Guru Pooja Experience by Mrs.Subashini-Canada

இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பதை நமக்கு உணர்த்திய பரமேஸ்வரன் மஹாபெரியவா Namaskaram Mama, This is Mrs.Subhashini from Canada. I came to know about GR mama through my sister Sandhya-U.S.A. She approached mama by seeing a youtube video .Like many others approaching mama for their problems, my sister did the same for me with mama and he instructed her asking me to do Guru Pooja for solving my problems. With the blessings of Mahaperiyava and GR Mama i have started my Guru Pooja few weeks back . Within just two weeks of my pooja I have noticed many positive changes in my life. In my first weeks pooja my husband started showing confidence In me which was very nice feeling. I also started driving c

Feed back on என் வாழ்வில் மஹாபெரியவா by Sundar- Dindigul

நமஸ்காரம் GR Mama, ஆசார்யாளுடைய பரம க்ருபாவிசேஷத்தால் என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 1 புத்தகத்தை வாசிக்கும் பாக்யம் குருபூர்ணிமை அன்று கிட்டியது.ஜகத்குரு மஹாஸ்வாமிகள் குருபூர்ணிமா அன்று அடியோங்களின் இல்லம் வந்தடைந்ததைக் கூற வார்த்தைகள் இல்லை.பகவத்பாதாளுடைய பஜகோவிந்தத்தில் "குரு சரணாம்புஜ நிர்ஜர பக்த: ஸம்ஸாரதசிரார் பவ முக்த:" என்ற ஸ்லோகம் ஒலிக்க Courier deliveryஐ பெற்றது ,பிறவிப்பெருங்கடலைத் தாண்ட பெரியாவளின் திருவடித்தாமரைகள் மேல் அசையாத மஹாவிஸ்வாசம் இருந்தாலே போதுமானது என்பதை அறிவித்தது. ஏதோ பூர்வ கர்மாவினால் நிம்மதியிழந்து அல்லல் தீராத ஆத்மாக்களுக்கு குருபூஜையும், தங்களுடைய எழுத்துக்களுமே அருமருந்து.முன்னுரை தொடக்கமாக தங்களுடைய "நைச்யானுசந்தாயம்"(நமது ஸ்வரூபத்தின் தாழ்ச்சியை நமது ஆசார்யனி

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-062

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-062 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு கிடைக்கும் ஒரே நீதி மன்றம் தாயின் இதயம் மட்டுமே!! மஹாபெரியவா நம் எல்லோருக்கும் தாய்க்கும் ஒரு படி மேலே தானே தாயுமானவன் மஹாபெரியவா திருவாரூர் கோவில் குளம் கமலாலயம் ஒரு நல்ல மனிதனின் இலக்கணம் என்ன தெரியுமா? எல்லோரிடத்திலும் பரிவுடனும் பாசத்துடனும் அன்புடனும் இருத்தல் தான்.. அதிலும் சன்யாசத்தில் இது ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணம் கூட.. கொள்ளைக்காரன் கொலைகாரன் இவர்கள் இடத்தில் கூட அன்பு பாராட்ட வேண்டும். இந்த இலக்கணத்தை மஹாபெரியவா வெளிப்படுத்திய ஒரு சம்பவம் தான் இன்று நாம் அனுபவிக்க போகும் அற்புதம். திருவாரூருக்கு பக்கத்தில் காரணன்கோவில் என்ற ஒரு சிறிய கிராமம். அந்த கிராமம் அமைந்துள்ள பகுதி ஒரு அடர்ந்த

திருப்புகழ்- 29

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 29 ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்பதுதான் வாழ்வில் வந்த சுழலில் இருந்து நம்மை காக்கும். காலன் வரும் முன் கந்தனை பற்றிடுவோம். சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 29 அனிச்சம் கார்முகம்  (திருச்செந்தூர்) ......... பாடல் ......... அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டானவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே விகற்பங் கூறிடு மோக

