என் வாழ்வில் மஹாபெரியவா -073

என் வாழ்வில் மஹாபெரியவா -073 பிரதி வியாழன் தோறும் ஒரு மனிதனின் மாற்றம் என்பது ஆத்மா மேலோங்கி மனது கீழ் தங்குவது நொடிப்பொழுதில் நிகழக்கூடியதுதான் மாற்றம் மனிதனின் மாற்றம் என்பது இறைவனிடம் கேட்டு பெறுவதல்ல பல கோடி ஆத்மாக்களில் இறைவன் உங்களை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதுவென்று சொல்லமுடியாத ஒரு பிரபஞ்ச ரகசியம் தேவ ரகசியம் என் அனுபவத்தில் விளைந்த எழுத்துக்கள் இவை மஹாபெரியவா பாதமே சரணம் ஒருவருக்கு வாழ்க்கையில் மாற்றம் என்பது எப்பொழுதுவரும் எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது..நொடிப்பொழுதில் நிகழக்கூடிய மாற்றம் ஒரு மனிதனின் அக மாற்றம் புற மாற்றம் இரண்டையுமே புரட்டிப்போட்டு ஐம்பது அறுபது வயதுகளில் ஒருபுதிய தோற்றப்பொலிவுடன் சமுதாயமே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு மாற்றம் கண்ட மனிதனை மாற்றிவிடு

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா டாக்டர் விழிநாதன் சுமைகளை சுமக்கத்தெரிந்தால் சுமைகள் கூட சுகமான ராகங்கள்தானே வாழ்க்கை துன்பங்களும் ஒரு சுமைதானே சுமக்க கற்றுக்கொள்வோம் வாழ்க்கையை சுகமாக வாழுவோம் நாம் இதுவரையிலும் பக்தர்கள் வாழ்வில் நிகழ்ந்த மஹாபெரியவா அற்புத அனுபவங்களை நேரடியாக பக்தர்களே நம்மிடம் பேசினார்கள். ஆனால் இந்த காணொளி சற்றே வித்தியாசமானது. இந்த காணொளியில் டாக்டர் விழிநாதன் மஹாபெரியவாளுடனேயே ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் கூடவே இருந்து மஹாபெரியவாளுக்கு சமஸ்க்ரிதம் சம்பந்தமான வேலைகளை செய்துகொண்டிருந்தார். டாக்டர் விழிநாதன் சமஸ்க்ரிதத்தில் புலமை பெற்றவர். மஹாபெரியவளோடு உரிமையாக பழகக்கூடியவர். இவர் பல அத்வைத சபைகளில் உறுப்பினர்கவும் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருந்து கொண்டு பல ஸமஸ்க்ரித பொ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் நான் ஒரு ஆன்மீக விவசாயி தூவும் விதைகள் பண்பட்ட நிலத்தில் விழுந்தால் விளைச்சல் எப்படி அமோகமோ அப்படி என்னுடைய மஹாபெரியவா என்னும் விதைகள் பக்குவப்பட்ட மனதில் விழுந்தால் மஹாபெரியவா என்னும் விருட்க்ஷம் வானளாவ வளரும் நாம் எல்லோருமே பண்பட்ட பக்குவப்பட்ட இதயங்கள் என்பதில் சந்தேகமென்ன ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர இடம்: ஸ்ரீசைலம் மாநிலம்: ஆந்திரா நேரம்: மாலை சுமார் ஆறு மணி சூழல்: காட்டுச்சூழல் பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம். ஓங்கிய அடர்ந்த காடு. விலங்குகளும் பறவைகளும் அவர் அவர் கூட்டிற்கும் குகைகளுக்கும் சென்றடையும் நேரம்.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் நதிகள். தடதடவென்று கொட்டும் அருவிகள். குக்கூ என்னும் குயிலின் இன்னிசை கச்சேரி இரவில் ம

