பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-038

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-038 பிரதி புதன் கிழமை தோறும் ஸ்ரீ மதுரை நாராயண ஐயர் மஹாபெரியவா யார் தெரியுமா இந்த எல்லையில்லா பிரபஞ்சமே மஹாபெரியவா தான் மாமாவிற்கு மஹாபெரியவாளிடம் நல்ல பரிச்சயம் உண்டு. வயது தொன்னூரை எட்டப்போகிறது. மாமா சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் ஒரு முத்துக்கள்.. நான் கேட்ட வரையில் ஒரு மூன்று முத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மீதி முத்துக்களை எடுக்க நீங்கள் கடலில் மூழ்கித்தான் ஆக வேண்டும். முதல் முத்து. நம் எல்லோருமே நம்முடைய மஹாபெரியவா ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் என்று சொல்கிறோம். இதற்கு என்ன பிரமாணம் என்ற கேள்விக்கு மாமா சொல்லும் திஷ்டாந்தம் என்னை வியக்க வைத்தது.. ஆதி சங்கர பகவத் பாதாள் அவதரித்த காலத்தில் பௌத்த மதமும் ஜைன மதமும் வளர்ந்து கொண்டிருந்தது. இந்த

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-041

மஹாபெரியவா நீங்கள் காணும் அத்தனை குரங்கினங்களும் உங்களுக்கு ஆஞ்சநேயர் தானோ? உங்கள் இறை சாம்ராஜ்யத்தில் தான் உயிரங்களின் பாகுபாடு கிடையாதே மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-041 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவாளுக்கு மானுட ஸ்நேக பாவம் என்பது அவருடைய குணங்களில் ஒன்று. விரோதம் கிடையாது துவேஷம் கிடையாது. எல்லோரிடமும் அன்புடன் ஒரு ஆத்ம ஸ்னேகத்துடன் பழகக்கூடியவர். இந்த ஆத்ம ஸ்நேக பாவம் மனிதர்களையும் தாண்டி விலங்குகளிடமும் இருந்ததை மெய்ப்பித்த நிகழ்வுகள் ஏராளம். அப்படியொரு நிகழ்வை இந்த பதிவில் நாம் காண்போம். மஹாபெரியவா ஒரு இடத்தில் முகமிட்டிருக்கிறார். அது ஒரு கிராமப்பகுதி. அந்த இடத்தில் குரங்குகள் ஏராளமாக போவோர் வருவோரிடம் எல்லாம் பழங்களை வாங்கி சாப்பிடும்.. யாரும் பழங்கள் தரவில்ல

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-19 உதய நிலா – கண்ணன்

மஹாபெரியவா சரணம் மஹாபெரியவா குரு பூஜை ற்புதங்கள்-19 உதய நிலா – கண்ணன் நேற்று வரை எப்படி வாழ்ந்தாய் என்பதைவிட இந்த நொடியில் இருந்து எப்படி வாழ்கிறாய் என்பதுதான் முக்கியம் மஹாபெரியவளுக்கு ஒன்றுதான் தேவை நீ ஒழுக்கத்துடன் வாழ்கிறாயா கேட்டதையும் கொடுப்பார் கேட்காததையும் கொடுப்பார். கலியுக கண்ணன் மஹாபெரியவா சென்ற வாரம் வரை பரம விரோதியாக இருந்த நிலாவும் கண்ணனும் மலரும் மனமும் போல போல ஒரு நெருக்கமான சிறந்த தம்பதிகளாக மாறினார்கள்.சாராய நெடியம் சிகரெட் வாடையும் வீசிய வீட்டில் இப்பொழுது சந்தானம் விபூதி மனமும் மஹாபெரியவாளின் ஸ்லோகங்களும் கேட்க ஆரம்பித்து விட்டது. காலை எழுந்தவுடன் இவர்களின் சண்டையை பார்த்தே பயந்து நடுங்கிய குழந்தைகளுக்கு இப்பொழுது சங்கர கோஷமும் சர்க்கரை பொங்கலும் சாமி தாத்தா (மஹாபெரியவ

