பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

ஜீவகாருண்யத்தின் மறு உருவே எண்பத்து நான்கு லக்க்ஷம் ஜீவராசிகளின் பசிப்பிணியை போக்கும் காருண்யமே நின் பாதங்கள் சரணம் மொத்த உயிரினத்தின் பிரிவுகள் எண்பத்து நான்கு லக்க்ஷம் பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா பிரதி புதன்கிழமை தோறும் திருமதி லலிதா நரசிம்மன் ஏழை பணக்காரனாவது சாதனை பணக்காரன் ஏழையாவது சோதனை ஏழை ஏழையாகவே இருப்பது வேதனை ஆனால் மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில் வேதனைகளும் சோதனைகளும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது லலிதா நரசிம்மன் ஒரு வாழும் உதாரணம் பாடசாலை வெங்கட்ராம ஐயர் என்ற பெயர் காஞ்சி ஸ்ரீ மடத்திலும் மடத்தை சேர்ந்த கைங்கர்ய மனுஷாளிடமும் மிகவும் பிரபலமான பெயர். மடத்தில் இருந்துகொண்டே மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் நன்றாக உழைத்தவர். எப்படி பட்ட ஒரு புண்ணியவான். பரமேஸ்வரன் கூடவே இருந்துக

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் “நீ உயர்ந்த இடத்தில் இருந்தால் சமுதாயம் உன்னை மதிக்கும் நிலைமை கொஞ்சம் இறங்கிப்போனால் அதே சமுதாயம் உன்னை மிதிக்கும்” நாம் இதுவரை மஹாபெரியவளின் அற்புதங்கள் பலவற்றயும் படித்தும் கேட்டும் அனுபவித்தோம்.அதில் அற்புதங்கள் பலவாக இருந்தாலும் இப்பொழுது நாம் பார்க்கப்போகும் அற்புதம் இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மனத்தாங்கல்கள் புரிதலின்மை இவை எல்லாமும் சேர்ந்து அவர்கள் இருவரும் நடத்திவந்த தொழிலை எவ்வாறு பாதித்தது. அந்தத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலார்கள் வாழ்க்கை எப்படி இருட்டானது. என்ற இதய வலி கொடுக்கும் நிகழ்வுகளை பார்த்து நாமும் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோம். இந்த பாதிக்கப்பட்ட நடப்பை மஹாபெரியவா எப்படி சரி செய்தார் நலிவுற்ற தொழிலை எப்படி சரி செய்யப்பட்டது. தொழிலார்கள

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்ரீ ஆண்டாள்

அன்பும் பாசமும் பந்தமும் விலை பேசப்படும் இன்று எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் உருகும் பக்திக்கும்சிந்தும் கண்ணீர் துளிகளுக்கும் தான் பெற்ற தவ வலிமையை முகம் தெரியாத முகவரி அறியாத எல்லா ஆத்மாக்களின் அழைப்புக்கும் வந்து நின்று துயர் துடைக்கும் கலியுக பரமாத்மா நீயல்லவோ பெரியவா நின் பாதங்களை என் கண்ணீரால் நனைக்கிறேன். ****** குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்ரீ ஆண்டாள் “ஆன்மிகம் என்பது ஒரு சத்திய நெருப்பு” மஹாபெரியவா குரு பூஜை செய்வது ஒரு அற்புதமென்றால், மஹாபெரியவா நம் இல்லத்திலும் நம் இதயத்திலும் கோவில்கொள்வது என்பது அற்புதத்திலும் அற்புதம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மஹாபெரியவா பதிலளிக்க தொடங்கிவிட்டார்கள் என்றால் நம்முடைய கோரிக்கைகளுக்கும் பிரார்த்தனைகளும

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் பாரதத்தில் கண்ணன் இன்றும் அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து காக்கும் கலியுக கண்ணன் நீயல்லவோ மஹாபெரியவா பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா Shri Ravi Venkatraman நாம் மஹாபெரியவாளை பார்த்தால் அது தரிசனம் மஹாபெரியவா நம்மை பார்த்தால் அது திருஷ்டி ரவிக்கு தரிசனமும் கிடைத்திருக்கிறது மஹாபெரியவாளின் திருஷ்டியும் ரவிமேல் நன்றாகவே விழுந்திருக்கிறது ஸ்ரீமான் ரவி வெங்கட்ராமன் திருச்சிராப்பள்ளியை சொந்த ஊராகக்கொண்டவர். இவர் டெல்லியில் உள்ள புகழ் பெற்ற பிட்ஸ் பிலானி என்னும் கல்வி ஸ்தாபனத்தில் கட்டடப்பொறியாளர் படிப்பு படித்தவர். இவருடைய தயார் திருமதி ஜெயலட்சுமி அம்மாள். தந்தை வெங்கட்ராமன். ஸ்ரீமான் ரவியினுடைய பொருளாதார கட்டமைப்பு எனக்கு தெரியாது. அவர் குடும்ப விவரங்கள

