குரு ஸ்துதி

பெரியவா சரணம். இப்படியானதொரு ரதோத்ஸவ நிழற்படத்தைக் கண்டதுமே மனதிலே ஒரு மிகப்பெரிய அவா எழுந்தது சத்யமானதே! கண் விழித்த நிலையிலே கண்ட ஓர்.நற்கனவு என்றும்.சொல்லலாமோ..? அறுபத்துமுவர் வீதியுலா புறப்பாடு போலே நம் எல்லோரையும் நல்லற வழிதனிலே இல்லறத்தை நடத்தி, நல்விதிப்பயனாலே ஆனந்தமாக வாழ்விக்கும் நம் காஞ்சி காமகோடி பீடாச்சார்யர்களை, இன்று வரையிலும் சம்பூர்ணமாக விளங்கும் 70 ஆச்சார்யர்களையும் இப்படியானதொரு ரதத்திலே அமர்த்தி, விண்ணைப் பிளந்து அகில லோகமெங்கும் கேட்கும்படியாக சங்கர கோஷத்துடனும் ஜய கோஷத்துடனுமாக ஒரு ரதோத்ஸவம் நடக்காதா...?!! அதனிலே நாமும் ஒரு ஜீவனாக அந்த ரதத்தின் வடம் பிடித்துக் கொண்டு ஜய கோஷம் எழுப்பமாட்டோமா என்ற ஏக்கம். இன்றைய பொழுதிலே எம் சம்பூர்ண ஆச்சார்ய தேவர்களை எல்லாம் வ

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-33-பாகம் -2-தேவராஜன்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-33 பாகம் -2-தேவராஜன் பிரதி திங்கட்கிழமை தோறும் மஹாபெரியவா அனுக்கிரஹம் தேய்பிறை இல்லாத முழு நிலவு காலத்தை கடந்து நிற்கும். கணேஷ் தேவராஜ் அனுபவமே ஒரு வாழும் சான்று அன்று வியாழக்கிழமை மாலை என்னுடைய பூஜைகளை முடித்துக்கொண்டு காயத்ரி ஜெபத்தில் அமர்ந்தேன்.. இரவு எட்டு மணி சுமாருக்கு தேவராஜிடம் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு. நான் சொல்லுங்கள் தேவராஜ் என்றேன். மறு முனையில் சோகமே உருவாக உயிரற்ற குரலில் பேச ஆரம்பித்தார். தேவராஜ் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.. நான் கேட்டேன் என்ன ஆச்சு தேவராஜ் ஏன் குரலில் ஒரு சோகம் என்று கேட்டேன்.. தேவராஜ் என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். "மாமா மஹாபெரியவா அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தார்.. எங்கள் வீட்டில் எல்லோருமே அந்த சந்தோஷத்தை

மஹாபெரியவா பார்வையில் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது பெருமாளா முருகனா இல்லை அம்பாளா

மஹாபெரியவா பார்வையில் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது பெருமாளா முருகனா இல்லை அம்பாளா நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயம் . மஹாபெரியவாளை ஒரு நல்ல எழுத்தாளரோ சிந்தனையாளரோ இல்லை எந்த ஒரு துறையிலாவது புகழ்பெற்று இருக்கும் ஒருவர் தரிசனம் செய்ய வந்தால் அவர்களிடம் அவர்கள் துறையிலேயோ அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் அலசி ஆராய்வது வழக்கம். அப்படி ஒரு முறை தமிழ் அறிஞர் கி.வா. ஜெகநாதன் அவர்கள் மஹாபெரியவாளை தரிசனம் காண வந்தார். அப்பொழுது தரிசனம் முடிந்து பிரசாதங்கள் கொடுத்து விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு மஹாபெரியவா மெதுவாக கீ.வா ஜா விடம் கேட்டாராம். .நீ திருப்பதி போயிருக்கயே. அங்கே இருப்பது பெருமாளா? இல்லை முருகனா ? இல்லை அம்பாளா? என்று கேட்டாராம். கீ வா ஜா பட்டும்படா