ஸ்ரீகுருதுதி

பெரியவா சரணம் அருட்காமாக்ஷித் திருத்தலத்தே மேவியருளாசி நல்கும் நம் கலியுக வரதனாம், கண்கண்ட தெய்வம், விழுப்புரத்தேயுதித்த வேதவிழுப்பொருள், எண்குணத்தோன், ஏகம்பத் தலத்தீசன், ஆசார்ய தெய்வமாம் ஸ்ரீமஹாஸ்வாமியின் இந்த தரிசனத்தைக் கண்டதுமே மனம் ஒருவித உற்சாகத்துடனாக, அதேசமயம், “கதி நீயே கருணாகரா” என அவருடைய பொற்கமலப் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தது எனக்கு மட்டுமா என்ன? இந்தத் தரிசனத்தைக் காணுறும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித் தானே இருக்கும்! சங்கரா! வேண்டுவதும் வேண்டாததும் யாமறியோம் வேதத்தேவா! நீயே கதி! நின் சரணங்களே எமக்கு நிழல்! காப்பாய் கருணாகரா! உள்ளிழுத்த உயிர்மூச்சு வெளிவருமா? மீண்டும் உட்புகுந்து எம் வாழ்வுப் பயணத்தைச் செவ்வுற ஆக்கிடுமா? எல்லாம் உன் செயலன்றி வேறேது, பர

இந்து மதம் ஒரு வாழும் முறை -013

இந்து மதம் ஒரு வாழும் முறை -013 விடியல் இல்லாத வாழ்க்கையா நிம்மதியற்ற வாழ்க்கையா தீர்வில்லாத பிரச்சனைகளா எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு அம்பாள் அவதாரம் மஹாபெரியவா இந்து மதம் ஒரு வாழும் முறை தொடர் எண் 012 இல் அன்னை அபாரமியின் தாடங்கம் செய்யும் உரிமையில் மடம் எவ்வளவு பெரிய கடனில் மூழ்கியது என்பதை பார்த்தோம். இன்றய பதிவில் அன்னை அபிராமி எப்படி சரபோஜி மன்னனுக்கு அறிவுரை சொல்லி மடத்தை மொத்த கடனில் இருந்து மீட்டு உண்மையான பக்திக்கு நான் இறங்குவேன் என்பதை நமக்கெல்லாம் சொல்லியிருக்கிறாள். இனி எப்படி அந்த அம்பாளின் கருணையால் அந்த கடன்கள் எல்லாம் தீர்ந்து கையில் ஐயாயிரம் பொற்காசுகள் தேவைக்கு அதிகமாக இருந்தது என்றால் கேட்கும் பொழுதே சிலிர்க்கிறது அல்லவா. இந்த அற்புதத்தை இந்த வார மஹாபெரியவாளின் இறை சிந்த

Thrilling Experience

கோ மாதா பூஜையின் பொழுது அந்த மஹாலக்ஷ்மியே தன் சார்பாக அனுப்பிய கோ மாதா சாணு புத்திரனின் குரல் பாற்கடலையும் எட்டிவிட்டதோ உணர்வுகள் (From the desk of GR) நம்முடைய இந்து மதம் ஒன்றுதான் பசுவை வேத காலத்தில் இருந்தே இறைவனுக்கு இணையாக பார்க்கிறது. பார்ப்பது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்று வரை நம்முடைய முன்னோர்களும் நமது பெற்றோர்களும் இந்தக்கருத்தை சொல்லி சொல்லி தான் நம்மை வளர்த்திருக்கிறார்கள். நாமும் பசுவை அப்படித்தானே பார்க்கிறோம். பசு மஹாலக்ஷ்மி இணையானவள்..ஒரு தாய்க்கு சமம் ஆனவள்.எனக்கு தெரிந்து பசு ஒன்றுதான் மனிதர்களைப்போலவே போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை உடையது. பசு தான் பிறந்து வளர்ந்த ஒரு வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் மனிதர்களை போலவே கண்ணீர் விட்டு அழும். இந்த காட்சி

