என் வாழ்வில் மஹாபெரியவா -078

என் வாழ்வில் மஹாபெரியவா -078 நொடிகள் பல கடந்தாலும் மணிகள் பல சென்றாலும் நாட்கள் பல நகர்ந்தாலும் பிறப்பும் இறப்பும் உறுதி வாழும் நாட்களில் பிறருக்கு உதவுங்கள் நீங்கள் இறந்த நாளில் அந்த இதயங்கள் உங்கள் இறுதி யாத்திரையில் உங்களுக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்பும். இறைவனும் உங்களை வரவேற்பான் இந்த ஜென்மத்தில் நான் அனுபவிக்கும் மஹாபெரியவா அற்புதங்கள் ஒவ்வொன்றும் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை விட்டு செல்கிறது.. அந்த செய்தி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சொந்தமானது. நம்மில் எல்லோருமே மஹாபெரியவா அற்புதங்களை அனுபவித்து விட்டு மஹாபெரியவாளுக்கு சான்றிதழ் கொடுப்பதோடு நின்று விடுகிறோம். அந்த அற்புதம் சொல்ல வந்த செய்தி என்ன என்பதை கூர்ந்து கவனத்துடன் பார்த்தால் அந்த அற்புதங்கள் நம் ஆத்மாவிற்கு சொல்லும் செய்தி

Guru Pooja Experience by Smt.Anitha Ramesh-Bahrain

Guru Pooja Experience by Smt.Anitha Ramesh-Bahrain மஹாபெரியவா என்வாழ்கையில் அடி எடுத்து வைத்த பிறகு என்னால் பிரபஞ்சத்தை ஒரு உருவமாக பார்க்க முடிகிறது. அந்த உருவம் தான் மஹாபெரியவா. இந்த பிரபஞ்சத்தில் தான் நாம் வழிபாடும் எல்லா கடவுள்களும் அடக்கம். நான் தினமும் என்னுடைய வழிபாட்டில் மஹாபெரியவாளை ஸ்ரீமன் நாராயணனாகவும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியாகவும் அம்பாளாகவும் அழைத்து நமஸ்கரிப்பேன். இது சத்தியம். என் சத்தியத்தை மீண்டும் சத்தியமாக்கும் அற்புதம் தான் சகோதரி அனிதாவின் அற்புதம். படியுங்கள் படித்து மஹாபெரியவாதான் இந்த எல்லயில்லா பிரபஞ்சம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். G.R. மாமா ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர Amazing Guru Pooja Miracle Due to his unconditional mercy, Periyava is performing miracles every week since w

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-021 ஸ்வாமிநாதன் (இந்திய ஆட்சி பணி) I.A.S

அற்புதத்தின் சுருக்கம்: வரம் வேண்டி நமக்கு இறைவன் அருளினால் அவர் கடவுள். கேட்காமலேயே நமக்கு தகுதியானதையும் தேவயானதையும் கொடுத்தால் அவர் மஹாபெரியவா. இந்த அற்புதத்தின் ஒரு இந்திய ஆட்சிபணி கலெக்டர். ஆல் ரேடியோவில் பணி புரிந்து கொண்டிருந்த ஒருவர் மஹாபெரியவா நீ கலெக்ட்டரா என்று சந்தேகத்துடன் கேட்டதற்காக பிரபஞ்சமே ஒன்று கூடி அவரை கலெக்டர் ஆக்கி விட்ட அற்புதம்.காணுங்கள் காணொளியை.மஹாபெரியவா என்ன நினைத்தாலும் அது அற்புதம்.என்ன சொன்னாலும் அது அற்புதம்.என்ன செய்தாலும் அதுவும்அற்புதம். அற்புதத்தின் அற்புதம் “மஹாபெரியவா”. பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-021 ஸ்வாமிநாதன் (இந்திய ஆட்சி பணி) I.A.S நம்முடைய வாழ்க்கை முறை விதிகளின் படி இருக்கிறதோ நம்முடைய வார்த்தைகளும் பலிதமாக வேண்டும் என்பது இறை விதி ஒரு வாழும்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-030