குரு பூஜை அற்புதங்கள்பாகம்-II-சந்தரமதி

குரு பூஜை அற்புதங்கள்பாகம்-II- சந்தரமதி பிரதி திங்கள் தோறும் மஹாபெரியவா ஆசிர்வாதம் என்பது முழுமையானது மஹாபெரியவா நம் வாழ்க்கையில் ஒரு அடி எடுத்துவைத்தால் இம்மை மறுமை இக வாழ்வு புற வாழ்வு முக்கால வாழ்வு அனைத்தும் புனிதமடையும எந்த ஒரு தாய்க்கு தன் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து பார்ப்பது என்பது அவள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம். சந்தரமதியும் ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறாள். பெண்ணும் பையணும் ஒருவருக்கொருவர் பார்த்து இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போயிருந்தது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சந்தரமதி எதிர்பார்த்தது கல்யாணத்திற்கு நிச்சயம் ஒரு ஆறு மாசமாவது அவகாசம் கிடைக்கும். இந்த நேரத்தில் சற்று ஆற அமர யோசித்து பணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்

என் வாழ்வில் மஹாபெரியவா -072

என் வாழ்வில் மஹாபெரியவா -072 பிரதி வியாழன் தோறும் மஹாபெரியவா அற்புதத்தால் மூன்று மணி நேரத்தில் என் கைக்கு கிடைத்த புத்தகம்இந்தப்பதிவை படியுங்கள் மஹாபெரியவா இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பது உங்களுக்கு புரியும். உங்கள் சிந்தனைகளில் ஒரு சமுதாய நோக்கும் உங்கள் எண்ணங்களில் ஒரு பரி சுத்தமும் பேசும் வார்த்தைகளில் மனிதாபமும் செய்யும் செயல்களில் இறை தன்மையும் இருந்தால் உங்களை கை தூக்கி விட இறைவனே வருவான் உங்கள் G.R மாமா ஒரு வாழும் உதாரணம் நான் G.R .மாமா என்பதை மறந்தேன். என்னுடைய பெற்றோர்கள் வைத்த பெயரான மன்னார்குடி ராஜகோபாலன் என்பதை என் மனத்திரையில் கொண்டு வந்து இளமையில் இருந்து நான் கடந்து வந்த பாதையை ஒரு குறும்படமாக ஓட்டினேன்.. நான் தவழ்ந்தது முதல் தள்ளாடி தள்ளாடி நடந்தது வரை இந்த கு

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா குருவே சரணம் குரு பாதமே சரணம் “மஹாபெரியவா” பக்தி “குரு பக்தி” “குரு பக்தி” கலியின் கேடயம் இதோ ஒரு நம் கண் முன்னே வாழும் உதாரணம் என்றும் உங்கள் உள்ளத்தில் குடியிருக்கும் நான் இன்று என்னுடைய “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” தொடர் பதிவில் திருவண்ணாமலையை சேர்ந்த கௌரிஷங்கர் மாமாவின் மஹாபெரியவா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் என் ஆத்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. மாமாவின் பள்ளிப்படிப்பில் ஒரு பகுதி சென்னை ஸமஸ்க்ரித கல்லூரிக்கு அருகில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியிலும் மீதி படிப்பை கல்லூரி வரை கல்கத்தாவில் மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படித்தார். மாமாவை பொறுத்தவரை பகவான் ரமண மகரிஷியும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் மட்டுமே கடவுளின் அவதாரங்கள் என்றும் மஹாபெரியவா ஒரு

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் “உங்களை தெரிந்து கொள்ள உங்கள் மூளையை உபயோகப்படுத்துங்கள் மற்றவர்களை தெரிந்து கொள்ள உங்கள் இதயத்தை உபயோகப்படுத்துங்கள்” **** “மஹாபெரியவா” இந்தச்சொல்லை கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு மஹாபெரியவாளின் அற்புதங்களை கேட்டவுடன் வியப்பு ஒரு நெகிழ்ச்சி ஒரு முறை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது குண்டோதரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நாம் கூட கடோதகஜன் சாப்பிடுவதை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். பாட்டுகூட பாடுவான் "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்பிரசாதம் இதுவே எனக்கு போதும்" என்ற பாடல் வரிகள் இந்த கடோதகஜ திருவிளையாடலை நம் மஹாபெரியவா ஒரு முறை காஞ்சி ஸ்ரீ மடத்தில் நடத்தியிருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா. எனக்கும் தான். வாருங்கள் அந்த ஆச்சரியத்தை நாமும் கண

