Guru Pooja Experience of Mrs. Rajeswari

Guru Pooja Experience of Mrs. Rajeswari கருணா சாகரா ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராகி குடும்ப பாரத்தையும் சுமக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலைவன் நீ உன் கருணைக்கு எல்லையேது நின் பாதம் சரணம் என்னுடைய எழுத்தில் விஜயலக்ஷ்மி மாமியின் குரு பூஜை அற்புத அனுபவங்கள். மாமி என்னை முதலில் அழைத்து தன்னுடைய வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தார். நானும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன். முதல் பிரார்த்தனை பலித்ததை மாமியே ஆங்கிலத்தில் எழுதி எனக்கு மின்னஞ்சல் செய்தார்.இனி ஒவ்வொரு பிரார்த்தனையும் பலிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகிறது. நீங்களே மாமி எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை வாசியுங்கள். உங்கள் பக்தியையும் மஹாபெரியவா நம்பிக்கையையும் மேலும் வளர்த்து கொள்ளுங்கள். Gayathri Rajagopal ********** GR ma

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள். ஒரு அற்புதம் பல பேருக்கு பாடமாக அமைந்த அற்புதம்

பேச தெரியாத குழந்தை பருவத்தில் மனிதன் சரியாக பேசுகிறான் மனிதன் வளர்ந்த பிறகு சரியாக பேச தெரிகிறது ஆனால் தப்பு தப்பாய் பேசுகிறான். மஹாபெரியவா அற்புதம் சுட்டிக்காட்டும் மேலும் ஒருமனிதனின் குறை பேசுவதற்கு முன் சில வினாடிகள் சிந்தியுங்கள் பிறகு பேச தொடங்குங்கள் -காயத்ரி ராஜகோபால்- மஹாபெரியவாளின் நெறி பிறழா பக்தர்களுக்கு என் மரியாதைக்குரிய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நாம் எல்லாம் மஹாபெரியவளின் அற்புதங்களை அனுபவிக்க தவறுவது இல்லை ஆனால் அந்த அற்புதம் நமக்கு சொல்லும் சொல்லும் செய்தி என்ன அதை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோமா என்னும் கேள்விக்கு நம் பதில் என்ன. உறுதியாக சொல்ல முடியுமா. சந்தேகம்தானே? இதில் எந்த தவறும் இருப்பதாக நன் நினைக்கவில்லை . நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் அவசரகதியில் இயங்கி

விஷ்ணுமாயாவின் குரு பூஜை அற்புத அனுபவங்கள் -002

உன் பக்திக்கும் உண்டோ அடைக்கும் தாழ். செய்யும் பக்தி உன்னை வந்து சேர்த்தால் நீ செய்யும் அனுகிரஹங்களும் ஆசிகளும் வாழும் வாழ்க்கையை தாண்டி கூட வாழுமே விஷ்ணுமாயா பக்திக்கு நீ கொடுத்த பரிசு ஓர் முழுமையான வாழ்க்கையல்லவா மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்-002 விஷ்ணுமாயா தொடர்கிறாள்:- விஷ்ணுமாயா மஹாபெரியவா குரு பூஜை ஆரம்பித்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் மஹாபெரியவா விஷ்ணுமாயாவின் பக்திக்கு இறங்கி பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டார். பட்ட காலிலேயே படும் என்பது போலெ வாழ்க்கையில் கஷ்டம் என்று வந்தால் அடுத்தடுத்து கஷ்டமே வரும் என்பது வாய்மொழி விஷ்ணுமாயாவின் வாழ்க்கை அனுபவத்தில் இது ஒரு உண்மை மொழி.. எந்த உண்மை மொழிக்கும் பதில்தான் மஹாபெரியவா குரு பூஜை. இதை நிதர்சன உண்மையாக மஹாபெரியவா கு