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-030 வெற்றிகளை துரத்தும் இந்த வாழ்கை வேண்டுமா பணத்தை துரத்துங்கள் அல்லது நிம்மதியை அறுவடை செய்யும் வாழ்க்கை வேண்டுமா மஹாபெரியவாளின் பொற்பாதங்களில் சரணடையுங்கள் சில நாட்களுக்கு முன் என் வாழ்வில் நிகழ்ந்த மற்றுமொரு மஹாபெரியவா அற்புதத்தை இந்த வார அற்புதசாரலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் இதில் சம்மதம்தானே. உங்களுக்கு என் அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏன் தெரியுமா ஏறக்குறைய கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உங்களுனேயே மஹாபெரியவா என்னும் பக்தி சாகரத்தில் நீந்தி கரை சேரும் முயற்சியில் உங்களுடன் சேர்ந்து நானும் மஹாபெரியவா சாகரத்தில் நீந்திப்பயணிக்கும் சக பயணியாக பயணிக்கிறேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. மஹாபெரிய

குரு பூஜை அற்புதங்கள்-9-பாகம்-III- சிவபார்வதி

குரு பூஜை அற்புதங்கள்-9-பாகம்-III-சிவபார்வதி “மற்றவர்களை அழ வைத்து பார்ப்பவர்களுக்கு தெரிவதில்லை கண்ணீரோடு சேர்ந்து அன்பும் கரைகிறது என்று” சென்ற வாரம் சிவபார்வதியின் வேலையில்லா பிரச்னையால் சமுதாயம் அவளை எப்படியெல்லாம் சீரழித்தது. இந்த சமுதாயபிரச்னைக்கு மஹாபெரியவா எப்படி முற்றுப்புள்ளி வைத்தார்?. எப்படி ஒன்பதாவது வார மஹாபெரியவா குரு பூஜை முடிவின் விளிம்பில் வேலை வாங்கிக்கொடுத்து சிவபார்வதியின் சமுதாயபிரச்னைக்கு இறுதிச்சடங்கு நடத்தினார் என்பதை நாமெல்லாம் படித்து ஆனந்தம் அடைந்தோம். இந்த வாரம் நாம் பார்க்கப்போவது கன்னிப்பெண்ணாக இருந்த சிவபார்வதியை எப்படி மணப்பெண்ணாக மஹாபெரியவா மாற்றினார் என்பதை அறிந்து மீண்டும் ஆனந்தம் அடையப்போகிறோம். சிவபார்வதிக்கு ஒரு தங்கை உண்டு. சிவபார்வதிக்கு திருமணம் முட

என் வாழ்வில் மஹாபெரியவா -077

என் வாழ்வில் மஹாபெரியவா -077 உலகில் அழிவில்லாத விஷயங்கள் மூன்று ஒன்று பிரும்ம ஸ்வரூபம் மஹாபெரியவா இரண்டு மஹாபெரியவா பக்தி மூன்று மஹாபெரியவா அனுகிரஹமும் ஆசிர்வாதமும் ஜென்மாவை கடந்தும் நிற்கும் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து பட்டிஸ்வரத்துக்கு அருகில் உள்ள திருமேற்றளி என்னும் ஊருக்கு கிளம்பினோம். அந்த அதிகாலை நேரத்தில் மஹாபெரியவா எனக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.ஆம் சூரிய கதிர்களின் உயரத்திற்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்று கொண்டு தரிசனம் கொடுத்தார். எனக்கோ தாயை பிரிந்த குழந்தையாக ஏக்கத்துடன் தரிசனம் செய்து கொண்டே பயணித்தேன். அப்பொழுது என் காதுகளில் மஹாபெரியவா சொல்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ யார் என்று உனக்கு தெரியப்போகிறது.. நான் யார்? அப்பட