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-061

மஹாபெரியவா ப்ரத்யக்ஷ பரமேஸ்வரன் இன்று காலையில் இருந்து எங்கள் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்த பட்டிருந்தது. இப்பொழுதான் மின்சாரம் வந்தது. இதுதான் காரணம் இந்த பதிவு தாமதமாக வெளியாவதற்கு. தாமதத்திற்கு வருந்துகிறேன். மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-061 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் இறைவன் நம்மை காப்பான் என்பது பக்தியின் வெளிப்பாடா? இல்லை நம்பிக்கையின் வெளிப்பாடா ? அல்லது இரண்டுமா ? பதிவில் பார்ப்போம் இறைவனிடம் பக்தி செய்வதும் பிரார்த்தனைகளுக்கு மன்றாடுவதும் நமக்கு அன்றாட வாழ்க்கையாகி விட்டது. இதற்கு காரணம் நம்முடைய பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்ற நம்பிக்கை தானே. பிரார்த்தனைகள் பலிதமாவகற்கு அடிப்படை ஆதாரம் பக்தி அந்த பக்திக்கு வலு சேர்ப்பது நம்பிக்கை. அந்த நம்பி

பக்தியும்   நம்பிக்கையும்

நாளைய மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள் பக்தியும் நம்பிக்கையும் :நாளைய மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள் தொடரில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் சிலசமயம் பலிக்காமல் போவதற்கான காரணங்கள் பற்றி மஹாபெரியவா சொன்ன ஒரு அழகான கதை மூலம் விளக்கம். தவறாமல் படித்து இறை பக்தியை புரிந்துகொள்ளுங்கள். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்

என் வாழ்வில் மஹாபெரியவா -067

என் வாழ்வில் மஹாபெரியவா -067 பிரதி வியாழன் தோறும் நீயே ஒரு மல்லிகை மணத்தில் நீயே ஒரு மல்லிகை மென்மையில் நீயே ஒரு மல்லிகை வெண்மையில் நீயே ஒரு மல்லிகை புனிதத்தில் உனக்கு ஏதற்கு மல்லிகை உன்னால் தான் மல்லிகைக்கு சிறப்பு. என்னை ஆளும் ஈசா நின் திருவடிகள் சரணம் - காயத்ரி ராஜகோபால் - இந்த பதிவில் பாவம் என்று வரும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் “Bhavam” உச்சரிப்பது போல் உச்சரிக்கவும். இறைவனுக்கு செய்யும் பக்தியில் பாவம் மிகவும் முக்கியம்..வைஷ்ணவத்தில் இறைவனை அம்மாவாக பார்ப்பார்கள்.இறைவனை தன்னுடைய குழந்தையாக பார்ப்பார்கள்..தன்னுடைய காதலியாகவும் பார்ப்பார்கள்..பெருமாளை காணாமல் விரக தபாவத்தால் துடித்த அழவார்கள் சரித்திரம் நமக்கு தெரியும். இந்த பாவம் என்பது வார்த்தையால் மட்டுமல்ல. அந்த பாவத்துடனேயே வாழ்வ

உங்கள் கவனத்திற்கு

பக்தியின் ஆழம் அற்புதத்தின் உயரம் உங்கள் கவனத்திற்கு என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண் 067. நாளை வெளியாகிறது. நேற்று இரவு 2.00 மணிக்கு ஆரம்பித்த மஹாபெரியவா அற்புதம் அதி காலை . 4.25 மணி வரை தொடர்ந்தது. காணாதவறாதீர்கள். பக்தியின் உயரம் எவ்வளவோ அனுகிரஹமும் அற்புதமும் அவ்வளவு உயரம். இந்த பதிவை காண தவறாதீர்கள். நாளையில் இருந்து தினந்தோறும் ஐந்து கமெண்டுகளுக்கு என்னுடைய பதில் பதிவுகளும் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வேலை பளுவையும் தாண்டி இதை நான் முயற்சிக்கிறேன். நாளை புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்

Guru Pooja Miracle Experience by Sri.Padmanaban

Guru Pooja Miracle Experience by Sri.Padmanaban Dear GR Mama அவர்களுக்கு, After I sent my different problems to you, but I didn't mention my health issues. but you got the Anugraham from Periyava, saying your problems will be solved. It is a stunning miracle. Here is the miracle: I had chest pain and back pain for few months. Before approaching you I had taken different medicines, after I got the mail from your side, that day night I got some relief from both chest and back pain. Next day afternoon I couldn't believe I was very comfortable in office. I should thanks for your prayers and "Anugraham" from Mahaperiyava. Now I am perfectly alright and today I travelled to Bangalore for office w