திவ்ய தேச தரிசனம்-009 தேரெழுந்தூர்

திவ்ய தேச தரிசனம்-009 தேரெழுந்தூர் தேவாதி ராஜன் செண்பகவள்ளி தாயார் பெருமாள் கர்பகிரஹ தோற்றம் திருவழுந்தூர் (தேரெழுந்தூர்) ஆமருவியப்பன் கோவில் செல்லும் வழி: மாயவரத்தில் இருந்து டவுன் பஸ் உள்ளது. இங்கு அஹோபில மடம் உள்ளது. மூலவர்: தேவாதி ராஜன் நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இடது புறம் கருடாழ்வாரும் வலது புறம் ப்ரஹலாதனும் இருக்கிறார்கள்.இடது கையில் ஊன்றிய கதை.இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்டு சேவிக்கிறாள். உற்சவர்: உபய நாச்சியாருடன் ஆமருவியப்பன் அருகில் அழகான பசுவும் கன்றும். தாயார்: செங்கமலவல்லி தீர்த்தம்: தர்சன புஷ்காரணி காவேரி விமானம்: கருட விமானம் தரிசனம் பெற்றவர்கள்: தர்ம தேவதை காவேரி கருடன் அகஸ்தியர் கோபுரத்தின் உட்புறம் கம்பனும் அவரது மனைவியும் நிற்கிறார்கள் தேரெழுந

ஸ்ரீகுருப்புகழ்

பெரியவா சரணம் மாதா பிதாவானவர்கள் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்குகிறார்கள் என்று சொன்னால், இவ்வாழ்விலே நல்லனவெல்லாம் கற்றுத் தேர்ந்து, தர்ம நெறி தவறாமல் நாம் வாழ்ந்து தெய்வ அனுக்ரஹம் கூடி நல்லபடியாக வாழ வழிசெய்பவர்கள் நம் ஆசார்யன். இது நாம் யாவரும் அறிந்ததே! நாம் என்ன செய்கிறோம்..? ஆசார்யனுக்கு அனுதினமும் நமஸ்காரம் செய்கின்றோம். அது போதாதே! ஆசார்யன் அனுக்ரஹித்துக் காட்டிய வழிதனிலே செவ்வுற நடந்து கொள்ளவும் வேணுமல்லவோ! தர்ம வழி நாம் நடந்தோமானால் சகல தேவதைகளும் நம்மைத் தேடிவந்து அருள்புரிவர் என்பதாகத் தானே நம் மஹாஸ்வாமிகள் அருளினார்கள். எனவே முதற்கண் நம் மனத்தினிலே தர்மசிந்தனை ஏற்படவேண்டும்; தர்ம கார்யங்களிலே நாம் ஈடுபடுதல் வேண்டும்; தர்ம வழிதனிலே நம் வாழ்வும் பயணித்தல் வேண்டும் என்பதாக

திருப்புகழ்- 4

பழனி மலை இரவில் மலையே முருக தரிசனம் மகா பெரியவா சரணம் அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 4 இறைவா மகா பெரியவா சரணம். இன்று நாம் திருப்புகழ் நான்காம் பாடல் பாராயணம் செய்வோம் இந்த பாடலில் குரு நாதர் அருணகிரியார் முருகா உன்னுடைய திருவடி வேல் மயில் சேவல் (இவைகளை நினைவில் கருதும் அறிவை பெறுவதற்கு கணபதியை எப்படி சரணடை வேண்டும் என்றும் அசுரர்களை முருக பெருமான் வென்ற யுத்த காட்சியை நமக்கு அருளுகின்றார் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 4 நினது திருவடி (விநாயகர்) பாடல் நினது திருவடி சத்திம யிற்கொடி      நினைவு கருதிடு புத்திகொ டுத்திட           நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்     

திருப்புகழ்

பழனி மலை இரவில் மலையே முருக தரிசனம் மகா பெரியவா சரணம் அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 4 இறைவா மகா பெரியவா சரணம். இன்று நாம் திருப்புகழ் நான்காம் பாடல் பாராயணம் செய்வோம் இந்த பாடலில் குரு நாதர் அருணகிரியார் முருகா உன்னுடைய திருவடி வேல் மயில் சேவல் (இவைகளை நினைவில் கருதும் அறிவை பெறுவதற்கு கணபதியை எப்படி சரணடை வேண்டும் என்றும் அசுரர்களை முருக பெருமான் வென்ற யுத்த காட்சியை நமக்கு அருளுகின்றார் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 4 நினது திருவடி (விநாயகர்) பாடல் நினது திருவடி சத்திம யிற்கொடி      நினைவு கருதிடு புத்திகொ டுத்திட           நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்     

