Experience of Mrs.Padma from USA

Periyava charanam. Namaskaram. This is Padma from USA. I am doing guru Pooja as per Mahaperiyava’s utharavu and as per GR mama's guidance. Actually today i did my 7th week guru Pooja at my home. After starting the guru Pooja we can feel the peace and good vibration at home. We were worried about kid's health and medications. That time only i came to know about GR mama and spoke with him about all our problems. He said to do guru Pooja to Mahaperiyava. We started the guru Pooja In May 2018 1. The first day itself Periyava started doing miracles. My kid didn't complain any pain and his health started improving. 2. My husband is studying for some exams. He was working hard on that and also spen

திருப்புகழ்- 26

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 26 அய்யா முருகா சரணம் முத்து குமரா சரணம் நான் கற்ற பாடம் மிக துக்கம் கொண்ட விடிவு இல்லாத பொழுதுகளில் முருகனின் நாமம் மட்டுமே துணை முருகனின் நாம ஜபம் நம் துக்கம் அணைத்தும் தீரும் குமார விடங்க பெருமாள் துணை சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 26 அவனி பெறுந்தோடு  (திருச்செந்தூர்) ......... பாடல் ......... அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் ......

என் வாழ்வில் மஹாபெரியவா -064

என் வாழ்வில் மஹாபெரியவா -064 பிரதி வியாழன் தோறும் என் வாழ்வில் மஹாபெரியவா இந்த பதிவு ஒரு சிந்தனை அற்புதம் குடும்ப அமைப்பில் தேனீக்களாய் இருந்தோமே இன்று தனி தனி தீவுகளாக நிற்கிறோமே என்ன தொலைத்தோம் எங்கே தொலைந்தோம் பாசமும் பந்தமும் விலை பேசப்படுகிறதே ஏன் இந்த அவலம் நாமெல்லாம் வாழ்ந்த பரம்பரையல்லவா வீழ்ந்த பரம்பரையல்லவே இல்லம் தோறும் விளக்கேற்றுவோம் இழந்த குடும்ப அமைப்பை மீட்போம் வாருங்கள் ஊர்கூடி தேர் இழுப்போம் மஹாபெரியவா அற்புதங்கள் என்பது அவர் செய்யும் செயல்களில் மட்டுமல்ல. அவருடைய சிந்தனைகளிலும் அற்புதங்கள் வெளிப்படும்..அப்படியொரு அற்புதமான சிந்தனையை மஹாபெரியவா எனக்குள் விதைத்த நாள் இன்று. இன்று எனக்குள் மஹாபெரியவா விதைத்த அற்புத சிந்தனை ஒரே இரவில் விதை வெடித்து என் இதயம் என்னும் மண்ணை பிளந

#குருப்புகழ்

பெரியவா சரணம். வாழ்விலே ஒருவருக்கு கிடைத்தற்கரிய வரம் எதுவென்றால் நோயற்ற வாழ்வு தாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர் நம் சான்றோர். அப்படியாக இன்றைய தினம் ஸ்ரீசரணராம் ஸ்ரீமஹாஸ்வாமிகளிடத்திலே, நம் உம்மாச்சித் தாத்தாவினிடத்திலே, இருள்மாயையாம் ரோகத்தை நீக்கி, துன்பம் ஏதும் எமை அண்டிடாத நிலை வேண்டும் ஸ்வாமீ என தொழுவோமே உறவுகளே! சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... ......... சந்தம் ......... தனதன தான தனதன தான தனதன தான ........ தனதான ......... பாடல் ......... இருளென ரோக முடமதன் வாச மெதுமணு காத ........ கடமோடே யினிநலி யாத நிலைதனி லேகி பெறுநல மாக ........ சுகமோடே பெருவள மீயுங் குருவடி தேட வரமெனக் கீயு ........