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி லோகநாயகப்பெருமாள் தாயாருடன் செல்லும் வழி: தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் சிக்கில் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது திருக்கண்ணங்குடி.. .நூற்றி எட்டு வைணவஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று..நாகப்பட்டினத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சிக்கலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மூலவர் லோகநாயகப்பெருமாள் கோபுரம்: பரந்த வெளியில் ஐந்து அடுக்கு நிலைகளை கொண்ட கோபுரம் மூலவர்: லோகநாதப்பெருமாள்.. இவருக்கு ஷ்யாமளமேனி பெருமாள் என்றபெயரும் உண்டு. பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி நின்று தரிசனம் கொடுக்கிறார். தாயார்: லோகநாயகி தாயார் ஸ்தல விருக்ஷம்: மகிழம் தீர்த்தம்: ராவண புஷ்காரனி தீர்த்தம் திருக்கண்ணங்கு

திருப்புகழ்- 17

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 17 முருகா குமரா உன் அருள் இன்றி எனது உயிர் இல்லையப்பா பாழ் வாழ்வு என்னும் மாயை அகல அருள் தா உன்னையன்றி யாரும் எமக்கு தவி தர மாட்டார்கள் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 17 பொருப்புறுங்  (திருப்பரங்குன்றம்) பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல் அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும் அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன் அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கர

என் வாழ்வில் மஹாபெரியவா -056

என் வாழ்வில் மஹாபெரியவா -056 பிரதி வியாழன் தோறும் உங்கள் எண்ணங்களில் தூய்மையும் ஏக்கத்தில் ஒரு ஆழமும் உருகும் பக்தியும் விண்ணை பிளக்கும் நம்பிக்கையும் இருந்தால் நீங்கள் ஏங்கியது விண்ணில் இருந்து கூட உங்களை வந்து சேரும் இது என் சொந்த அனுபவம் மஹாபெரியவா என்னும் ஒற்றை பிரபஞ்ச வார்த்தையை கேட்டால் சோகத்தில் கூட ஒரு ஆத்ம சந்தோஷம் இழையோடும்.. அனுபவித்திருக்கிறீர்களா?. எனக்கும் மஹாபெரியவா பாதுகை என் இல்லத்திற்கு வந்த பிறகு, என்னுடைய கவலைகள் எல்லாம் அந்த பாதுகைக்கு வெள்ளி கவசம் செய்ய வேண்டும். வெள்ளிலியில் பூண் போட்ட ருத்ராக்ஷ மாலை செய்ய வேண்டும்.. மஹாபெரியவாளை என் இல்லத்தில் கோவில் கொள்ள செய்வதற்கு ஒரு சிறிய அலமாரியும் பூஜா மண்டபமும் தேவை. இதற்கும் மஹாபெரியவாளை தான் வேண்டினேன்.. மஹாபெரியவா நான் க

குருப்புகழ் - ஒலியும் ஒளியுமாக!

குருப்புகழ் - ஒலியும் ஒளியுமாக! பெரியவா சரணம். குரு புகழ் காணொளி இணைப்பு இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளான ப்ரும்மா – விஷ்ணு – சிவன் மற்றும் மூவனிதைகளான கலைமகள் - திருமகள் – மலைமகள் ஆகிய அனைவருமே பட்டாரிகர்களென அதாவது குருவென போற்றப்படுகிறவர்கள் தாமே! இவர்கள் யாவரும் ஒருமிக்க ஓருருவிலே அவதரித்தவரே குரு என்பவர் என்றும், குருவடிதனிலே சரண் புகுந்தவர்கட்கு தீராததெதுவும் தீரும்; கிட்டாததெதுவும் கிட்டும்; பிறப்பிறப்பு எனும் பவம் நீங்கும் என்றும் நம் ஆன்றோர் சிறப்புர உரைக்கின்றனரல்லவோ! இன்றைய தினம் சகல தெய்வங்களும், தேவாதி தேவர்களும் ஒருமிக்க ஒரே உருவிலே நம்மைக் காக்கும் பொருட்டு, அருள்வதற்காகவே ஓர் அவதாரம் எடுத்து வந்த அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சசிசேகர சங்கரனான ஸ்ரீமஹ