Guru Pooja Experience by Mrs. Usha- Bangalore

எங்கள் கவலையை உங்கள் கவலையாக ஏற்றுக்கொண்டு அனுக்கிரஹம் செய்யும் பரம்பொருளே உங்களுக்குள் நாங்கள் எங்களுக்குள் நீங்கள் பரப்பிரும்மமே நின் பாதம் சரணம் Guru Pooja Experience by Mrs. Usha- Bangalore Hello G.R.Mama, I am Usha from Bangalore. I am sharing my Mahaperiyava’s grace from my experience after doing guru Pooja. I met gayathri Rajagopal mama to ask about the viradam for Mahaperiyava. My prayer was to bring my brother back to his own house with good health who is in old age home and suffering with paralysis problem. I told these details to GR mama and mama gave a patient hearing with care ad concern. Subsequently mama obtained permission from periyava and suggested me to do Mahaperiyava g

என் வாழ்வில் மஹாபெரியவா -070

என் வாழ்வில் மஹாபெரியவா -070 பிரதி வியாழன் தோறும் நீங்கள் செய்யும் மஹாபெரியவா பூஜையில் தேன் சொட்ட வேண்டாம் பால் சொட்ட வேண்டாம் உங்கள் அன்பும் பாசமும் காதலும் மலைகளாக விழுந்தால் போதும் உங்கள் அழைப்பை ஏற்று எந்த ரூபத்திலும் உங்கள்முன் தோன்றலாம் ஆட்டோ ஓட்டுனர் முருகன் ரூபத்திலும் வரலாம் இந்த பதிவு ஒரு உதாரணம் மஹாபெரியவா ஆட்டோ ஓட்டுனர் வடிவில் வந்து அருள் பாலித்த அற்புதம். ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி ஞாயிற்று கிழமை காலை எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு நடந்த அற்புதம். உங்களுக்கு எல்லாம் நன்றாக அறிமுகமான பக்தர் சங்கரன் மற்றும் அவரது சித்தி வசந்தகல்யாணி. பதினைந்து ஆண்டு கால வறுமையை ஒரே இரவில் தூக்கி எரிந்து இல்லத்தில் மஹாபெரியவா சுபிக்ஷத்தை கொண்டு வந்த அற்புதம். அன்று எல்லோர் மனதிலும் மஹாப

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-புதிய தொடர் -001

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-001 மஹாபெரியவா திருவடிகள் சரணம் “கனகதாரா” சோஸ்திரத்தால் பெய்தது தங்க மழை -அன்று மஹாபெரியவாளின் கருணையால் பெய்த மழையே தங்கமானது- இன்று” வசந்தநல்லூர் என்னும் சிறு கிராமத்தில் ஓர் இரவில் நடந்த அதிசயம் வாருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து வசந்தநல்லூருக்கு வருகிறேன் நாமெல்லாம் கோவிலுக்குச்சென்று அடிப்ரதக்ஷிணம் செய்வோம் நம் வீட்டு நலனுக்கு. ஆனால் மஹாபெரியவா இந்தியாவையே அடிப்ரதக்ஷிணம் செய்தார் நாட்டு நலனுக்கு.அப்படிப்பட்ட மஹானின் ஓர் அற்புதச்செயல் மஹாபெரியவாளின் நடைப்பயணம் நாம் எல்லாம் அறிந்த ஒன்று. ஒரு நாள் மஹாபெரியவா தன் கைங்கர்ய சிரோன்மணிகளுடன் திருக்கோவிலூர் என்ற ஊருக்கு நடைப்பயணம் செய்ய ஆரம்பித்தார். .பெரியவாளின் வருகையை எதிர்பார்த்து, ஊர் மக்கள் மற்றும்

குரு பூஜை அற்புதங்கள் திருமதி விஷ்ணுமாயா- பாகம் -001

கலியின் உக்கிரம் உன் பக்தர்களை வாட்டி எடுக்கும் பொழுது நீ அவர்களுக்கு உக்கிரத்தை தணிக்கும் குளிர் நிலவாய் இருக்கிறாயே விஷ்ணுமாயாவும் உன் குளிர்நிலவில் குளித்த ஒரு பெண் தானே மஹாபெரியவா நின் பாதம் சரணம் குரு பூஜை அற்புதங்கள் திருமதி விஷ்ணுமாயா -001 “வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் போதும் அந்த இரண்டில் ஒன்று சிரியதனால் எந்த வண்டி ஓடும்” இந்த அற்புதத்தின் நாயகி ஒரு மென் பொறியாளர். நாயகியின் கற்பனை பெயர் விஷ்ணு மாயா. பெயர் மட்டும் தான் கற்பனை. அற்புதங்கள் நிஜம்.. வாழ்க்கை என்னும் ஆகாயத்தில் தன்னுடைய கனவுப்பிறைகளை ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாக்கும் முயற்சில் தன் வாழ்நாளை கழித்துக்கொண்டிருந்தாள். இந்த வேளையில் தன்னுடைய கனவு நாயகனை கைப்பிடிக்கும் நேரமும் வந்து திருமண வைபவமும் முடிந்துவிட்டது. வ