என் வாழ்வில் மஹாபெரியவா feed back by Mrs.Janaki Krishnan

என் வாழ்வில் மஹாபெரியவா feed back by Mrs.Janaki Krishnan Namaskarangal mama We are so blessed to have you to support us and guide us. After reading your book on Mahaperiyava Miracles I wonder how this is possible and how Periyava commands you and as a devotee my mind also longing for some commands But I know this is not possible. Periyava has chosen you to guide his devotees. Each chapter tells us to wait for the good day with full devotion. And sometimes our inner consciousness will tell good and mind will not accept that. This fight will come to an end when we believe the ataman. This maturity I got after reading the book. Each and every happenings tells me it has really happened to me .I

Guru Pooja Experience BY: Mrs.Soujanya

Guru Pooja Experience BY: Mrs.Soujanya Om Namo Bhagavate Kamakoti Chandrasekaraya. I would like to share my Guru Puja experience with you all. While my family has always been devoted to Kanchi Madam, I have never had the opportunity to meet Periyava. There was always a respect in my heart for Him, but I didn’t know very much about His life or the different ways He manifested as the divine. My mother has had some interaction with Maha Periyava much before I was born. It is strange how things line up when it is time to receive a blessing from above, and the incidents leading up to this miracle was also preordained in that sense. Today, I lead a very busy life with work and household responsibi

என் வாழ்வில் மஹாபெரியவா – feedback from Sri.Harish

என் வாழ்வில் மஹாபெரியவா – feedback from Sri.Harish Dear Mama I received your book on Saturday evening. Here is my feedback, feel free to publish this under Harish P I had ordered for this Book. I was in a Gloomy state of mind worried about my future when I opened the postbox, I found the book in the postbox and was very Glad and took it as a good sign. I started reading the book, and I found the words of GR Mama very inspiring, consoling and full of message to face situation in life boldly. I thank you mama for the wonderfully written book. Though I have not completed the entire book, I read some episodes. They were very engaging and comforting. I felt that Mahaperiyava is watchin

Guru Pooja Experience of Sri. Srinivasan- Coimbatore

Guru Pooja Experience of Sri. Srinivasan- Coimbatore I had a property in outskirts of Chennai to be disposed-off. The search for a buyer went on for more than two years. I am living at Coimbatore and this process made the whole efforts more difficult and even though the local agents scouted for the buyers, the deal was never made. Totally I lost my self in this hectic task I got to know about GR mama through one of our family friends. I went and met mama at Chennai and narrated the same to mama. He assured me that everything will go thru’ smoothly with the blessings of Shri Mahaperiyava.GR mama got the permission from Mahaperiyava for me to perform the Guru Pooja every Thursday. With complet

என் வாழ்வில் மஹாபெரியவா – feed back from Shri.Padmanaban

என் வாழ்வில் மஹாபெரியவா – feed back from Shri.Padmanabhan Great GR Mama , I didn't expect your mail. Really I am crying. I am traveling to Bangalore. On the I am reading your book only. I couldn't control myself while reading. How many obstacles which you have faced. I am literally crying. Thanks to periyava, no one was seeing my eyes because window seat. Thanks again for giving me a chance to live in this world. என்றும் அன்புடன் தங்கள் ஆசிர்வாததிற்காக ஏங்கும் Padmanabhan.P

சங்கமும் சங்கீதமும் -ஆரத்தி அர்ச்சனா சகோதரிகள்

பெரியவா இந்த இசை குழந்தைகளை ஆசீர்வதியுங்கள் ஆரத்தி அர்ச்சனா இந்த இசை ரெட்டையர்களை பற்றிய என் கருத்து. கருத்து சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மனதில் பட்டதை என் ஆத்மாவை சாட்சியாக வைத்து கொண்டு சொல்கிறேன். எனக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும்.. இசைக்கும் எனக்கும் உள்ள உறவு மிகவும் அந்தரங்கமானது. ஆமாம் எனக்கு இசையை பற்றிய இலக்கணம் தெரியாது. வெட்கத்தால் நான் வெளியில் பாடமாட்டேன். மற்றவர்கள் படும்பொழுது கூட கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக ரசிப்பேன். கூடவே இறைவனிடம் வேண்டுவேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று எனக்கு இருந்தால் என்னை ஒரு பாடகனாக உருவாக்கு. அப்பொழுதாவது என் ஏக்கம் தனியட்டும் என்று.. இங்கு தான் எனக்கு கடவுளின் மேல் கோபம் வரும்.. எனக்கு இசையை

