பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா- ஸ்ரீ ஸ்ரீதர்

குருவே சரணம் குரு பாதமே சரணம் இறைவன் பணியை ஸ்ரீதர் செய்கிறார் ஸ்ரீதருக்கு இறைவன் பணி செய்கிறார். பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-002 பிரதி புதன் கிழமை தோறும் ஸ்ரீ ஸ்ரீதர் “வாழ்க்கை என்பது ஒரு அரிய சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயத்துக்கொள்ளுங்கள் லட்சியத்தின் பாதையை வகுத்துக்கொள்ளுங்கள் வாழ்க்கை பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடியுங்கள்” ஸ்ரீதர் ஒரு வாழும் உதாரணம் இந்தத்தொடரில் இந்த வாரம் நாம் காணப்போவது ஸ்ரீமான் ஸ்ரீதர் என்பவரது வாழ்க்கையில் மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரல் புத்தகம் செய்த ஒரு அற்புதத்தை அனுபவிக்கப்போகிறோம். நமெக்கெல்லாம் தெரியும் இறை பணி என்பது என்ன. அந்த இறைப்பணியை எப்படியெல்லாம் செய்யலாம் என்றும் தெரியும். செய்துகொண்டும் இருக்கிறோம். ஸ்ரீதரின் இறைப்பணியும் வ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் கலிகாலத்தில் துன்பங்களும் கவலைகளும் எங்கிருந்து வரும் எப்படி வரும் என்பது புரியாத புதிர் .ஆபத்துகள் கண்களுக்கு தெரிவதில்லை ஆனால் மஹாபெரியவா என்னும் பிரபஞ்சம் கண்களுக்கு தெரியும் பாதுகாப்பு கேடயம் கலியின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்வோம் மஹாபெரியவா சரணம் மஹாபெரியவாளின் ஞான த்ருஷ்ட்டிக்கு இதோ ஒரு அற்புதச்சரால். 1964 ம் வருடம் மஹாபெரியவா நிகழ்த்திய ஒரு அற்புதத்தால் சகல ஜீவராசிகளும் (கற்பதிலிருக்கும் குழந்தை முதல் இன்றோ நாளையோ என்றிருக்கும் முதியவர் வரை) நாட்டிலும் காட்டிலும் வாழும் ஓர் அறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள ஜீவராசிகள் அனைத்தும் மஹாபெரியவாளுக்கு மண்டியிட்டு தன் நன்றியையும் நமஸ்கரங்களையும் தெரிவித்தன. மஹாபெரியவா ஜகத்குரு என்பதற்காக அல்ல மேல உங்கள்

குரு பூஜை அற்புதங்கள் -பாகம்-2- சூர்யகாயத்ரி

மஹாபெரியவா உருகும் பக்தியும் ஹிமாலய நம்பிக்கையும் இருந்தால் அமெரிக்காவும் அடுத்த வீடுதான் லக்க்ஷம் என்ன கோடி என்ன எல்லாமே உன்னை பொறுத்தவரை காகிதம் தானே சூரிய காயத்ரி ஒரு வாழும் உதாரணம் அற்புதத்தின் சுருக்கம்: மஹாபெரியவா குரு பூஜை எத்தனையோ பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுத்திருக்கிறது. ஆனால் பணம் கையை விட்டு சென்று விட்டது. பத்தோ இருபதோ அல்ல ஆயிரமோ ரெண்டாயிரமோ அல்ல சுமார் அரை கோடி. ஐம்பது லக்க்ஷம். அதுவும் வெளி நாட்டில் கையெழுத்து போட்டு குறிப்பிட்ட தேதியில் பாக்கி தொகையை கொடுத்துவிட்டு புதிய வீட்டை தங்கள் பெயருக்கு கிரயம் செய்ய வேண்டும். குறிப்பிட்டநாளில் கையெழுத்து போட்டபடி ஒன்றும் நடக்காது என்ற நிலையில் அரை கோடி சென்று விட்டது என்று தீர்மானமே செய்து விட்டார்கள் சூரிய கயாத்திரியின் குடும்ப