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்

குருவே சரணம் குரு பாதமே சரணம் இனிய இல்லம் ஒரு கோவிலுக்கு சமம் மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் வேண்டும் வாழும் வாழ்க்கைக்கும் பொருள் வேண்டும் மஹாபெரியவா குரு பூஜை இரண்டையும் தருமே இன்னும் ஏன் யோசிக்க வேண்டும் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் காயத்ரி ராஜகோபால் நான் உங்களக்கு புதியவன் இல்லை. மஹாபெரியவாளின் அற்புதசாரல்களின் அற்புதத்தை வாழ்க்கையில் அனுபவித்தவன்,அனுபவித்துக்கொண்டிருப்பவன் எல்லா காலங்களிலும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை அனுபவிக்க ஆசைப்படுகிறவன். சிலருக்கு பலமாதங்களும் பலருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கப்பட்ட. ஒரு பெயர். நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவிலையே தவிர ஒரு இருபது ஆண்டுகளுக்கு மேலாக பழக்கப்பட்ட ஒரு அனுபவம். அப

Guru Pooja Experience by Mrs. Nirmal-USA

மஹாபெரியவா குரு பூஜை அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் தன். படத்தில் இருந்து புஷ்பத்தை கீழே போடுவார் மன நிலையில் பொருள்புரியாத ஒரு ஆனந்தம் அது வரை விரோதம் பாராட்டியவர்கள் நட்பு பாராட்டுவார்கள் இனம் புரியாத பயம் அகன்று தைரியம் பிறக்கும் நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கத்தொடங்கும் உறவுகள் ஒன்று கூடும் இயற்கையில் ஒரு மாற்றம் வந்து மாமிச பக்ஷிகள் கூட உங்கள் இல்லத்திற்கு வந்து சர்க்கரை பொங்கல் சாப்பிடும் மஹாபெரியவா கனவு தரிசனமும் கிடைக்கும் எல்லாமே இதுவரை நடந்தது நடந்து கொண்டிருப்பது இப்படிப்பட்ட ஒரு கனவு தரிசனம் தான் இந்த பக்தையின் அனுபவம் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர --G.R. மாமா-- Guru Pooja Experience by Mrs. Nirmal-USA I want to share some amazing things which happen to me: After my 3rd g

நவராத்திரி

மூன்று சக்திகளின் ஒருமித்த உருவம்தான் மஹாபெரியவா நவராத்திரி சிவ பெருமானுக்கு ஒரு ராத்திரி. சிவராத்திரி. மகா விஷ்ணுவிற்கு ஒரு ராத்திரி வைகுண்ட ஏகாதசி . ஆனால் அம்பாளுக்கு மட்டும் ஒன்பது ராத்திரிகள்.நவராத்திரி. அம்பாளை மூன்று விதமான சக்திகளாக பிரித்தார்கள். 1) இச்சா சக்தி 2) க்ரியா சக்தி 3) ஞான சக்தி. இச்சா சக்தி இந்த மூன்று சக்திகளும் மனிதனின் வாழ்க்கையோடும் உடலோடும் சம்பந்தப்பட்டது. .மனிதனின் மனதில் எழும் ஆசைகளுக்கு ஒரு தேவி. ஆசையை கொடுப்பவளும் அவளே கொடுத்த ஆசையை. அணைப்பவளும் அவளே. அவளே இச்சா சக்தி. கிரியா சக்தி. இவள் நம்முடைய செயல்களுடன் சம்பந்தப்பட்டவள். நல்லது எது கெட்டது எது பிரித்து பார்க்கும் பக்குவத்தையும் ஞானத்தையும் கொடுப்பவள் சக்தி. ஞானத்தை கொடுப்பவள் சரஸ்வதி தேவி. எந்த ஒரு மனிதனின

