோ சில நாட்களே. ஐந்து வருடங்களாக ப

சாணு புத்திரன் அவர்களின் அனுபவம் என் மனதை தொட்ட சம்பவம்

சாணு புத்திரன் அவர்களின் அனுபவம் என் மனதை தொட்ட சம்பவம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் ஏராளம்.பொதுவாகவே சம்பவம் நிகழ்ந்த அடுத்த வினாடி அந்த சம்பவம் நம் மனதை விட்டு அகன்று விடும். ஆனால் ஒரு சில சம்பங்கள் மனதிலேயே தங்கிவிடும்.வாழ்நாள் பூராவும் அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து அசைபோடுவோம். ஏன் தெரியமா நடந்த சம்பவம் நம்மையும் தாண்டி நம்முடைய ஆத்மாவின் கதவுகளை தட்டி விடுகிறது. ஆத்மாவின் கதவை தட்டுகிறது என்றால் என்ன. இறைவன் உங்களுக்குள் நுழைகிறான் ஒரு இறை காரணத்திற்காக.இப்படி பட்ட ஒரு சம்பவம் சாணு புத்திரன் அவர்களின் வாழ்க்கையில் நடந்தது.அந்த சம்பவத்தை ஆத்மார்த்தமாக படியுங்கள்.நீங்களும் கண்ணீர் வடிப்பீர்கள். உங்கள் ஆத்மாவும் அழும். இறை காரணமும் உங்களுக்கு புரியும். காயத்ரி ராஜக