குரு பூஜை அற்புதங்கள்-சந்தரமதி

குரு பூஜை அற்புதங்கள்-சந்தரமதி பிரதி திங்கள் தோறும் “இன்றைய முதியவர்கள் எழுதத்தெரிந்த பேனா ஆனால் பேனாவில் மை இல்லை இன்றைய இளைஞர்கள் மை நிரம்பிய பேனா ஆனால் எழுததெரியவில்லை” நாம் இதுவரை மஹாபெரியவா குரு பூஜை மூலம் பக்தர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை அனுபவித்து வந்தோம். ஆனால் மஹாபெரியவா படமும் விபூதி பிரசாதமும் மஹாபெரியவா முன் வைத்து என் கையால் கொடுத்து அதை பெற்றுக்கொண்ட பக்தை சந்திரமதி வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத்தான் இந்த தொடரில் படித்து அனுபவிப்போமா!. இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கமுடியாதது. படைப்பின் ரகசியத்தில் இதுவும் ஒன்று. பணக்காரன் ஏழை என்பது நம் கண்ணுக்குத்தெரியும் ஏற்றத்தாழ்வுகளுள் ஒன்று. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் ஏற்றத்தாழ்வு என்னும் பள்ளத்தை இறைவன் சரி செய்து விடு

பெரியவா நீ என்னை இயக்குகிறாய் நான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன்

உதவி இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது கொடுக்கும் மனசு இருப்பவர்களிடம் மட்டுமே இறைவன் தன் பணிக்காக கொடுத்து வைக்கிறான் கொடுப்பவன் இறைவனுக்கு சமம் பெரியவா நீ என்னை இயக்குகிறாய் நான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன் என் ஆத்மார்த்தமான உறவுகளே நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண்ணின் கல்லூரி படிப்பிற்கு உதவி வேண்டி இந்த பதிவை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். ஆம் நான் உங்களிடம் கை ஏந்துகிறேன் திரு கல்யாணராமன் தம்பதியினர் குடும்பம் ப்ராமண வகுப்பை சார்ந்த குடும்பம். இவர்கள் குடும்பத்தில் மொத்தம் நான்கே பேர். கல்யாணராமன் மனைவி பிரியா ஒரு மகன் ஒரு மகள். மனைவி பிரியா சிறுநீரகம் இரண்டுமே பழுதடைந்து விட்டதால் கடந்த ஒரு வருடமாக டயாலிஸிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை வாரத்திற்கு மூன்று முறை செய்

என் வாழ்வில் மஹாபெரியவா -071

என் வாழ்வில் மஹாபெரியவா -071 பிரதி வியாழன் தோறும் கேட்டதும் கொடுத்தான் கண்ணன் அன்று கேட்டதும் கொடுக்கிறார் மஹாபெரியவா இன்று ஒரே வித்தியாசம் துவாபரயுகத்தில் பெரியவாளாக கண்ணன் அவதரித்தார் இன்று கலியுகத்தில் கண்ணனாக மஹாபெரியவா அவதரித்தார். கொடுத்து கொடுத்து கர்ணனுக்கு கரங்கள் மட்டும்தான் சிவந்தன கலியுகத்தில் கொடுத்து கொடுத்து மேனியே சிவந்தது உனக்கு மஹாபெரியவா நின் பாதம் சரணம் இரண்டாவது அற்புதம்: இந்த பத்து பேர் கொண்ட குழு அமையப்பெற்று பத்து நாட்கள் கூட நிறைவடையவில்லை.இதற்குள் நான்கு முறை தொலைபேசியில் கூடி பேசி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள். அந்த குழு கூடி பேசி ஒரு மென் பொருளை தயாரித்தார்கள். எனக்கு வரக்கூடிய மின்னஞ்சல்களை வகை படுத்தி அதை ஒழுங்கு படுத்தி நானே பார்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா -கனகதாரா லட்சுமி நாராயணன்