என் வாழ்வில் மஹாபெரியவா -042

என் வாழ்வில் மஹாபெரியவா -042 பிரதி வியாழன் தோறும் நமக்கு எது ஸாஸ்வதம் விண்ணுலகமா மண்ணுலகமா யோசித்து எழுதுங்கள் மானுடப்பிறவியில் எந்த ஒருவருக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் எது தெரியுமா?. இறைவனை நமக்கு காண்பிக்கக்கூடிய ஒரு குரு. .நம்மை துர் சக்திகள் எதுவும் அணுகாதவாறு பாதுகாத்து ஞானத்தை நமக்கு அளிக்கும் ஒரு ஆத்மாவே சிறந்த குரு. என் வாழ்வில் அந்த இறைவனே அடியெடுத்து வைத்து ஏறக்குறைய இருபத்தி ஐந்து வருடங்கள் முடிந்து விட்டன.. அவ்வப்பொழுது ஒரு சிலஅற்புதங்கள் நிகழ்ந்தது. மறுக்க மாட்டேன்.ஆனால் அந்த ஒரு சில அற்புதங்கள் மட்டுமே என்னுடைய இன்றைய வாழ்விற்கு அஸ்திவாரமாக அமைந்தது. ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு அற்புதங்களும் நிகழ ஆரம்பித்த ஆண்டு இரண்டாயிரத்து பதினான்காம் வருடம் ஆக்டோபர் ம

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-037

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-037 பிரதி புதன் கிழமை தோறும் தம்புடு ஸ்வாமிகள் ஒவ்வொரு வாரமும் "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா" தொடரில் பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவா அற்புதங்களை சமர்ப்பித்து வந்தேன். இந்த வாரம் மஹாபெரியவளுடனேயே இருந்து வாழ்ந்த சன்யாசி தம்புடு ஸ்வாமிகள் அவரை பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். தம்புடு ஸ்வாமிகளுக்கு என்பது வயதுக்குமேல் ஆகியிருக்கும். காஞ்சி மடத்திற்கு சென்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு பின் புறம் இருக்கும் ஒரு அறையில் எந்த நேரமும் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருப்பார். யாராவது பக்தர்கள் அதிஷ்டானத்தை ப்ரதக்ஷிணம் செய்யம் பொழுது தம்புடு ஸ்வாமிகளை நமஸ்கரிக்க சென்றால் போ போ என்று துரத்துவார். இந்த அனுபவம் உங்களில் பலரு

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-040

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-040 பிரதி செவ்வாய் கிழமை தோறும் உறவுகளில் விரிசலா தாம்பத்தியம் கசக்கிறதா பாசம் அற்றுப்போன உறவா பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா உங்களுக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ண காத்துக்கொண்டிருக்கிறார் பக்தியுடன் அழையுங்கள் எல்லாமே நொடிப்பொழுதில் தீர்ந்து விடும். மஹாபெரியவாளின் அற்புதங்களை பல விதங்களில் ஒவ்வொரு வாரமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எங்கும் எதிலும் மஹாபெரிபெரியவா பிரவேசித்து அந்த நொடியிலேயே பிரச்சனைக்கு தீர்வு காணும் அற்புதங்களையும் அனுபவித்திருக்கிறோம். பட்டாபி சாஸ்திரிகளின் மாப்பிள்ளையின் பூட்டிய வீட்டிற்குள் பிரவேசித்து பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்த்த அற்புதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் கேட்கலாம் அலுக்கவே அலுக்காது. வாருங்கள் உங்களை அற்புத