குரு பூஜை அற்புதங்கள் -15 புதிய அற்புதம் சங்கரன்- வசந்த கல்யாணி

உருகும் பக்தியும் வானளவு நம்பிக்கையும் இருந்தால் பக்தர்களின் அழைப்புக்கு விஞ்ஞானத்தை கூட வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து விடுவாயோ இதோ சங்கரன் வசந்தகல்யாணி குடும்பம் சொல்கிறதே எதிலும் உனக்கு நிகர் நீதான் குரு பூஜை அற்புதங்கள் -15 புதிய அற்புதம் சங்கரன்- வசந்த கல்யாணி (மகன் சித்தி உறவு) நானும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பலரது மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன் . அந்த அற்புதங்கள் எல்லாமே ஒவ்வொரு கோணத்தில் சிறப்பு வாய்ந்தவை. ஆனால் நான் எழுதும் பொழுதே நான் என்னையே இழந்த அற்புதங்கள் ஒரு சில. அப்படி நான் என்னையே இழந்த அற்புதங்களில் சங்கரன் வசந்தகல்யாணி அனுபவித்த அற்புதமும் ஒன்று, இவர்கள் வாழ்க்கையில் மஹாபெரியவா குரு பூஜை ஒரு அற்புதத்தில் ஆரம்பித்து ஒன்பதாவது வாரம் மற்றொ

Guru Pooja Experience by Mrs. Usha- Bangalore

எங்கள் கவலையை உங்கள் கவலையாக ஏற்றுக்கொண்டு அனுக்கிரஹம் செய்யும் பரம்பொருளே உங்களுக்குள் நாங்கள் எங்களுக்குள் நீங்கள் பரப்பிரும்மமே நின் பாதம் சரணம் -G.R. மாமா- Guru Pooja Experience by Mrs. Usha- Bangalore Hello sir am Usha from Bangalore I am sharing my Mahaperiyava’s grace from my experience after doing guru Pooja. I met Gayathri Rajagopal mama to ask about the viradam for MahaPeriyava. My prayer was to bring my brother back to his own house with good health who is in old age home and suffering by paralysis problem after medical science given up hope to revive the life of my brother. I told these details to GR mama and subsequently mama got permission from periyava and suggested me to do

சம்பிரதாயங்களும் சாஸ்திரங்களும்

தனி மனிதனின் கவலைகளை பற்றி மட்டுமா உன் கவலை ஒரு தலை முறை பற்றிய உன் கவலையை என்னவென்று சொல்வது. இதனால் தான் நீ கருணா சாகரனோ பெரியவா உங்களை நினைத்தாலே கண்கள் குளமாகிறதே மஹாபெரியவா சரணம் ராமா அவதாரத்தில் ராமரே சம்பிரதாயங்களை அனுஷ்டித்த விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே மானுடர்கள் நாம் எம்மாத்திரம் சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் இத்தனை நாளும் மஹாபெரியவா குரு பூஜையை பற்றியும் பூஜையின் அற்புதங்களையும் மட்டும் அனுபவித்து கொண்டு இருந்தோம். வாழ்க்கையில் புத்துணர்ச்சி பெற்றோம். அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை எதிர் கொள்வதில் ஒரு தைரியமான முதிர்ச்சி பெற்ற அணுகுமுறையை கையாள முடிந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வளவு பிரச்சனைகள். பிரச்சனைகள் எவ்வளவு இருந்தாலும் பிரச்சனைக்கு தீர்வாக ராமபாணம் போல் மஹாபெரியவா

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி”