குருவே சரணம் குரு பாதமே சரணம் இறை அற்புதங்கள் என்றுமே அழியாதவை யுகத்திற்கு யுகம் காலத்திற்கு காலம் அவை ஒரு நிகழ்வின் மூலம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அன்று ஆதி சங்கரர் கனகதாரா சோஸ்திரத்தால் தங்கமழை கொட்டவைத்தார் இன்று சங்கரரின் அவதாரம் மஹாபெரியவா நம் கண்முன்னே பணக் கட்டுகளை மழையாக கொட்டவைத்தார் உருகும் பக்தியுடன் நாம் சொல்லும் கனகதாரா சோஸ்திரம் அன்றும் இன்றும் என்றும் தங்க மழையை கொட்டும் இது சத்தியம் வறுமையின் வெளிப்பாடு கண்களில் கண்ணீர் மனதில் வெறுமை எண்ணங்களில் கலக்கம் செயல்களில் தடுமாற்றம் இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற ஒரு சந்தேகம் இவைகள் எல்லாமே வறுமையின் வெளிப்பாடுதான் ஒரு வாழும் உத்தாரணம் தான் இந்த பக்தர் லட்சுமி நாராயணன் மாமா &&&&& பெயரில் மட்டுமே லட்சுமி. ஆனால் நிஜ வாழ்க்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் “ உண்மையின் தீவிரமே ஒருவன் உண்மையை மட்டுமே பேசி வாழ்ந்துவந்தால் அவன் பேசும் உண்மையை உண்மையாக்கும் கடமை கடவுளுக்கு வந்துவிடுகிறது” நான் கேட்ட, படித்த மஹாபெரியவா அற்புதங்களை உங்களுடன் மஹாபெரியவாளின் அற்புதசாரல்கள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறேன். மஹாபெரியவா இந்த சமூகத்தின் பொது சொத்து என்ற முறையில் எனக்கு தெரிந்த மஹாபெரியவா மகிமைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நான் மஹாபெரியவாளின் அற்புதசாரல்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளையும் நன்றி உணர்வுகளையும் எனக்கு இந்த்தற்தொடரை எழுதுவதற்கு காரணமாயிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். இந்தத்தொடரை படிப்பதின் மூலம் உங்களின் மகிழ்ச்சியான தருணங

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-III- சரண்யமாலா

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-III-சரண்யமாலா பிரதி திங்கள் தோறும் “சுய நலத்திற்க்காக உழைத்தால் நீ மட்டுமே உழைக்கவேண்டும் பொது நலத்திற்க்காக உழைத்தால் உலகமே உன்னுடன் சேர்ந்து உழைக்கும்” நாம் கடந்த இரண்டு வாரங்களாக சரண்யமாலாவின் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை படித்து அனுபவித்து வருகிறோம். சரண்யமாலாவின் இருபது வருட வயிற்று கோளாறு பிரச்சனைகள் பெரும்பாலும் ஒரு இரவில் சரியான அற்புதம், வீடு வாங்கும் கனவில் தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் பங்கு சந்தையில் முதலீடு செய்து மொத்த பணத்தையும் இழக்கும் தறுவாயில் எப்படி மஹாபெரியவா குரு பூஜை மூலம் திரும்ப கிடைக்கச்செய்தார் என்பது நாம் எல்லோரும் படித்து புரிந்து அனுபவிதோம். புராணங்களில் பார்த்த கடவுள்கள், புத்தகத்திலும் மற்றவர் அனுபவத்திலும் கேட்டு

Guru Pooja Experience by Mrs.Usha- Delhi

Your Implicit faith & Melting Devotion Will answer all your prayers Guru Pooja Experience by Mrs.Usha- Delhi My son was doing his Masters Degree in the US and during his final semester last year he started applying for jobs . That was when I decided to approach GR Mama. I had heard about his unwavering devotion to MahaPeriyava and how his only purpose in life was to help others in distress..how he would pray to MahaPeriyava on behalf of all devotees to make their wishes come true. I mailed GR Mama in August ‘18 and requested him to get Utharavu for starting the Guru Pooja.I finally got Utharavu in September and started my Guru Pooja with all sincerity. There were many set backs even