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

இறைவனின் படைப்பில் உன்னத படைப்பு மனிதன் எந்த விஞ்ஞானத்தாலும் உருவாக்க முடியாத ஒரு அற்புதம் உயிர் இருக்கும் வரை மனிதன் உயிர் போய் விட்டால் அது ஒரு உடல் அப்படிப்பட்ட அற்புத படைப்பில் சென்ற உயிரை விஞ்ஞானத்தால் திரும்ப கொண்டு வரமுடியுமா நிச்சயம் முடியாது ஆனால் பிரும்மத்தின் மறு உருவம் . மஹாபெரியவா சென்ற உயிரை திரும்ப கொண்டுவந்த அறுபுதம் இந்த அற்புத சாரல் மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-011 வெற்றி என்பது இமயத்தை தொடுவதல்ல நம்மை சுற்றி இருப்பவர்களின் இதயத்தை தொடுவது மஹாபெரியவாளின் கைங்கர்ய சிரோன்மணிகள் எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் இந்த கைங்கர்ய பணி அவர்களுக்கு கிடைத்திருக்கும். அவர்களுக்கெல்லாம் மறுபிறவி என்பது இல்லை என்ற நிலை கிடைக்க எத்தனை தவம் செய்திருக்கவேண்டும். அப்படி புண்ணியம் செய்த

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-II- ஸ்ரீ ஆண்டாள்

மஹாபெரியவா நீ உறவுகள் சங்கமிக்கும் ஒரு சாகரம் உன் குடும்பத்தில் உறவுகள் எத்தனையோ உறுப்பினர்கள் எத்தனை பேரோ ஒரு உறுப்பினருக்கு துன்பமென்றால் ஓடோடி வந்து கை கொடுக்கும் தாயல்லவா.நீ தாய்க்கும் ஒரு படி மேலே தாயுமானவன் குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-II- ஸ்ரீ ஆண்டாள் கடவுள் பொதுவாக இரண்டு விதமான மனிதர்களை படைகிறான். ஒன்று அவர்களை அவர்களே பார்த்து வாழுந்து கொள்ளும் ரகம். இந்தவகையான மனிதர்களை கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் மனிதர்கள். இரண்டாம் ரக மனிதர்களை கடவுள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த வகை மனிதர்களை கலியுக கொடுமைகளிலிருந்து கடவுள் தான் காப்பாற்றவேண்டும். தாம்பத்திய தம்பதிகளில் இருவரில் ஒருவர் ஒரு ரகமாகவும் மற்றோருவர் இன்னொரு ரகமாகவும் இருந்தால் வாழ்க்கை நன்றாக

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பக்தி பாவத்தில் உன்னை பக்தர்கள் அம்மா என்று நினைத்தால் அவர்களுக்கு நீ அம்மா சகோதரன் என்று நினைத்தால் அவர்களுக்கு நீ சகோதரன் நண்பன் என்று நினைத்தால் அவ்ரக்ளுக்கு நன்பன் இதயத்திற்கு நெருக்கமான காதலன் என்றால் நீ காதலன் தான் தாத்தா பேரன் உறவு என்றால் நீ தாத்தா தான் அப்படியென்றால் சம்பத் ஐய்யங்காரும் பக்தி பாவனையில் உன் பேரன்தானோ உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஒரு இனிய உறவு பார்த்து கேட்டு அனுபவியுங்கள் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா குருவே சரணம் குரு பாதமே சரணம் ஸ்ரீ சம்பத் ஐயங்கார் பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-004 பிரதி புதன் கிழமை தோறும் நாம் எல்லோரும் பக்தர்களின் வாழ்வில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களை அனுபவித்து வருகிறோம்.ஆனால் ஒரு துடுக்கான பேரனுக்கும் பாசமும் நேசமு

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் உடல் என்று பார்த்தால் மனிதனும் எலியும் நாயும் வேறு வேறு ஆனால் ஆத்மா உயிர் என்று பார்த்தால் மனிதனும் எலியும் நாயும் ஒன்றே இது மஹாபெரியவாளின் சன்யாச இலக்கணத்தில் ஒன்று மஹாபெரியவாளின் ஜீவகாருண்ய ஆத்ம அழகு-1 இந்த நாயும் எலியும் சார்ந்த மஹாபெரியவாளின் ஜீவகாருண்யத்தை பறை சாற்றும் இரண்டு நிகழ்வுகளை இந்த வாரம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காஞ்சி ஸ்ரீ மடத்தில் வழக்கமாக பக்தர்கள் தரிசனம் கண்ட பிறகு மஹாபெரியவா தன்னுடைய உணவை உண்ணுவார். ஒரு நாள் வழக்கமான சாப்பாடு பந்தி முடிந்தவடன் எச்சில் இலைகளை வாசலில் கொண்டு போட்டுவிட்டார்கள். மஹாபெரியவா பிட்க்ஷை பண்ணவேண்டிய இலையில் கைப்பிடி அளவு நேந்திரம்பழ மாவு கொஞ்சம் பொரி இவற்றை வைத்து மஹாபெரியவா உணவு அருந்த வேண்