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

மஹாபெரியவா நீயே ஒரு தீபம் உனக்கும் ஒரு தீபத்திருநாள் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் புற உலகில் இல்லம் தோறும் தீப ஒளி உங்கள் அக உலகில் உங்கள் ஆத்மா ஒளி விட்டு எரியட்டும் ஒவ்வொரு ஆத்மாவும் இன்னொரு ஆத்மாவிற்கு ஒளியூட்டுங்கள் இல்லம் தோறும் உள்ளம்தோறும் அமைதி சாந்தி ஐஸ்வர்யம் பெருகட்டும் நாம் வாழும் உலகமே சொர்கபூமியாக மாறட்டும் காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-001-ஸ்ரீ ராமதுரை ஐயர் மாமா

சர்வம் ஜகத் சர்வம் மஹாபெரியவா ஈஸ்வரன் நீ விஷ்ணுவும் நீ பிரும்மனும் நீ சர்வமும் சகலமும் நீ எல்லையில்லா பிரபஞ்சமும் நீ ஸ்ரீ ராமதுரை மாமா பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-001 பிரதி புதன் கிழமை தோறும் ஸ்ரீ ராமதுரை ஐயர் மாமா மஹாபெரியவாளின் ஆசிர்வாதத்தோடும் அனுகிரஹத்தோடும் இந்த “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” என்னும் தொடரை இன்று மீண்டும் ஒரு முறை துவங்குகிறேன். முதலில் பிள்ளையார் சுழி போடும் இந்த பக்தரின் அனுபவங்களை எடுத்துக்கொண்டதற்கு காரணம் இதுதான். எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் தான் எனக்கும் இருந்தது. மற்றவர்கள் குரலுக்கு செவி சாய்க்கும் மஹாபெரியவா என்னுடைய குரலுக்கு செவி சாய்ப்பரா.இதுதான் என்னுடைய மிகப்பெரிய சந்தேகமே.ஆனால் என்னுடைய அழைப்பும் அவர் காதில் விழுந்து என்னை மீட்டெடுக்க வந்து

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளும் தீர்வுகளும் அன்றாட நிகழ்வுகள் பிரச்சனைகள் அழைக்காமலேயே வந்து விடுகிறது ஆனால் சரியான தீர்வுகள் கிடைப்பதிலேயே ஏன் தெரியுமா? நம் கவனம் முழுவதும் பிரச்சனைகள் மேல் மட்டுமே தீர்வின் மேல் கவனம் செலுத்தினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் இதோ மஹாபெரியவா கையாண்ட ஒரு பிரச்சனை நமக்கும் பாடம் மஹாபெரியவா கால் நடையாகவே சிறு கிராமம் முதல் சிற்றூர் வரை,சிறு நகரம் முதல் பெருநகரம் வரை தன்னுடைய பக்தர்கள் ஏழை முதல் பணக்காரன் வரை, படித்தவன் முதல் படிக்காதவன் வரை, ஏழை விவசாயீ முதல் ஏகோபித்த அதிகாரத்தில் இருப்பவன் வரை சரி சமமாக பாவித்து தரிசனம் கொடுத்து அருள் பாலித்தவர் நம் பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவா. நம்முடைய மஹாபெரியவா ஒரு முறை தஞ்சாவூர் பக

குரு பூஜை அற்புதங்கள் பாகம் -1 சூர்யகாயத்ரி- U.S.A

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்- பாகம் -1 சூர்யகாயத்ரி - U.S.A இரண்டு வஸ்துக்கள் சேர்ந்தால் பிரித்து விடலாம் ஆனால் இரண்டு வஸ்துக்கள் ஒன்றோடொன்று கலந்து விட்டால் பிரிக்க முடியாது வாழ்க்கையும் அதுபோலத்தான் இரண்டு மனங்களின் சங்கமம் சேர்வதை விட சங்கமித்து கலந்துவிடுவது இனிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ******* சூர்யகாயத்ரி- ஒரு அறிமுகம் விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணை பார்த்து நடக்கும் தெய்வீக பெண் தான் நம்முடைய இந்த வார அற்புதத்தின் நாயகி சூர்யகாயத்ரி. என்றைக்கோ கிடைக்கும் பளபளப்பைவிட இன்றைக்கு இருக்கும் குடும்ப கலகலப்பை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடத்தயாராக இல்லை சூர்யகாயத்ரி. எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக அன்புடன் பழகக்கூடியவர்.. இவரை பொறுத்தவரை உண்மையான அன்புடன் அனைவரிடமும் பழகினால் அம