G.R.மாமாவின் பிறந்தநாளும் மஹாபெரியவாளின் சன்யாச பிரவேசமும்

மஹாபெரியவா நானும் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் என்றில்லாமல் உலகத்திற்கு உபயோகமாக வாழும் ஒரு ஆத்மாவாக மாற்றினாய் நான் உனக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்னையே கோவிலக்கி அதில் உன்னை பிரபஞ்ச தெய்வமாக பிரதிஷ்டை செய்து நொடிப்பொழுதும் வழிபடுகிறேன் உன்னுள் நான் என்னுள் நீ நின் பாதமே சரணம் G.R.மாமாவின் பிறந்தநாளும் மஹாபெரியவாளின் சன்யாச பிரவேசமும் பிப்ரவரி பதிமூன்றாம் தேதி சனிக்கிழமை என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.ஆம் அன்றுதான் நம் மஹாபெரியவா காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக சன்யாச தீக்க்ஷை வாங்கிக்கொண்ட நாள். அந்த நன்னாளை இந்த பூவுலகில் காண்பதற்கும் அந்த நொடிப்பொழுதின் பேரானந்தத்தை அனுபவிக்கும் பொருட்டு தானோ என்னவோ என் ஜனனமும் அன்று நிகழ்ந்தது. வருடம் தான் வேறு. ஆனால் மாதம் கிழமை தேதி எல்லாம

என் வாழ்வில் மஹாபெரியவா -070

என் வாழ்வில் மஹாபெரியவா -070 பிரதி வியாழன் தோறும் மஹாபெரியவா நீ எனக்கு மாதாவா? நீ எனக்கு பிதாவா? நீ எனக்கு குருவா ? இல்லை கடவுளா ? உன்னை எல்லாமாகவும் உணர்கிறேன் நன் நினைத்ததை நடத்துகிறாய் கேட்டதையும் தருகிறாய் சொல்வதும் நடந்து விடுகிறது. உன்னுள் நான் என்னுள் நீ நின் திருப்பாதங்கள் சரணம் மஹாபெரியவா என்னை காஞ்சிக்கு அழைத்து ஆட்கொண்டு ஆசிர்வதித்து இன்றுடன் ஏறத்தாழ இருபத்தி நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எத்தனை அற்புதங்கள்? எத்தனை அதிசயங்கள்? என் வாழ்வில்.. நான் இப்பொழுது என் வாழ்கை பயணத்தின் பாதி வழியில் நின்று கொண்டிருக்கிறேன்.. என் வாழ்க்கையின் முதல் பத்து வயது வரை கவலையற்ற வாழ்க்கை.. மிகவும் இனிமையாகவே கழிந்ததன.. பத்து வயது முதல் இருபது வயது வரை பட்டாம்பூச்சி வாழ்கை.. இந்த உலகமே எனக்காக

மீண்டும் என் வாழ்வில் மஹாபெரியவா நாளை முதல் (7/2/19)

மஹாபெரியவா சிரபுஞ்சியில் கூட மழைக்கு சில நாட்கள் விடுமுறை உண்டு ஆனால் என் வாழ்வில் நீ நிகழ்த்தும் அற்புதங்களுக்கு விடுமுறையும் இல்லை எல்லையும் இல்லை நிகழ்த்தும் அத்தனை அற்புதங்களும் எல்லைகளை கடந்தது அறிவியலை தாண்டியது அத்தனையும் அற்புதம் நீயே ஒரு அற்புதம் நீ நிகழ்த்தும் அற்புதங்கள் எல்லா பரிமாணங்களையும் கடந்தது மொத்த அற்புதங்களின் உருவம் நீயல்லவா சிறு குறிப்பு: சிரபுஞ்சி என்பது இந்தியாவின் மேகாலயா பகுதியில் இருக்கும் ஒரு பகுதி.உலகத்தில் ஒரு வருடத்தில் மிகவும் அதிக அளவில் மழை பதிவாகும் ஓர் பகுதியாகும். உலகில் மிகவும் எப்பொழுதும் ஈரமான தரையை கொண்டது சிரபுஞ்சி சிரபுஞ்சியில் ஒரு பகுதி சிரபுஞ்சியில் மற்றுமொரு பகுதி எனது நெஞ்சிற்கினிய உறவுகளே, கடந்த ஒரு வார காலமாக நம்முடைய பதிவுகள் திங்களில் தொடங்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-009