Devotee:  Lavanya Country: USA

The experience of Lavanya was received by me through email. I am publishing as it is received. rs. This is only a beginning. Shortly she will appear in video also to share her experience with you all. I request all of you to bless this soul Lavanya for a excellent health and peace in life. Devotee: Lavanya Country: USA Mahaperiyava guru Pooja experience: After first Pooja experience. This devotee Lavanya residing in USA. Here is her first experience. PERIYAVA charanam. Namaskaram mama. I am sending the experience I had this morning. Jaya Jaya Shankara Hara Hara Shankara I humbly offer my thoughts, words and actions at the Lotus feet of Mahaperiyava before I start explaining the amazing Anu

The experience of Dr.Koshree-Dubai

The experience of Dr.Koshree-Dubai was received by me through email. I am publishing as it is received without altering anything. This is only a beginning. Shortly she will appear in video also to share her experience with you all. I request all of you to bless this soul Dr.Koshree for an excellent health and peace in life. Devotee: Dr.Koshree Country: Dubai Dear all Sri Gurubhyo namaha I doctor koshree from Dubai would like to express my gratitude to Mahaperiyava as he is blessing me my household immensely with his grace Submitted to his lotus feet just in less than a year I regret why I did not see nadamadum Deivam since I was born By periva s grace and continued thought of periva I wat

ஆதித்ய ஹிருதயம்

ஆதித்ய ஹிருதயம் சூரிய பகவான் மஹாபெரியவா ஒருமுறை பக்தரின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது ராமாயணத்தை பற்றி பேசி ராம ராவணன் யுத்தத்தில் ராமன் வெற்றி கொண்ட போதும் மனம் கலங்கி இருந்தாராம். காரணம் இராவணன் என்னும் ஒரு துஷ்டனுக்காக இத்தனை உயிர்கள் மடிய வேண்டுமா? மேலும் என் மனைவி சீதா தேவி ஒருத்திக்காக இவ்வளவு பெரிய யுத்தம் அவசியதானா ? என்று மனம் கலங்கி அமர்த்திருந்தாராம். அப்பொழுது அங்கு வந்த அகத்திய முனிவர் ராமர் மனம் கலங்கி இருப்பதை பார்த்து "ராமா நீ சூரிய குலத்தில் வந்தவன். ஆகவே சூரியனை வழிபட்டால் உன் மனக்கலக்கம் நீங்கும் என்று சொல்லி ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தாராம். ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தை சொல்ல மனம் தெளிவு பெற்றாராம் மேலும் மஹாபெரியவா சொன்னது.: நமக்கெல்லாம் கண்ணுக்கு த

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 - துருவன் பாகம்-II

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 - துருவன் பாகம்-II பிரதி திங்கட்கிழமை தோறும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் உறவின் அழகு மகன் தோளுக்கு வரும் வரை தந்தை தோள் கொடுப்பார் தோளுக்கு மேல் வளர்ந்தவுடன் மகன் தந்தைக்கு தோள் கொடுப்பான் உறவின் அழகே இதுதானே தந்தை துவளும் பொழுது தலை சாய்த்து அழ ஒரு தோள் இல்லையென்றால் இந்த உறவின் கொடுமையை என்னவென்று சொல்ல உறவின் அழகை மீட்டெடுத்த மஹாபெரியவா அற்புதம் இன்றைய சூழலில் வாழ்கை பூந்தோட்டமா? இல்லை போராட்டமா என்ற வினாவுக்கு பதில் என்ன தெரியுமா? வாழ்கை போராட்டமே என்னும் கசப்பான உண்மையை யாரும்மறுக்க இயலாதே. எனக்கு தெரிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள். பணமும் பொன்னும் பொருளும் வாழ்க்கைக்கு தேவைதான். இதோடு உறவின் ஸ்பரிசம் மனசாட்சி ஓரளவு நீதி நேர்மை இவைகளையும்

திருப்புகழ்- 25

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 25 முருகா சரணம் ஸ்கந்தா சரணம் , ஆறுமுகா சரணம் , வாழ்வு நம் கை விட்டு போகும் ஆபத்து வந்தாலும் ஸ்கந்தா உந்தன் திருவடி தான் சரணம் உன்னை அன்றி யார் தான் எனக்கு அருள் தருவார்கள் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 25 அருணமணி மேவு  (திருச்செந்தூர்) ......... பாடல் ......... அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன      அபிநவவி சால பூரண           அம்பொற் கும்பத் ...... தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென      அறவுமுற வாடி நீடிய           அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி      லிழைகலைய மாத ரார