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-020     ஸ்ரீ பட்டாபி மாமா

அற்புதத்தின் சுருக்கம்: நம்முடைய அப்பா அம்மா தாத்தா பாட்டிகள் எல்லோரும் நமக்கு சிறு வயதில் இருந்தே ஒன்றை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள்.. அதுதான் "உம்மாச்சி கண்ணை குத்தும்" என்பது. குழந்தைகளின் தவறுகளை கண்டிப்பதற்காக கடவுளை காண்பித்து பயமுறுத்தினார்கள். . ஆனால் ஒரு வளர்ந்த குழந்தை பட்டாபி மாமா மஹாபெரியவாளிடம் அவருடைய சன்யாசத்தை கூட மனதில் கொள்ளாமல் ஒரு கேள்வி கேட்கிறார். அந்தகேள்விக்கு மாமாவின் கண்ணை குத்தாமல் மாமாவிற்கு பொறுமையாக பதில் சொல்கிறார் கண்ணுக்கு தெரியும் கடவுளான மஹாபெரியவா. இந்தப்பதிவை படியுங்கள் கடவுள் உங்களுக்கும் கண்ணுக்கு தெரிவார். அவதாரகடவுள் மஹாபெரியவா. பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-020 ஸ்ரீ பட்டாபி மாமா சிந்தனையில் சுத்தமும் பேச்சில் இறைத்தன்மையும் செயலில் புனித

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-029

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-029 “தொண்டுள்ளம் படைத்தவன் இதயத்தில் இறைவன் அடக்கம்” நாமெல்லாம் வாரந்தோறும் மஹாபெரியவாளின் அற்புதங்களை படித்து அறிந்து வியப்பது மட்டுமல்ல சமயத்தில் கண்களில் கண்ணீரும் பெருக்கெடுத்து விடுகிறது அழுதும் விடுகிறோம். நானும் அப்படிதான் ஒவ்வொரு அற்புதங்களையும் எழுதும்பொழுது என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன். அப்படியொரு அற்புதம் தான் இந்த வியாழக்கிழமை அனுபவிக்கப்போகிறோம். ஒவ்வொரு அற்புதங்களையும் நாம் படிக்கும்பொழுது ஆத்மார்த்தமாக படித்தாலும் கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருவது மட்டுமல்ல. மஹாபெரியவளை தரிசனம் செய்த புண்ணியமும் நிச்சயம் கிடைக்கும்.இது சத்தியம். நகரம் கும்பகோணம் நேரம்:காலை சதாசிவம் ஜானகி தம்பதியினர் கும்பகோணத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருமே மஹாபெரியவ

குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-I- சிவபார்வதி

குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-I- சிவபார்வதி காயப்படுத்துவதற்க்கு பலர் இருந்தாலும் சிலர் மருந்தாக இருப்பதால்தான் நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது சரிதானே நான் சொல்வது நாமும் ஒவ்வொரு வாரமும் மஹாபெரியவாளின் அற்புதச்சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறோம். எவ்வளவு நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காமல் சின்ன குழந்தைகள் மாதிரி நனைந்து சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டே இருக்கிறோம். மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் அல்லவா. துன்பங்களும் கவைலைகளும் தனக்கு. இன்பங்களும் சந்தோஷங்களும் நமக்கு. என்ற ஒரு பாசமுள்ள தாய் மஹாபெரியவா. பசிக்கு சோறு போடுபவள் தாய் பசித்து விடுமோ என்ற கவலையில் பார்த்து பார்த்து உணவளிப்பவர் நம்முடைய மஹாபெரியவா தாய்க்கும் மேலே ஒருவர் உண்டென்றால் அது நம் மஹாபெரியவா தான் இந்த வார அற்

என் வாழ்வில் மஹாபெரியவா -076

என் வாழ்வில் மஹாபெரியவா -076 பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய குடும்பம் என்றால் சூரியனும் சந்திரனும் அந்த குடும்பத்தின் இரு குழந்தைகள் மஹாபெரியவாளும் ஒரு ப்ரபஞ்சம்தானே மஹாபெரியவா பிரபஞ்சமென்றல் அந்த வானில் நாமெல்லாம் நக்ஷ்த்திர குழந்தைகள் நாங்கள் சென்ற ரயில் கும்பகோணத்திற்கு சற்று ஏறத்தாழ இரண்டு மணிக்கு சென்று அடைந்தது.. அந்த ரயில் திருச்சி செல்லும் ரயில் என்பதால் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் நிற்காது. இருந்தாலும் இரண்டு நிமிடங்கள் நான் இறங்கும் வரை காத்திருந்து பிறகு தான் ரயில் கிளம்பியது. மஹாபெரியவாளின் திவ்ய தரிசனம் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.எங்களை அழைத்து செல்ல வரவேண்டிய இனோவா கார் வரவில்லை.ரயில் வருவதற்கு முன் சில வினாடிகள் வரை நன்றாக இருந்த கார் ஏதோ கோளாறு க