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046 பிரதி புதன் கிழமை தோறும் திருமதி திரிபுரசுந்தரி நமெக்கெல்லாம் நன்கு அறிமுகமான பெயர் கீ..வ. ஜெகநாதன்.. தன் வாழ்க்கையே தமிழுக்காக அர்ப்பணித்தவர் என்பது நாடே அறிந்த விஷயம்... இவர் தமிழுக்காக செய்த தொண்டு அளப்பற்கரியது.. கீ.வா.ஜா அவர்களின் மருமகள் தான் திருமதி.திரிபுர சுந்தரி. மாமியின் வீட்டிலும் எல்லோரும் மஹாபெரியவா பக்தர்கள்.. கீ.வா.ஜா அவர்களும் மஹாபெரியவாளும் பக்தர் ஜகத் குரு என்ற உறவையும் தாண்டி மஹாபெரியவாளையும் கீ வா ஜா வாயும் நெருக்கமாக இணைத்தது தமிழ் மொழி தான்... இருவரும் பல நாட்கள் நேரம் போவது தெரியாமல் விடிய விடிய பேசிக்கொண்டிருந்த நாட்களும் உண்டு. இனி திரிபுரசுந்தரி மாமியின் அனுபவங்களை கேட்போம். மாமி திருமணம் முடிந்து கீ வா ஜா வின் வீட்டிற்கு மரும

Very important message to you all

Very important message to you all I would like to inform you all that for the past few days, your comments are not getting updated In my mail box and also in the blog. While I receive all the other mails, why your comments alone is not received?. I presume that there must be a technical problem with the site Our technical team has taken up the matter on SOS basis. We hope that this problem will be resolved very soon. Till such time you may kindly send your comments to my mail directly Gurumahimai@hotmail.com and once the problems are solved your comments will be updated. We are sorry for the inconvenience caused in this regard. Ever yours, Gayathri Rajagopal

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-053

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-053 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவா நினைத்தால் விதிகள் மாறும் பாவங்கள் எரிந்து சாம்பலாகும் செய்த பாவங்களுக்கு நாம் மனதார வருந்தி திருந்தினால் மஹாபெரியவா நினைத்தால் கர்மவினைகள் நொடிப்பொழுதில் விலகும்..பாவங்கள் நெருப்பிலிட்ட பஞ்சு போல நொடிப்பொழுதில் பொசுங்கிப்போகும். இந்த வார்த்தைகளை மெய்யாக்கும் நிகழ்வு ஒன்று. ஒரு நாள் காலைப்பொழுது காஞ்சி சங்கர மடத்தில் மஹாபெரியவா அமர்ந்து எல்லோருக்கு தரிசனமும் தீர்த்தப்ரஸாதமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.. அந்த சமயத்தில் ஒரு பக்தர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் அடி வயிற்றை பிடித்துக்கொண்டு மஹாபெரியவா முன் நிற்கிறார். தன்னுடைய சிறுநீரக கோளாறை சொல்லி விட்டு ஒரு கெஞ்சலுடன் மஹாபெரியவா ஏதாவது ஆறுதலாக சொல்லமாட்டாரா என்று ஏ

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-32-பாகம் -1-தேவராஜன்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-32 -பாகம் -1-தேவராஜன் பிரதி திங்கட்கிழமை தோறும் தேவராஜன் இவர் ஒரு அமெரிக்க வாழ் தமிழர். அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்.. மிகவும் அமைதியான வாழ்கை வாழ்ந்து வருகிறார்... தேவராஜனும் அவர் மனைவி காமாட்சியும் மிகவும் அழகாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இருவருக்கும் தினமுமே தேன் நிலவுதான். அவ்வளவு ஒரு திவ்ய தம்பதிகள். இந்திய கலாச்சாரத்திற்கு நேர் எதிரான கலாச்சாரத்தை கொண்டுள்ள நாட்டில் இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்களின் அந்நியோன்னத்திற்கு அடையாளமாக இறைவன் பரிசாக கொடுத்த இரண்டு குழந்தைகள்.ஒரு மகனும் ஒரு மகளும்.. குழந்தைகளும் பெற்றோர்களை போலவே அமெரிக்க கலாச்சாரத்தின் பக

ஸ்ரீகுருதுதி

பெரியவா சரணம். #ஸ்ரீகுருதுதி ஐயனின் எந்தவொரு தரிசனமும் அடியவனின் மனத்திலிருந்து உணர்வுகளை அள்ளியெடுத்து வலிக்கொணர்ந்து ஆனந்தத்தைத் தந்துவிடுகிறது. எழுத்தும் சரி; கானமும் சதி; புதியதாக உருவாகமுடியுமோ? அதே ஏழு ஸ்வரம்.. அதே ராகங்கள்; தாளங்கள்... எப்போதோ-எங்கேயோ கேட்டது தாம்... அதன் தாக்கத்திலே உருவாவதே அமுதகானமாகிறது. அவ்வண்ணமே அடியேனின் எழுத்துக்களும். இப்படியாக ஒரு புதியது உருவாக ஏதோ ஓர் பழையது உதவுகிறது எனலாமோ? ஆக்கம் ஐயனின் அனுக்ரஹத்தினால் தாமே! இயங்குவது கடையேன் எனினும் இயக்குவது ஐயன் தானே! சங்கரா! இதனையே பெரியோர்கள், அவனருளால் அவன் தாள் வணங்கி என்றனரோ! மஹாபிரபு! அனைவருக்காகவும் அனைத்தும் கேட்க எண்ணினேன்...அதுவாக வந்தது ஓர் ப்ரார்த்தனை. இதனை அள்ளி ஏற்றுக்கொண்டு எம்மவர் யவரையும்