குரு ஸ்துதி

பெரியவா சரணம். ஆச்சார்யாள் கருணையில் அவ்வப்போது அடியேனை அழகுற அந்த மாஹேசனை ஸ்மரிக்கச் செய்யும் அன்பு அம்மா Saraswathi Thyagarajan அவர்களுக்கு எந்தன் நமஸ்காரங்கள். ஓர் இரவு அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "கண்ணா, திருச்சிற்றம்பலம்னு சொல்லிச் சொல்லி அந்த ஈச்வரனைப் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலனைத் தரும். அப்படியாக சுந்தரப் பெருமான் பாடிய மீளாஅடிமை-ன்னு ஆரம்பிச்சு எழுதப்பெற்ற பாடல் வலது இடது கண்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்குமாம். நீயும் பெரியவாளை பாடிக் கூப்பிடு. அதனைப் பாடுவோர்க்கெல்லாம் கண் சம்பத்தப் பட்ட பிரச்சனைகள் தீரட்டும் என்றார். விசேஷம் என்னவென்றால், அடியேன் இச்சமயம் சங்கர நேத்ராலயாவிலே உள்ளேன். அம்மாவுக்கு இது விவரம் தெரிய வாய்ப்பேயில்லை. பெரியவான்னா கருணாசமுத்ரம

என் வாழ்வில் மஹாபெரியவா புத்தக வெளீயீடு

எனக்கும் ஒரு அர்த்தமுள்ள புது வாழ்வு கொடுத்த மகாபெரியவா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்கரங்கள் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என் வாழ்வில் மஹாபெரியவா புத்தக வெளீயீடு என் வாழ்வில் மஹாபெரியவா -பாகம் -1 இந்த புத்தக வெளியீடு பதிவை எழுதுவதற்கு முன்னால் நான் சற்று பின்னோக்கி கடந்து வந்த பாதையை பார்க்கிறேன். நான் காண்பது பகல் கனவா? இல்லை கண் முன்னே நிகழும் உண்மையா? இது உண்மை என்று நினைத்து பார்க்கவே எனக்கு மலைப்பாக இருக்கிறது. முப்பது வருடத்திற்கு முன்னால் திசை தெரியாமல் காற்றில் பறந்து கொண்டிருந்த குப்பை காகிதம் இன்று புத்தகம் எழுதுகிறது என்றால் யாரால் நம்ப முடியும். என் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற நிலையில் இரு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தரையில் தவழ்ந்து கொண்டிருந்த என்ன

Very Important Message to all of you.

Very Important Message to all of you. You can Post your comments from now on I wish to have your kind attention towards your comments and my replies corresponding to your comments. I this connection, we were experiencing some technical fault and because of that the communication between you and me was affected for nearly 15 days. Subsequently the issue was escalated to the web developers who are in abroad. The developer’s perception was excellent and thereby they could understand the problems and difficulties we were experiencing. The issue was taken up on top priority and the snag was rectified. I must compliment one Mr. Allen who was acting steadfast who restored normalcy. On behalf of the

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-061

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-061 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் ஆயிரம் கதைகள் பேசும் கண்கள் வாய் பேசாத நேரத்தில் கூட கண்கள் பேசிவிடும் கண்களுக்கு மற்றவர்களை சுண்டி இழுக்கும் சக்தி உண்டு கண்களில் பார்வை போய் விட்டால் அழகு இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன இந்த மஹாபெரியவா அற்புதத்தை படித்து அனுபவியுங்கள் இந்த பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பூலோகத்தில் உள்ள அத்தனை உயிர்களிடத்திலும் பஞ்ச பூதங்கள் இருக்கின்றன.மனிதனின் முகத்தில் மட்டுமே பஞ்சபூதங்களை காணலாம். இதில் ஒளியை காண்பது நம் கண்களால்.மட்டுமே. கொஞ்சம் கண் பார்வை பற்றி பார்ப்போம்.. பிறவியிலேயே பார்வை இல்லையென்றால் அது பழகி விடும். ஆனால் நன்றாக பார்த்துக்கொண்டிருந்த கண்கள் திடீரென்று பார்வையற்ற கண்களாகி விட்டால் அது அது எவ்வளவு பெரிய கொ