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-009 பிரதி புதன்கிழமை தோறும் Experience of Sri Thiruvoittyur Ramaswamy இந்தியாவே கர்ம பூமி என்றால் தமிழகம் அதன் கோவில் கோவிலின் மூலவர் மஹாபெரியவா காஞ்சி ஸ்ரீ மடத்தின் கைங்கர்ய மனுஷாளும் சரி மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களும் சரி படைக்கடை வெங்கட்ராமன் மாமாவை தெரியாமல் இருக்கமுடியாது. மாமாவைப்போல ஒரு பக்தரை பார்ப்பது என்பது மிகவும் அரிது. கைங்கர்ய மனுஷாளில் ஒரு சிலர் மட்டுமே மஹாபெரியவாளிடம் மிகவும் சுவாதீனமாக இருந்தனர்.அவர்களில் வெங்கட்ராமன் மாமாவும் ஒருவர். மாமாவின் பெண்களுக்கு கல்யாணம் முதல் பிரசவம் வரை மஹாபெரியவாளே பார்த்தார். மாமாவிற்கு ராமஸ்வாமி என்ற ஒரு மகனும் பிறந்தார். இந்த ராமஸ்வாமி தன்னுடைய ஒரு வயது முதல் ஸ்ரீ மடத்திலேயே வளர்ந்து விளையாடி வந்தார். பரமேஸ்வ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் சங்கரா உனக்கு எதுவுமே புதிதல்லவே அறிவியலாகட்டும் அணு விஞ்ஞானமாகட்டும் மொழியாகட்டும் மக்களாகட்டும் பூலோகமாகட்டும் வேற்று கிரகமாகட்டும் உனக்கு எல்லாமே அத்துப்படி உன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்திய ஒரு சம்பவம் உன் பக்தர்களுக்காக ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர மஹாபெரியவா திருவடிகள் சரணம் நாம் மஹாபெரியவாளின் பன்முக அற்புதங்களை அனுபவித்து வருகிறோம். மஹாபெரியவாளின் கணித அறிவு கணித மேதாவிகளையும் வியக்க வைத்த ஒரு சம்பவம் தான் இந்தச்சாரல்கள். கர்நாடகா மாநிலத்தில் “வ்யாசனகெரே” என்னும் ஒரு கிராமம். கர்நாடகா மாநிலத்தின் செண்டூர் மகாராஜா, மஹாபெரியவாளின் மிகச்சிறந்த பக்தர்களுள் ஒருவர். மகாராஜா தன் புதல்வனை அழைத்துக்கொண்டு பெரியவா தரிசனிதிற்கு வ்யாசனகெரே வந்திருந்த

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-II- சரண்யமாலா

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- சரண்யமாலா பிரதி திங்கள் தோறும் “வாழ்க்கைப்பயணத்தில் மேடு பள்ளங்கள் வருவது சகஜம் அத்தனை மேடு பள்ளங்களையும் சரி செய்து வாழ்க்கைப்பயணத்தை சீராக கொண்டு செல்வது ஒரு பெண்ணே” நம்முடைய நாயகி சரண்யமாலா அந்த மாதிரி பொறுப்புள்ள ஒரு குடும்பப்பெண் தான். வாழ்க்கை மேட்டிலிருந்தாலும் பள்ளத்திலிருந்தாலும் இரண்டையும் ஒரு போல பாவித்து மிகவும் புத்திசாலித்தனமாக வாழ்க்கை என்னும் பாதையிலே சீராக பயணம் செய்யக்கூடிய பெண் தான் சரண்யமாலா. வாரம் ஒரு முறை தொலைபேசியில் என்னை அழைத்து மஹாபெரியவா ஏதாவது எனக்கு அறிவுரை சொன்னாரா என்று கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் நம்முடைய நாயகி சரண்யமாலா. தன்னையும் தன் வாழ்க்கையையும் மஹாபெரியவாதான் வழிநடத்துகிறார் என்று நம்பும் ஒரு பெண்.. அவளுடைய நம்பிக்கைக