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-019 வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமா மற்றவர்களை புரிந்து கொள்ள உங்கள் இதயத்தை கேளுங்கள் உங்களை புரிந்து கொள்ள உங்கள் மூளையை கேளுங்கள் ஏன் தெரியுமா மூளைக்கு கணக்கு மட்டும் தான் தெரியும் இதயத்திற்கு கணக்கையும் தாண்டி மற்றவர் இதயத்தின் உணர்வுகள் புரியும் பொதுவாக ஒருவரது பேச்சு நம் எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வரும்.. செயல்களில் ஒரு வேகத்தை கொண்டு வரும். மாமாவின் அனுபவம் நமக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை கொண்டு வருகிறது. வாருங்கள் எப்படி என்று பார்ப்போம். வெங்கட்ராமன் மாமா தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது அவர் ஆத்மாவை கேட்டு பேசுகிறார். தன்னுடைய மூளையை கேட்கவில்லை. அதனால் சொல்லும் மாமாவின் கண்களிலும் கண்ணீர் கேட்கும் நம் கண்களிலும் கண்ணீர். மாமாவின் ஒவ்வொ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-028 வாழ்க்கை என்பது ஓராயிரம் கற்பனைகளும் ஓரிரண்டு நிஜங்களும் தானே! மஹாபெரியவாளின் அற்புதங்களில் எத்தனை எத்தனை கோணங்கள். நானும் ஒவ்வொரு கோணங்களாக வாரம் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறேன். கோணங்கள் தான் அதிகமாகிறதே தவிர அற்புதங்களின் சாரல்கள் குறைந்தபாடில்லை.. இதே சிந்தனையில் இருக்கும்பொழுது எனக்கு ஒரு கற்பனை நிகழ்வு நினைவுக்கு வந்தது. அது என்ன தெரியுமா. மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் சயனித்திருக்கும் பாற்கடல் கரையில் ஒரு பூனை கடற்கரையில் மலைத்துப்போய் நின்று கொண்டு இத்தனை பாலா என்று அதிசயமும் ஆச்சர்யமும் பட்டதாம். . அந்த பூனைக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியதாம். எப்படியாவது நக்கி நக்கியே இந்த பால் அனைத்தையும் குடித்துவிட வேண்டும் என்று.. எப்படிப்பட்ட மடத்தனம் இது.

குரு பூஜை அற்புதங்கள்-8-பாகம்-III- அமிர்தவர்ஷினி

குரு பூஜை அற்புதங்கள்-8-பாகம்-III-அமிர்தவர்ஷினி கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் இது பழமொழி மட்டுமல்ல நம் எல்லோருடைய அனுபவ மொழியும் கூட கடந்த இரண்டு வாரங்களாக அமிர்தவர்ஷினியின் மஹாபெரியவா கனவு தரிசன தாகத்தை எப்படி மஹாபெரியவா தணித்தார் என்பதை பார்த்தோம். பார்த்தது மட்டுமல்லாமல் ஆச்சர்யப்பட்டும் வியந்தும் போனோம். அதற்கு அடுத்த வாரம் அமிர்தவர்ஷினியின் புத்திர பாக்கிய பிரார்த்தனை எப்படி எட்டாவது வார பூஜையின் முடிவில் மஹாபெரியவா அனுக்கிரஹம் பண்ணார் என்பதயும் பார்த்தோம். வியந்தோம். மஹாபெரியவளின் பராக்ரமம் விண்ணளவு உயர்ந்து விஸ்வரூபமாய் நின்றதையும் பார்த்தோம். கை கூப்பியும் வணங்கினோம் இந்த வாரம் நாம் படித்து அனுபவிக்கப்போவது அமிர்தவர்ஷினியின் நெருங்கிய சொந்தத்தில் உள்ள பெண்ணின் திருமணம் எத