நம்முடைய நன்றி

நீங்கள் இருப்பதால்தான் நாங்களும் இருக்கிறோம் பெரியவா ஊர் கூடி தேர் இழுப்போம் உங்கள் கவனத்திற்கு, நம்முடைய இணையத்தளத்தில் உங்கள் கமெண்ட்ஸுகளை பதிவு செய்வதில் கடந்த சில நாட்களாக இடர்பாடுகள் இருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த இடர்பாடுகளை களைய நம்முடைய பக்தர் லட்சுமி வராகன் ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் இவர் மூவாயிரத்து எட்டுநூறு ரூபாயை பக்தர் ராகவன் அவர்களுக்கு அனுப்பி ராகவன் அந்த தொகையை இணைய தளம் அலுவலகத்திற்கு அனுப்பி நேற்று மாலை சுமார் ஆறு மணி நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு இடர்பாடு சரி செய்யப்பட்து . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இனிமேல் வழக்கம்போல் உங்கள் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் உங்கள் கமெண்ட்ஸ் மூலம் இன்றிலிருந்து பகிர்ந்து கொள்ளலா

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-18 உதய நிலா – கண்ணன்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-18 உதய நிலா – கண்ணன் குழைந்தைகளே மறந்து விடாதீர்கள் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்யும் பொழுது தாய் தந்தை எண்ணம் இரு உயிர்கள் உங்களுக்காக கரைகின்றன முதுமையில் அவர்கள் குழந்தையாக மாறும் பொழுது அவர்களுக்கு தாய் தகப்பனாக நீங்கள் மாறுங்கள் நீங்களும் முதுமையில் குழந்தையாக மாறுவீர்கள் இதை ஒவ்வொரு நொடியும் நினைத்து வாழுங்கள் மஹாபெரியவா உங்களக்கு வாழ்க்கையில் துணை இருப்பார். ******* பொதுவாகவே மக்களிடையே ஒரு அப்பிராயம் உண்டு. மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அனுக்கிரஹம் செய்பவர். மற்றசமூத்தினருக்கு அனுக்கிரஹம் செய்ய மாட்டார். என்பது தான் அந்த அபிப்ராயம்.. பலமுறை நானும் இந்த அபிப்ராயங்கள் தவறு என்பதை நிரூபிக்க பல பக்தர்களது அனுபவங்களை "மஹாபெரியவா

ஸ்ரீகுருதுதி

பெரியவா சரணம் 2018 ஜனவரி 13-ம் தேதி சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமனாதன் தெருவிலே அமைந்துள்ள ஸ்ரீசங்கராலயத்திலே உலகலாவிய பக்தர்களாலே பக்தியுடனாக நடத்தப்பெற்ற புஷ்பாஞ்சலி பூஜையின் நாயகனாம் ஸ்ரீமஹாபெரியவாளின் இந்த தரிசனத்தைக் காண்கையிலே பூரணமே! பூமணமே! புஷ்பாங்க நாயகனே! பூதலத்தைக் காக்கவந்த புண்ணியனே எம்பெரும! என த்யானித்து மனதார லோகஜீவர்கள் அனைவருக்குமாக ப்ரார்த்திக்கத் துவங்கிய மென்மனத்தே உருகிவழிந்த ஸ்ரீகுருதியினைப் பகிர முற்படுகிறேன்! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். #ஸ்ரீகுருதுதி நாராயண நாமந்தனை நாவுனால் உச்சரித்து நானிலம் காக்கவந்த நால்வேத நாயகனே! நாரணனே! நல்நரனே! நாதமுனித் தூயழகே! நாட்டமுடன் வாசல்தேடி நாதியுனைச் சரண்புகுந்தோம்! நாதியென நின்சரணம் நாசமின்றி வாழ்வுகாக்க நத்திதினம்

அற்புத அனுபவம்

நானோ "பெரியவா சரணம்" என்றேன். அப்போது வண்டியினுள்ளிருந்து அமுதகானம்... "மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே....". அந்த கானத்துக்கு கட்டுண்டு போய் நின்றவனை என் மனைவி தட்டியதும் நிலையை உணர்ந்தேன். திட்டாமல் அந்த வண்டி டிரைவர் வண்டியை நகர்த்திச் சென்றார். நானோ... அப்படியே சிலையாய்... சில நொடிகளிலே கைபேசியில் முகனூலில் நுழைந்து... விரல்கள் சடசடவென.... முடிவிலே இந்த குரு. பதிவை பகிர்ந்துவிட்டு நானும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். பெரியவா தான் அம்பாள்... அம்பாள் தான் பெரியவா... ப்ரும்மஸ்ரீ கணேச சர்மாவின் குரல் எந்தன் காதினில் எதிரொளித்ததை இன்னமும் உணர்கின்றேன். சங்கரம் போற்றி! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். ஸ்ரீசரணரின் தரிசனம் ஒன்றை கர்ப்பகிரஹத்திலே சூட்டிய இந்த நொடியிலே இப்பகிர்வு நினைவுக்கு வர... மீள்பதிவ