சங்கமமும் சங்கீதமும்

Archana & Aarathi - Carnatic Vocalists Archana & Aarathi (twins) graded artistes (‘B high’ AIR, Chennai) are great grand nieces of renowned composer Gayaka Shikamani Sangita Kalanidhi Late Sri Harikesanallur Muthiah Bhagavathar and great grand daughters of Late Supreme Court Justice Sangita Kalanidhi Sri. T.L. Venkatarama Iyer. They are disciples of Sangita Kalanidhi Smt. R.Vedavalli. Summary of performances Archana and Aarathi have already given more than 500 vocal concerts under the auspices of several reputed arts and cultural organizations in India, USA, Canada and Singapore To name a few: December Margazhi Mahotsavam Music Festival Concerts, The Music Academy, Madras, Parthasarathy Swa

குரு பூஜை அற்புதங்கள் அனுபவம் திருமதி கௌசல்யா

என் வாழ்க்கையில் மஹா பெரியவா நடத்திய அதிசயம். என் பெயர் கௌசல்யா. நான் ஒரு வைணவ (ஐயங்கார்) குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு ஒரு மகன். பெயர் விக்னேஷ். விக்னேஷ் என்று பெயர் வைக்கக் காரணம், முழு முதற் கடவுள் விநாயகப்பெருமான் மேல் மிகவும் பக்தி மற்றும் அவரை போல், என் மகனும் எல்லாவற்றிலும் முதன்மையா இருக்க வேண்டும் என்ற விருப்பமும் கூட. அவனும் குணத்திலும், கல்வியிலும் சிறந்தவன். மற்ற கலைகள் (பாட்டு, மிமிக்ரி) சிலவற்றிலும், நல்ல ஞானம் உள்ளவன். நகைச்சுவை உணர்வு உடையவன். தற்போது அவன் Chartered Accountant படிப்பு படித்து வருகிறான். அதில் இறுதி நிலையில் (CA final) இருக்கிறான். இந்த படிப்பு மிகவும் கடினமான படிப்பு என அனைவரும் அறிந்ததே. 12ஆம் வகுப்பு முடித்த பிறகு, CA விற்கான நுழைவு தேர்வில் 2வது முறை

என் வாழ்வில் மஹாபெரியவா -Feed back from -P.Padmanaban

Great GR Mama , I didn't expect your mail. Really I am crying. I am traveling to Bangalore. On the I am reading your book only. I couldn't control myself while reading. How many obstacles which you have faced. I am literally crying. Thanks to periyava, no one was seeing my eyes because window seat. Thanks again for giving me a chance to live in this world. என்றும் அன்புடன் தங்கள் ஆசிர்வாததிற்காக ஏங்கும் Padmanabhan.P

என் வாழ்வில் மஹாபெரியவா feed back from Sri.Ganesh-Bangalore

Dear GR Mama, Namaskaram. Received the books. I would like to congratulate you for the care taken in designing the cover and the overall standard of the publication. In your foreword, you had mentioned about your baby steps in the writing world. With my limited knowledge, I can definitely tell that you are part of the stars who had made reading in Tamil a pleasure (your moments with your mother is a sample). I am really excited to read the entire book. I understand that it would have been a herculean effort typing with one finger. I pray to Mahaperiyava to give you the strength for more books like this. Hara Hara Sankara Jaya Jaya Sankara Best regards, Ganesh

Guru Pooja Miracle Experience by Muraliraj Rajan Senior Physiotherapist –United Kingdom (U.K.)

Guru Pooja Miracle Experience by Muraliraj Rajan Senior Physiotherapist –United Kingdom (U.K.) Dear GR Mama, Very kind of you answering this less fortunate man telephone call every time without fail. Million thanks for that from my inner soul. Getting GR mama contact is a miracle the way it apprehended I saw first gurupooja video, I drew an e mail and sent with full happiness. but it was wrong the e mail was bounced , I left it with sorrowfulness , I thought even reaching him is an obstacle never will my problems be solved no way. I slept. Next day when I search for you tube videos Priya -Sudhakar guru Pooja video crossed , In that constantly the email address were shown in the video , I be