Mahaperiyava Guru Pooja Experience- Devotee’s perception - Sri.Devarajan- U.S.A.

Mahaperiyava Guru Pooja Experience- Devotee’s perception - Sri.Devarajan- U.S.A. Mahaperiyava Charanam Guru Pooja experience will be published at 10 AM today. I am pleased to meet you all. I am Devarajan living in U.S.A with my wife and 2 kids (Son-11th grader and Daughter -8th grader). Our family association with the Kanchi mutt goes back decades. Many of our extended family members served Maha Periyava till their last breath. We believe that everything happens is due to the blessings of our family guru. I was visiting Chennai last November and my cousin sister mentioned about of GR Mama and shared his website link. When I read his story and how he now spends his life at the service of Ma

Mahaperiyava Guru Pooja Experience- Devotee’s perception - Sow.Mythili

Mahaperiyava Guru Pooja Experience- Devotee’s perception - Sow.Mythili Mahaperiyava Saranam I derive immense pleasure in introducing myself as Mythili working in IT sector. Now I will take you to my perception and miracle experience of Mahaperiyava guru Pooja. I contacted GR Mama few months back for Guru Pooja after reading this blog ‘periyavaarul.com’. I had few problems in finding suitable life partner. Suddenly astrologer started telling doshas in my horoscope and myself and my family was upset because of this. I was in state of distress and I happen to see this blog in my Google search. I contacted GR Mama through the blog and the next day he called and sent his mail address. I shared my

மஹாபெரியவா பார்வையில் காயத்ரி மந்திரத்தின் மஹிமைகள்

மஹாபெரியவா பார்வையில் காயத்ரி தேவி காயத்ரி மந்திரத்தின் மஹிமைகள் இந்து மதத்தின் மிக உயரிய மந்திரம் காயத்ரி மந்திரம் என்பது நாமெல்லாம் அறிந்ததே. காயத்ரி மந்திரம் வேதங்களின் தாய். நான்கு வேத மந்திரங்களில் ரிக் வேதத்தில் இருந்து நமக்கு கிடைத்தது காயத்ரி மந்திரம். விஸ்வாமித்திரரின் தவத்தை மெச்சி இந்த காயத்ரி மந்திரம் அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. அவர் அதை உலகத்திற்கு அர்ப்பணித்தார். மஹாபெரியவாளே காயத்ரி மந்திரத்தின் புனிதத்தையும் உயர்வையும் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு முறை ஒரு பிராம்மணர் மஹாபெரியவாளிடம் வந்து "எனக்கு மிகவும் உயர்ந்த மந்திரத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டாராம்.அப்பொழுது அந்த பிராம்மணர் போட்டிருந்த பூணலை பார்த்தவுடன் “உனக்குத்தான் ஏற்கனவே மிக உயர்ந்த மந

திவ்ய தேச திருத்தலம் திரு கூடலூர் (ஆடுதுறை)

திவ்ய தேச திருத்தலம் திரு கூடலூர் (ஆடுதுறை) கர்பகிரஹத்தில் பெருமாள் தாயாருடன் செல்லும் வழி: கும்பகோணத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.ஐயம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து வண்டியிலும் செல்லலாம். இங்கு தாங்கும் வசத்தில் இல்லை என்பதால் திருவையாறு அல்லது கும்பகோணத்தில் தங்கி கோவிலுக்கு செல்லலாம் மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜெகத்ரக்ஷகன் ) நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் உற்சவர்; அதே பெயருடன் கையில் செங்கோல் ஏந்தி நிற்கிறார் தாயார்: பத்மாசினி புஷ்பவல்லி தீர்த்தம்: சக்கர தீர்த்தம் காவேரி ஆறு விமானம்: சுத்த சத்துவ விமானம் வையம் காத்த பெருமாள் பெயர் காரணம்: இங்கு தேவர்கள் கந்தக முனிவரோடு கூடி பெருமாளை சேவி