குரு பூஜை அற்புதங்கள்-3-பாகம்-1-ஸ்ரீ ஆண்டாள்

மஹாபெரியவாளின் இறை சன்னிதானத்தில் எல்லா தீர்ப்புகளும் திருத்தி எழுதப்படும் படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் உள்ள ஆன்ம உறவு மிகவும் முக்கியம் அந்த ஆன்ம உறவை என் எழுத்துக்கள் மூலம் தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன் **** குரு பூஜை அற்புதங்கள்-3-பாகம்-1-ஸ்ரீ ஆண்டாள் **** வானம் ஆண் என்றால் பூமி பெண் வானம் விசாலமானது பூமி ஆழமானது விசாலத்திற்கும் ஆழத்திற்கும் நடக்கும் திருமணத்தில் உதயமாகும் நிலவுதான்தாம்பத்தியம் வானத்து நிலவு தேயும் வளரும் தாம்பத்ய நிலவு வளருமே தவிர தேயாது **** இந்த வார குரு பூஜை அற்புதங்களின் நாயகி ஸ்ரீ ஆண்டாள். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் கடல் கடந்து வாழ்ந்து வருகிறார். நமக்கெல்லாம் பெண் என்றவுடன் நம் கண் முன்னே தோன்றுவது அந்த அம்பாளுக்கே உண்டான ஆத்ம அழகு,

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-003

பெரியவா பொதுவாக மனிதர்களை பலவாறு வகை படுத்துவார்கள் ஆனால் நீயோ மனிதனை மனிதனாக மட்டுமே வகை படுத்துகிறாய் மனிதன் என்பதற்கு இறைவன் என்று ஒரு பொருளையும் உணர்த்துகிறாய். உன்னை விவரிக்க முடியாது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பிரும்மம் அல்லவா நீ நின் பாதமே சரணம் பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-003 ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் Ahobila Madam Jeer Swamigal பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-003 ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹாதேசிகன் ஸ்வாமிகள். பிரதி புதன் கிழமை தோறும் வலியோடு போராடினால்தான் ஒரு பெண் தாயாக முடியும் இருளோடு போராடினால்தான் ஒரு புழு வண்ணத்துப்பூசி ஆகமுடியும். மண்ணோடு போராடினால்தான் விதை மரமாக முடியும் வழக்கையோடு போராடினால்தான் வரலாறு படைக்க முடியும் நாம் வரலாறு படைக்கவே

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

ஒரு சிந்தனையினாலோ செயல்களாலோ தன்மீது களங்கமோ இல்லை அழுக்கோ பட்டு விடக்கூடாது என்பதில் மஹாபெரியவா மிகவும் கவனாக இருந்த சம்பவங்கள் ஏராளம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இந்த பதிவ படித்து மேலும் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச பொக்கிஷத்தை அறிந்து கொள்ளுங்கள் ******* மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-010 சன்யாசம் என்பது பிடித்ததை விடுவதுமட்டுமல்ல பிடிக்காததை ஏற்றுக்கொள்வதும் தான் ராமா அவதாரம் கிருஷ்ணா அவதாரம் என்பது போலெ மஹாபெரியவா ஒரு ஈஸ்வர அவதாரம். சன்யாசத்திற்கு இலக்கணம் வகுத்து அதை வாழ்க்கையில் கடைப்பித்தும் வாழ்ந்தும் காட்டியவர் நம் மஹாபெரியவா. .மறந்தும் சன்யாச நெறி பிறழா மஹாபெரியவா, தன இறுதி மூச்சிருக்கும் வரை தன் சன்யாச வாழ்க்கையை போற்றியும் பாதுகாத்தும் வாழ்ந்தும் வந்தார். நாம் எல்லாம் க

குரு பூஜை அற்புதங்கள் - சூர்யகாயத்ரி-பாகம்-3

எதை கேட்டாலும் கொடுத்து விடுகிறாய் எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடுகிறாய் நீ என்ன அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமா இல்லை எதை கேட்டலும் கொடுக்கக்கூடிய காமதேனுவா எங்களை பொறுத்தவரை நீ ஒரு குழந்தை பக்தி எங்கிருந்தலும் விரல்களை பிடித்துக்கொண்டு ஒரு குழந்தை மாதிரி சென்று விடுவாய் நின் பாதம் சரணம் காயத்ரி ராஜகோபால் அற்புதத்தின் சுருக்கம்: நம்முடைய விலை மதிப்பு மிக்க பொருள் ஒன்று காணாமல் போய் விட்டால் என்ன செய்வோம்.தேடுவதை நிறுத்தி விட்டு நம்முடைய இஷ்ட தெய்வத்தை வேண்டுவோம். அப்படித்தான் சூரிய காயத்ரி தன்னுடைய சகோதரர் லக்க்ஷக்கணக்கில் விலை மதிப்பு மிக்க கேமராவை தொலைத்துவிட்டார். அது திரும்ப கிடைக்க மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்ய சொன்னாள். நானும் செய்தேன். மஹாபெரியவா எப்படி பதில் அளித்தார் என்பதை