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34-துருவனின் வாழ்க்கை சவால்கள்

. குடும்பத்தில் உறவுகள் இனிமையாக இருந்தால் வருஷங்கள் கூட நிமிஷங்களாகும் உறவுகள் சிதைந்து போனால் நிமிஷங்கள் கூட வருஷங்களாகும். இந்த குரு பூஜை அற்புதங்களின் நாயகன் துருவன்.இவர் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை பார்க்கிறார். நடுத்தர வயது கொண்டவர். இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவர் உடலிலும் தேவைக்கு அதிகமாவே இனிப்பு இருக்கிறது. சாதாரண இனிப்பு இல்லை. நானூறு ஐநூறு அறுநூறு அளவில் சர்க்கரை. இவருக்கு ஒரே புதல்வன். இவர் வாழ்க்கையில் மகனும் மனைவியும் ஒரு பக்கம். துருவன் ஒரு பக்கம்.. இவருக்கும் இவர் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். மனைவிக்கும் இவருக்கும் ஒரு புரிதல் கிடையாது. நினைத்து பாருங்கள் துருவன் ஒரு சர்க்கரை நோயாளி.சர்க்கரை என்றாலே கூடவே ரத்தகொதிப்பும் வந்து விடுமே. கோபத்திற்கு குறைச்சல்

திருப்புகழ்- 24

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 24 முருகா சரணம் ஸ்கந்தா சரணம் , ஆறுமுகா சரணம் , வாழ்வு நம் கை விட்டு போகும் ஆபத்து வந்தாலும் ஸ்கந்தா உந்தன் திருவடி தான் சரணம் உன்னை அன்றி யார் தான் எனக்கு அருள் தருவார்கள் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 24 அம்பொத்த விழி  (திருச்செந்தூர்) ......... பாடல் ......... அம்பொத் தவிழித் தந்தக் கலகத் தஞ்சிக் கமலக் ...... கணையாலே அன்றிற் குமனற் றென்றற் குமிளைத் தந்திப் பொழுதிற் ...... பிறையாலே எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற் றின்பக் கலவித் ...... துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக் கின்பப் புலியுற் ...... றிடலாமோ கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக் கொங்க் கு

என் வாழ்வில் மஹாபெரியவா -063

என் வாழ்வில் மஹாபெரியவா -063 பிரதி வியாழன் தோறும் அன்று ராமாயண காவியம் எழுதப்பட்டது இன்று மஹாபெரியவளால் அருளப்படுகிறது. மாசற்ற பக்தி செய்யுங்கள் ராம தரிசனமும் கிடைக்கும் இது என் அனுபவம் என்னுடைய அறுபத்தி மூன்று வருட மனித வாழ்க்கையில் குழந்தை பிராயம் முதல் பத்து வருடங்கள் மிகவும் அழகான பட்டாம்பூச்சி வாழ்க்கை. மத்தாப்பு கற்பனைகள். காத்தாடி கனவுகள்... உலக வாழ்க்கையில் ஈடு படாத நாட்கள் அவை..கவலை கிடையாது. மன வருத்தம் கிடையாது..கோபம் கூட ஒரு சில நிமிடங்கள்தான். அதற்கு பிறகு நான் வாழ்ந்த ஐம்பது வருட வாழ்க்கையும் ஒரே போராட்டம் தான். வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கற்ற கல்வி காற்றில் பறந்தது. பெற்ற ஞானம் ஞாபகத்திற்கு வர மறுத்தது. பெற்ற அனுபவம் கை கொடுக்கவில்லை. வாழ்க்கை எங்கே ஆரம்பித்த