Guru Pooja Experience Sow.Janaki- Mumbai

Guru Pooja Experience Sow.Janaki- Mumbai தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆனால் இங்கு ஒரு கோயிலே தாயாகவும் தந்தையாகவும் ஆசானாகவும் நமக்காக வாழ்ந்து வருகிறதே இதோ ஒரு வாழும் உதாரணம் ஜானகியின் கண்ணீர் துளிகள் மண்ணை தொடும்முன் கைகளில் ஏந்தி பிடித்து தான் ஒரு தாயுமானவன் என்பதை நமக்கு சொல்லும் பக்தியின் உச்சகட்ட நிகழ்வு இதோ உங்களுக்காக ஜானகியே சொல்கிறார் ||Shri Raghavendraya Namaha || || Shri Mahaperiyava saranam || Shri Gurubhyo Namaha I am Sow. Janaki from Mumbai Namaste everyone. I derive immense pleasure in sharing my Guru Pooja Experience with you all. This particular occasion was a dream at a distance before beginning Mahaperiyava Guru Pooja. But after my Pooja, th

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா பழைய தொடர் புதிய பொலிவுடன்

நீ இருப்பதால் தான் என் வயதும் வயோதிகமும் என்னை ஒன்றும் செய்ய இயலவில்லை உன் ஆசியால் நான் உழைக்கும் உழைப்பை பார்த்து சர்க்கரைக்கே சர்க்கரை நோய் வந்து விட்டது வயோதிகம் காணாமல் போய் வாலிபம் திரும்பி விட்டது உன் அற்புதங்களில் நானே ஒரு அற்புத படைப்போ இதோ பழைய படைப்பு புதிய பொலிவுடன் "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா" - காயத்ரி ராஜகோபால் - என் ஆத்ம சமர்ப்பணம் : இந்த தொடரை எழுதுவதற்கு முன்னால் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை திரு. சிவராமன் அவர்களுக்கும் மற்றும் அவரை போலவே மஹாபெரியவா பக்தர்களிடம் நேர்காணல் நடத்தி இணைய தளத்தில் வெளியிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தெரிவித்து கொள்ளகிறேன். அன்று திரு சிவராமனை போன்றவர்கள் கிராமம் கிராமமாக சென்று பக்தர்களின் சௌகரியத்தை மட்டுமே முன்னிறுத்தி தன்னுடைய அசௌகரி

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர மஹாபெரியவா திருவடிகள் சரணம் “வாழ்க்கையில் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை மஹாபெரியவாளின் அருட்பார்வையில் எவருக்கும் தோல்வி என்பது கிடையாது மஹாபெரியவாளின் ஜீவ காருண்யம், பழமை மாறாத கொள்கை மற்றும் வாழ்க்கை முறை, பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள், எளிமையான, உணவு உண்ணும் விதம், ஹாஸ்யம்,பிரபஞ்சத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அற்புத நிகழ்வுகள், எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிமையான யாரும் எதிர்பாராத ஒரு தீர்வு, கடவுளின் அவதாரமாக இருந்தாலும் தன் நிலையில் இருந்து எவ்வளவு கீழே இறங்கி வரமுடியுமோ அவ்வளவு கீழே இறங்கி பக்தர்களின் நன்மைக்காக இறங்கி வந்த நிகழ்வுகள் இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லாவ