பெரியவா பார்வையில்

பெரியவா பார்வையில் உபநயனமும் காயத்திரி மந்திரமும் நினைத்துப்பாருங்கள். மஹாபெரியவா கால் நடை பயணமாகவே இந்தியா முழுவதும் பயணம் செய்து மறைந்து கொண்டிருந்த வேதத்திற்கு உயிர்கொடுத்து இன்று வேதம் தழைப்பது மட்டுமல்ல வேதம் ஸ்தாபித்து கொடுத்த தர்மம் நீதி நேர்மை வர்ணாஸ்ரம தர்மம் சமூக ஒழுக்கம் போன்றவைகளையும் மீட்டெடுத்து நமக்கு கொடுத்தார். வேதத்தை புனருத்தாரணம் செய்த மஹாபெரியவா சிதிலமான கோவில்களுக்கு உயிர் கொடுத்தார். இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் குறிப்பிடும் படியான குழந்தை பருவத்திலேயே செய்ய வேண்டிய உபநயனத்தின் முக்கியத்துவத்தையும் காயத்திரி மந்திரத்தின் உன்னத அருமை பெருமைகளை எல்லாம் நமக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் பார்ப்போம். இந்த வாரம

குரு கானம்

குரு கானம் பெரியவா சரணம். கலிதனிலே கைலாயத்துக்கும் வைகுண்டத்துக்கும் ஈடான சபரிபீடத்திலே குத்திட்டு அமர்ந்து அண்டிவந்த பக்தர்களுக் கெல்லாம் அருள் புரியும் ஆசார்யத் தெய்வமாம் ஹரிஹரபுத்திரனை அன்போடு பாஇப் போற்றுகின்ற ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சபரி மலையில் வண்ண சந்த்ரோதயம்... சங்கரா... நம் சந்திரசேகரம் எனும் சந்த்ரோதயம் காஞ்சியிலே மட்டுமா என்ன? அகில உலகெங்கினிலும்... ஒவ்வொரு ஜீவராசிகளிலும்... க்ஷணத்திற்கு க்ஷணம்... அந்த சர்வேச்வரனைப்ன்பாஇப்ன்புலம்ப எத்தணித்த மனதோடு இதோ விரல்கள் தடதடக்க முகலூனில் ர்ந்தன் தலைவாயிலில் உங்கள் முன்பாக....! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். #ஸ்ரீகுருகானம் கருணை வடிவுடைய காரூண்யனை - நாளும் கும்பிட்டு பணிந்தோர்க்கு குறையுமுண்டோ தேடிச் சரண் புகுந்த அடியவர்க்கு என்ற

திவ்ய தேச தரிசனம்-008 ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்

திவ்ய தேச தரிசனம்-008 ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் ஆண்டளக்கும் ஐயன் தாயாருடன் ஆதனூர் பெருமாள் கோவிலுக்கு ஆண்டளக்கும் ஐயன் கோவில் என்றபெயரும் உண்டு.கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமிட்டர் தொலைவில் உள்ளது. ஸ்தலவரலாறு : பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பெருமாளை தரிசிக்க பிருகு முனிவர் ஒரு முறை பாற்கடலுக்கு சென்றார். அப்பொழுது மஹாலக்ஷ்மி தாயார் பிருகு முனிவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். மாலையை பெற்றுக்கொண்ட பிறகு முனிவர் அந்த மாலையை இந்திரனுக்கு பரிசாக கொடுத்தார். மாலையை பெற்றுக்கொண்ட இந்திரன் அந்தமாலையயை தன்னுடைய ஐராவதம் என்ற யானையின் மேல் வைத்தான். ஆனால் யானை அந்த மாலையை தூக்கி வீசி எரிந்து விட்டது. கோபம் அடைந்த பிருகு முனிவர் இந்திரனுக்கு பூலோகத்தில் மானிடனாக பிறக்கக்கடவது என்று சாபம்