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-060

கனகதாரா சோஸ்திரத்தால் தங்க மழை கொட்டியது அன்று ஆதி சங்கர அவதாரம் மஹாபெரியவாமுன் இன்றும் கொட்டுகிறது அதே கனகதாரா சோஸ்திரத்தால் தங்க மழை இறைவன் மாறவில்லை மனிதன்தான் மாறிவிட்டான் மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-060 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் மஹாபெரியவா காசி யாத்திரை செய்து இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து காஞ்சியை அடைந்தார். அப்பொழுது காமாட்சி அம்மன் கோவில் வழியாக வரும் பொழுது காமாட்சி கோபுரத்தை ஒரு வாஞ்சையுடன் பார்த்தாராம். காமாட்சி கோபுரம் அழுது வடிந்து கொண்டிருந்ததாம்.மஹாபெரியவா கண்களில் கண்ணீர் வராத குறை.. அப்பொழுது முடிவு செய்தாராம் காமாட்சிக்கு தங்கத்தால் கோபுரம் செய்ய வேண்டும் என்று.. மடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு நாள் காலை அங்கிருந்தவர்களிடம் தன்னுடைய ஆசையை சொன்னாராம்.. எல்லோரும்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -V ப்ரியா சுதாகர் தம்பதியினர்

நீங்கள் எங்களுடன் இருப்பதால்தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -V பிரதி திங்கட்கிழமை தோறும் ப்ரியா சுதாகர் தம்பதியினர் கற்பனை ஒருவர் வாழ்க்கைக்கு அழகு சேர்க்கிறது எதார்த்தம் ஒருவர் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. அழகும் அர்த்தமும் சேர்ந்தால் வாழும் வாழ்கை நிதானப்படுகின்றது மஹாபெரியவா என்னும் இறை சக்தி சேர்ந்தால் வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதோ ஒரு வாழும் உதாரணம் மஹாபெரியவா ப்ரியாவின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்து இன்றும் நொடிப்பொழுதும் கூடவே இருந்து ப்ரியாவின் செயல்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். இனி அடுத்தது ப்ரியாவின் கணவர் சுதாகரனுக்கு ஒரு தெளிவான பாதையை காண்பிக்க வேண்டும்... சுதாகர் வாழ்க்கையில் மஹாபெரியவா அட

திருப்புகழ்- 23

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 23 மனித பிறவி எடுத்துவிட்டால் கர்மா கழிய வேண்டும் அந்த கர்மா நமக்கு வலி வேதனை தரும் ஆனால் நாம் தினம் உறங்கி விழித்து உடனே முருகா என்றோ மகா பெரியவா என்றோ சித்தர்கள் திருவடி சரணம் என்றோ ஒரு ஐந்து நிமிடம் ஜபம் செய்யுங்கள் உடலும் மனமும் பலம் பெரும் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 23 அமுத உததி விடம்  (திருச்செந்தூர்) ......... பாடல் ......... அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்      பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்           தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்      பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்

என் வாழ்வில் மஹாபெரியவா -062

என் வாழ்வில் மஹாபெரியவா -062 பிரதி வியாழன் தோறும் என் வாழ்க்கையில் என் மனதை நெருடிய நிகழ்வுகள் எவ்வளவோ ஆனால் இந்தப்பதிவில் நிகழ்ந்த அற்புதம் என் ஆத்மாவையும் சேர்த்து வருடியது இத்தனை இருந்தும் நான் மிகவும் எளிமையான அபூர்வமாக இருக்க ஆசைப்படுகிறேன் இது போல் அற்புதம் கலி காலத்திலும் நடக்குமா என்று கேட்பவர்களுக்கு சொல்லுங்கள் ஏன் நடக்காது நடந்துதான் விட்டதே. இந்த பதிவின் அற்புதம் போல என்று அன்று இருபத்தி ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி மூன்று ஐம்பது... அன்று தான் மஹாபெரியவா என்னிடம் கேட்ட புனித கங்கை தீர்த்தத்திற்கு என் இல்லத்தில் பூஜை நடக்கப்போகிறது.. இவைகளை திங்களன்று காஞ்சி அதிஷ்டானம் எடுத்து சென்று செவ்வாய் கிழமை மஹாபெரியவா நூற்றி இருபத்தி ஐந்தாம் ஜெயந்தி விழா அன்று மஹாபெரியவாளுக்கு திரு