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் விஷ்ணுமாயா -001- பாகம்-4

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் விஷ்ணுமாயா -001- பாகம்-4 கலியின் விகாரங்கள் அன்பு அரக்கனாக மாறியது பண்பு பரதேசம் போனது சத்தியம் சாணக்கியத்தனமானது மனிதத்தன்மை மறந்து போனது மனிதன் காணாமல் போனான் மனிதமும் தொலைந்தது. இந்த நிலையில் கூப்பிட குரலுக்கு ஓடோடி வந்து அனுக்கிரஹம் செய்யும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா. விஷ்ணுமாயா இன்று வரை எதையுமே தொலைக்காத ஒரு பெண். அவள் மனிதத்தை இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் பெண்.. மஹாபெரியவா அவளுக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்வதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா. உண்மைதான்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதனும் மனிதமும் இன்றும் தொலையாமல் இருப்பதற்கு காரணம் விஷ்ணுமாயாவைப்போல சில சான்றுகள் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதுதான். வழக்கமாக எல்லோரும் ஒர

Guru Pooja Experience by Mrs.Mythili

உறவுகள் என்பது நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப இறைவன் நமக்கு கொடுக்கும் பிரசாதம் உறவுகள் இறைவனின் பிரசாதம் என்பதற்காக உங்களை கொண்டாட சொல்லவில்லை கேலி கூத்தாக்கமால் வாழ்ந்து விட்டு போனால் இறைவனும் மகிழ்வான் அடுத்த பிறப்பில் இதை விட நல்ல உறவுகளை இறைவன் கொடுப்பான் காணாமல் போன உறவை கண்டெடுத்து கொடுத்த அற்புதம் மஹாபெரியவாளின் அற்புத பரிமாணங்களில் இதுவும் ஒன்று Guru Pooja Experience by Mrs.Mythili ஜி.ஆர்.சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள். இன்று மஹாபெரியவா அவர்களின் ஆசியுடன் இரண்டாம் வார குரு பூஜை நல்ல முறையில் நடை பெற்றது. முதல் வாரத்தின் குரு பூஜை முடிவில் அம்மா அக்காவை பார்க்க சென்றார். அக்காவின் மாமனார் மாமியார் எப்பொழுதும் என் அம்மா அப்பாவிடம் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். அக்காவை பார்க்க சென்

Gur Pooja Experience of Mrs.Jayanthi

பெரியவா நீங்கள் இன்றும் எங்களுடன் ஒரு ஒரு இறை கேடயமாக வாழ்ந்து வருகிறீர்கள் இதை நிரூபிக்கும் வகையில் குரு பூஜைக்கு வந்திருப்பதை எல்லோருக்கும் உணர்த்தி கொண்டும் வருகிறீர்கள். இதோ நீங்கள் பூஜைக்கு வந்து விட்டிர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் உங்கள் அற்புதம் திருமதி ஜெயந்தி அவர்களின் அனுபவம் Gur Pooja Experience of Mrs.Jayanthi Dear G.R.Mama, Thank you so much for obtaining utharavu from Mahaperiyava for doing Gru Pooja. I am really fortunate enough to narrate my guru Pooja experience even before I start the guru Pooja. For the past ten years my son is experiencing heavy heart with clouded mind. I used to advice him to do some social service so that he can have diversion of mind. All my advic

மஹாபெரியவாளின் அற்புதங்கள்

நீ பக்தர்களின் தூய உள்ளத்தை புரிந்து கொண்டால் உன்னுடைய உண்மையான அம்பாள் ஸ்வரூபத்தை கூட தரிசனம் செய்ய வைத்து விடுவாய் இந்த பதிவின் தியாகராஜ சுந்தரம் ஒரு வாழும் உதாரணம் கலி காலத்தில் அம்பாள் காமாட்சியின் உயிருள்ள தரிசனம் மஹாபெரியவா திருவடிகள் சரணம் மஹாபெரியவாளின் நெறி பிறழா பக்தர்களுக்கு என் மரியாதைக்குரிய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மஹாபெரியவாளின் அற்புதங்கள் எத்தனை எத்தனையோ. அந்த அற்புதங்களில் ஒவ்வொன்றாக நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். என் ஜென்மம் முடியும் வரையில் நான் ஒவ்வொன்றாக உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். எனக்குப்பிறகு இன்னொரு மஹாபெரியவாளின் பக்தர் இந்தப்பணியை தொடர்வார் என்பது மறுக்கமுடியாத உண்மை. இது ஒரு தொடர் ஓட்டம் ஓய்வு கிடையாது இனி இந்த அற்புதசாரல்களுக்கு வருவோம்

விஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு  குருபூஜை அற்புதம்

பெரியவா எங்களுக்கெல்லாம் பகல் இரவு இரண்டுமே உண்டு பகலில் வாழ்கை என்ற பெயரில் வாழுவோம் இரவில் தூக்கம் என்ற பெயரில் உறங்குவோம் ஆனால் உனக்கு மட்டும் எப்பொழுதுமே பகல் தானே விஷ்ணுமாயாவின் கூக்குரலை கேட்டு நடு இரவில்ஓடி வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றி கொடுத்த உன் காருண்யத்திற்கு இந்த பிரபஞ்சம் கூட இணையாகாதே பெரியவா நீங்கள் என்றும் எப்பொழுதும் எங்களுக்கு வேணும் நீ இல்லாமல் நாங்கள் இல்லை விஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம் “வழிபாடு சரியாக இருக்குமானால் இறைபாடு தானாகவே வாய்க்கும்” நாள்:21/10/2016 நேரம்:அதிகாலை இரவு மணி 2.00 கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவான் என்பது நாமெல்லாம் அறிந்த அனுபவமொழி. ஆனால் கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவானா?, வ

Guru pooja Experience of Mrs.Lalitha- Mumbai

Guru pooja Experience of Mrs.Lalitha- Mumbai குறையுள்ள குழந்தைகள் பிறப்பது கர்ம வினையாக இருக்கலாம் ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று பெற்றவர்கள் அழும் குரல் உன் காதில் விழுந்து விட்டால் உன்னால் வாய் மூடி மௌனியாக இருக்க முடியும? ஓடி சென்று அழுவோரின் கண்ணீரை நீ கைகளில் தாங்கி அவர்கள் துயர் துடைக்கும் கருணா சாகரன் அல்லவா நீ. கர்மாவையும் கழிக்க வைத்து வாழவும் வைக்கும் பரமேஸ்வரன் அல்லவா நீ. அப்படி ஒரு அமெரிக்காவில் வாழும் பெற்றோர்களுக்கு நீ ஓடிச்சென்று அவர்கள் கண்ணீரை கைகளில் தாங்கி அந்த பச்சை மண்ணுக்கு அருள் செய்த அற்புதத்தை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே நீ சொல்வது என் காதில் விழுகிறது ஏதற்கு விளம்பரம் என்கிறாய? உன் அற்புதத்தை அல்லல் படும் ஆத்மாக்களுக்கு

குரு பூஜை வெளிப்படுத்திய ஜப்பானிய tanka கவிதை. கவிதையை புனைந்தவர் திருமதி வெங்கட்ராமன்

மஹாபெரியவா நீங்கள் எல்லையில்லாத பிரும்மத்தின் மறு உருவம் அப்படியானால் இந்த பூமி உனக்குள் அடக்கம் தானே அப்படியானால் மொழியும் கருத்தும் கவிதையும் உனக்குள் அடக்கம்தானே இதோ இந்த ஜப்பானிய . tanka நடையில் அமைந்த கவிதையும் உனக்கு சமர்ப்பணம் சமர்ப்பணம் செய்பவர் திருமதி ருக்மணி வெங்கட்ராமன் அறிமுகம் செய்பவன் உங்கள் பக்தன் காயத்ரி ராஜகோபால் என் அறிமுகம்: ஜப்பானிய மொழியில் ". tanka "என்பது ஒரு வித கவிதை.இந்த கவிதை இரண்டு மூன்று வார்த்தைகளை கொண்ட ஐந்து சிறு வாக்கியங்களால் ஆனது. இந்த வித கவிதையில் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு காவியத்திற்கு இணையான அர்த்தமும் பொருளும் புதைந்து இருக்கும்.. .சில சமயம் மனது சொல்லும் காவியம் எழுத சொல்லி. ஆனால்ஆத்மா சொல்லும் காவியத்தை சுருக்கு காவியம் கதையாகும் கதையை சுருக்கு க