திருப்புகழ்- 16

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 16 இறை நாமம் ஜபம் மட்டும் தான் நம்மை காப்பாற்றும் தயை கூறிந்து ஜபம் செய்யலாம் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 16 பதித்த செஞ்சந்த  (திருப்பரங்குன்றம்) ........ பாடல் ......... பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்      பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்           பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்      செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்           பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்      புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்         

என் வாழ்வில் மஹாபெரியவா -055

என் வாழ்வில் மஹாபெரியவா -055 பிரதி வியாழன் தோறும் உள்ளம் உடல் மனசு என்ற மூன்றும் மஹாபெரியவாளை நோக்கி ஒரு நேர் கோட்டில் இருக்குமாயின் உங்கள் பிரபஞ்சத்தை நோக்கிய பயணம் சரியான பாதையில் பயணிக்கிறது என்று அர்த்தம் இந்த விளம்பி வருடம் நம் எல்லோருக்குமே ஒரு பிரகாசமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தனை நாளும் மஹாபெரியவா படங்களை வைத்தே உங்கள் நலனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது மஹாபெரியவா பாதுகையை மஹாபெரியவளாகவே பாவித்து உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். என் பிரார்த்தனைகளுக்கு மஹாபெரியவா சகல விதத்திலும் பதில் கொடுத்து உங்கள் வாழ்க்கை பயமற்ற மன மன அமைதியுடன் மஹாபெரியவா பாதையில் பயணிக்கட்டும். இந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் தேதி அன்று என் பிராத்தனைக்கு மஹாபெர

ஸ்ரீகுருப்புகழ்

பெரியவா சரணம். மும்மூர்த்திகளான ப்ரும்மா – விஷ்ணு – சிவன் மற்றும் மூவனிதைகளான கலைமகள் - திருமகள் – மலைமகள் ஆகிய அனைவருமே பட்டாரிகர்களென அதாவது குருவென போற்றப்படுகிறவர்கள் தாமே! இவர்கள் யாவரும் ஒருமிக்க ஓருருவிலே அவதரித்தவரே குரு என்பவர் என்றும், குருவடிதனிலே சரண் புகுந்தவர்கட்கு தீராததெதுவும் தீரும்; கிட்டாததெதுவும் கிட்டும்; பிறப்பிறப்பு எனும் பவம் நீங்கும் என்றும் நம் ஆன்றோர் சிறப்புர உரைக்கின்றனரல்லவோ! இன்றைய தினம் சகல தெய்வங்களும், தேவாதி தேவர்களும் ஒருமிக்க ஒரே உருவிலே நம்மைக் காக்கும் பொருட்டு, அருள்வதற்காகவே ஓர் அவதாரம் எடுத்து வந்த அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சசிசேகர சங்கரனான ஸ்ரீமஹாபெரியவாளை ஓர் அற்புதமான குருப்புகழ் கொண்டு போற்றித் துதி செய்வோமே! ஆம்! செந்தில் வேலவனாம் அழகு தம

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046 பிரதி புதன் கிழமை தோறும் அடையபலம் ராமகிருஷ்ண தீக்ஷதர் நமக்கெல்லாம் தெரிந்தது மஹாபெரியவா ஒரு தம்பதிகளுக்கு குழந்தையாக பிறந்து வளர்ந்து பால்யத்தை எட்டும் முன்னே காஞ்சி மடத்தின் அறுபத்தி எட்டாவது பீடாதிபதியாக பதவி ஏற்றார் என்பதுதான். ஆனால் ரககிருஷ்ண சாஸ்திரிகள் சொல்லுகிறார். அந்த பிரம்மமமே மஹாபெரியவா வடிவத்தை எடுத்துக்கொண்டு கலி காலத்தில் துன்பத்தில் அல்லல் படும் ஆத்மாக்களையும் மறைந்து கொண்டிருக்கும் வேதங்களையும் பரிபாலனம் செய்வதற்கு எடுத்த அவதாரம் என்று. அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள். வயது ஆகி விட்டாலும் மாமா உச்சரிக்கும் வார்த்தைகள் நறுக்கு தெறித்தாற் போல் இருப்பதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகத்திற்கே தெரிந்த அப்பய்ய தீக்ஷதர் பரம்பரையில் வந்