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி” பிரதி திங்கள் தோறும் உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் பணிவு என்பது பெரும் பண்பாகும் இவையனைத்தும் கொண்டவன் மனித வடிவில் தெய்வமாகிறான் இந்த மனிதர்கள் ஆண்டவனே வாழும் வெள்ளை இதயம் கொண்டவர்கள் சங்கரனும் வசந்த கல்யாணி குடும்பமும் வெள்ளை இதயம் கொண்ட கோவில்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே நாளை என்ன என்பது தெரியாமல் இருக்கும் வரைதான். ஆனால் இந்த குடும்பத்திற்கு மட்டும் கடவுள் இன்று போல் என்றும் வாழ்க என்று தலையில் எழுதிவிட்டான். கஷ்டம் துன்பம் வறுமை இந்த சமயத்தில்தான் வசந்தகல்யாணி என்னை தொடர்பு கொண்டு மஹாபெரியவாளிடம் குரு பூஜைக்கு உத்தரவு வாங

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I- “சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி” மறு பதிவு

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I- “சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி” பிரதி திங்கள் தோறும் கொடிது கொடிது வாழ்க்கையில் வறுமை அதனினும் கொடிது இளமையில் வறுமை வறுமைக்கே வறுமையை கொடுத்த மஹாபெரியவா அற்புதமே நமக்கு விஸ்வரூப தரிசனம் எல்லோருக்குமே வாழ்க்கை என்றால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. முப்பது வருடம் வாழ்ந்தர்வர்களும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவர்களும் இல்லை.இது தான் நாம் கண்ட வாழ்க்கை. கெட்ட நேரத்தில் கோவிலுக்கு செல்வதும் நல்ல நேரத்தில் லௌகீக உலக விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதும் யாருக்குமே வழக்கமான ஒன்றுதான். ஆனால் தமிழகத்தின் எல்லையில் ஒரு குடும்பம் அன்றிலிருந்து இன்று வரை கோவில் ஒன்றே கதி என்று இருக்கிறார்கள்.நமக்கு தெரிந்த வாழ்க்கை, ஏற்ற தாழ்வுகள்

இந்த பதிவை  தவறாமல் படித்து விட்டு சங்கரன் வசந்த கல்யாணி குரு பூஜை அற்புதங்களை படித்து அனுபவியுங்கள்

உருகும் பக்தியும் வானளவு நம்பிக்கையும் கொண்டால் நீ பக்தர்களின் இதய வானில் சிறகடித்து பறக்கும் பறவையாகி விடுவாயோ சங்கரன் குடும்பம் சொல்கிறது. உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் குரு பூஜை அற்புதங்களில் மஹாபெரியவா செய்த அற்புதங்களில் சில இன்றும் நம் மனதை விட்டு அகலாது வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அவற்றில் ஒன்று சங்கரன் வசந்தகல்யாணி. அவர்களது இருப்பது ஆண்டு காலா வறுமை ஒரே இரவில் குரு பூஜை மூலோலமாக தூக்கி எறியப்பட்டது. சுபிக்ஷம் இல்லத்தில் நுழைந்தது. இந்த அற்புதத்தின் நாயகன் சங்கரன் மேலும் ஒரு அற்புதத்தை அனுபவித்தார். அற்புதம் நடந்த நாள் சென்ற மாதம் இருபத்தி ஆறாம் தேதி. அந்த அற்புதத்தை அனுபவிப்பதற்கு முன்னால் அவர்களது குரு பூஜை அற்புதங்களை நம்முடைய இணைய தளத்தின் புதிய உறவுகளுக்காக மீண்டும் இன்றும

Guru Pooja Miracle Experience by Mrs. Aarthi- a Stunning Miracle

அன்று ராகவேந்தரர் ஸ்வாமிகளை வெள்ளைக்காரன் சீண்டினான் காய்ந்து போன ஒலக்கை பசுமையான துளிர் விட்டது இன்று மஹாபெரியவா குரு பூஜை ஆறு மாதமாக காய்ந்து போன துளசி செடியை துளிர் விட செய்தது. Guru Pooja Miracle Experience by Mrs. Arthi குரு பூஜை அற்புதங்கள் என்பது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. காலத்தை கடந்தது. பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டது. மாமிச பக்க்ஷி கருடன் கூட மஹாபெரியவா பிரசாதம் சர்க்கரை பொங்கலை மந்தார இலையில் வைத்து விஜயலக்ஷ்மி மாமி பரிமாறிய பொழுது மனிதர்கள் போலவே பொங்கல் சாப்பிட்ட அற்புதத்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம். இதோ மேலும் ஒரு அற்புதம். ஆறு மாதமாக பூட்டிக்கிடந்த வீடு குரு பூஜை செய்யஆரம்பித்தவுடன்பூட்டிக்கிடந்த வீடு திறக்கப்பட்டது . புதியதாக ஒரு குடும்பம் அந்த வீட்டில் குடியேறி

திருப்புகழ்- 36

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 36 நமக்கு வரும் அணைத்து துன்பங்கள் கரணம் நாம் செய்த கர்மாக்கள் நாம் மிகவும் விழிப்புணர்வு கொண்டு தான் செயல்கள் செய்ய வேண்டும் அதற்கு அப்பன் தாயினும் சிறந்த தயாபரன் முருகன் அருளை தர வேண்டி கொள்வோம் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 36 ஏவினை நேர்விழி  (திருச்செந்தூர்) ......... பாடல் ......... ஏவினை நேர்விழி மாதரை மேவிய      ஏதனை மூடனை ...... நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு      ஏழையை மோழையை ...... அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை      வாய்மையி லாதனை ...... யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி      வாழ்வுற ஈவது ...... மொருநாளே ந

என் வாழ்வில் மஹாபெரியவா -069 என் இல்லத்திற்கு வந்த ஊஞ்சல் பெரியவா

என் வாழ்வில் மஹாபெரியவா -069 பிரதி வியாழன் தோறும் பொதுவாக சொல்லுவார்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு ஈடு இணை ஏதுமிலை என்பார்கள் ஆனால் என்னை பொறுத்தவரை நீ என் தாய்க்கு இணையானவர் மட்டுமல்ல தாய்க்கும் ஒரு படி மேலே நீ தாயுமானவன் எனக்கு எண்ண தேவை என்பதை முன்பே உணர்ந்து இந்தா வைத்துக்கொள் என்று கொடுக்கும் பொன் மனம் யாருக்கு வரும் எனக்குள் நீ உனக்குள் நான் என் இல்லத்திற்கு வந்த ஊஞ்சல் பெரியவா சென்ற மாதம் இருபதாம் தேதி இரவு ஏழரை மணிக்கு தானே அற்புதத்தை நிகழ்த்தி என் இல்லத்திற்கு வந்து கோவில் கொண்டுள்ள ஊஞ்சல் பெரியவா. ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு என் வாழ்வில் மஹாபெரியவா பதிவு வெளி வருகிறது. எனக்கும் என்னுடைய அற்புத அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதி விட வேண்டும் என்ற ஆவல் நிறையவே இருக்கிறது..

குரு பூஜை பிரசாதத்தை பெற்றுக்கொள்ள ஆகாச கருடன் ரூபத்தில் வந்த மஹாபெரியவா. திருமதி விஜயலக்ஷ்மி மாமியி

குரு பூஜை பிரசாதத்தை பெற்றுக்கொள்ள ஆகாச கருடன் ரூபத்தில் வந்த மஹாபெரியவா. திருமதி விஜயலக்ஷ்மி மாமியின் அனுபவங்கள். சென்ற வாராம் நடந்த அற்புதம் நீ அன்று சிறு பொறியாக என் கையில் கொடுத்த குரு பூஜை இன்று உலகமெங்கும் காட்டு தீயாக பரவி நிற்கிறது கலி காலத்தின் சவால்களை தவிடு பொடியாக்கும் குரு பூஜை உலகிற்கு வேண்டுமானால் நீ சூஷ்ம நிலை உன் பக்தர்கள் உருகி அழைக்கும் பொழுது நீ என்றுமே எங்களுக்கு ஸ்தூல நிலை தான் மஹாபெரியவா நின் பாதம் சரணம் விஜயலக்ஷ்மி மாமியின் குரு பூஜை பிரசாதத்திற்கு வந்த கருடன் குரு பூஜை என்பது ஏதோ பரிகாரமோ அல்லது சடங்கோ சாங்கியமோ அல்ல. மஹாபெரியவா ரூபத்தில் நம்முடன் வாழ்ந்த பரமேஸ்வரனை நேரில் அழைத்து கலிகாலத்தின் விகாரங்களில் இருந்து விடுதலை கேட்கும் ஒரு உண்மை நிகழ்வே. ஆகும்.