என் வாழ்வில் மஹாபெரியவா -076 விண்ணும் மண்ணும்

என் வாழ்வில் மஹாபெரியவா -076 விண்ணும் மண்ணும் இரண்டு மஹாபெரியவா பக்தர்கள் சந்தித்து கொள்ளும் பொழுது கேட்க வேண்டிய கேள்வி கடைசியாக நீங்கள் அறிந்த மஹாபெரியவா அற்புதங்கள் என்ன இதில் ஒருவருடைய பக்தியின் ஆழம் தெரிகிறது நீங்கள் கடைசியாக பின்பற்றிய மஹாபெரியவா போதனைகள் என்ன இதில் ஒருவருடைய மனதின் விசாலம் தெரிகிறது மஹாபெரியவாளின் ஆழத்தை அளக்க அளக்க உங்கள் மனம் பண்படுகிறது எப்பொழுதும் நீங்கள் மஹாபெரியவா ஸ்மரணையிலேயே இருந்தால் எல்லையில்லா பிரபஞ்சத்துடன் உங்கள் தொடர்பு இருக்கும் அனுபவித்து பாருங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அனுபவம் **** நமக்கெல்லாம் மஹாபெரியவா அற்புதமென்றால் அது ஒரு உள்ளத்தை தொடும் உணர்வுகள். ஆனால் மஹாபெரியவாளை பொறுத்த வரை அவருக்கு அது மேலும் ஒரு நாள். அந்த பரமன் என் வாழ்வில் நிகழ்த

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-018 வழுத்தூர் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா மஹாபெரியவாளின் அற்புத பரிமாணங்கள் ஒவ்வொன்றும் வணங்கக்கூடியவை காருண்ய மூர்த்தி ஜீவகாருண்யத்தை வெளிப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம் இந்தப்பதிவிலும் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் ஜீவகாருண்ய நிகழ்வு ஒன்று உண்டு அனுபவிப்போம் வாருங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை மஹாபெரியவளுடனேயே இருந்து அனுபவித்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும் வழுத்தூர் ராஜகோபால சாஸ்திரிகள் மாமாவை மடத்தை சேர்ந்தவர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது. வேத சம்ரக்ஷ்ணம் செய்வதில் மஹாபெரியவாளுக்கு பக்க பலமாக இருந்தவர்களில் ராஜகோபால மாமாவும் ஒருவர். இவரது காலத்திற்கு பிறகு மாமாவின் புதல்வன் ராமமூர்த்தி மாமா மஹாபெரியவாளின் தொடர்பை நன்றாக போஷித்து மேலும் உறுதிப்படுத

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் “நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட உன்னை நேசிக்கும் இதயத்தில் ஒரு நொடி வாழ்ந்து பார் அன்பின் அர்த்தம் புரியும்” அந்தக்காலத்து காஞ்சிபுரம் என்பது. போக்குவரத்து பாதைகள் கூட கச்சா பாதையாக குண்டும் குழியுமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்டின் இரு புறத்திலும் திண்ணை என்று சொல்லப்படும் பிரத்தியேக இருக்கைகள் வழிப்போக்கர்களும் விருந்தினர்களும் உட்கார்ந்து போவதற்காகவே கட்டப்பட்டிருக்கும். விருந்தினர்களோ வழிப்போக்கர்களோ யார் வந்து திண்ணையில் உட்கார்ந்தாலும் வீட்டின் மஹாலக்ஷ்மி வெளியில் வந்து முதலில் ஒரு சொம்பில் தண்ணீரும் டம்பளரும் வைத்து விட்டு கேட்பது சாப்டீங்களா?.இதுதான் ஒவ்வொரு வீட்லயும் விசாரிப்பாக இருக்கும்.வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் மிகவும் பெர

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- அமிர்தவர்ஷினி

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- அமிர்தவர்ஷினி குழந்தைகள் பெற்றோர்களை வைத்துதான் தங்களுடைய வாழ்க்கை கல்வியை கற்கிறார்கள் அப்படியானால் பெற்றோர்களின் கடமை எவ்வளவு உன்னதமானது வாழ்ந்து காட்டுவோம் இன்றைய குழந்தைகளும் வாழட்டும் வளரட்டும். சென்ற வாரம் அமிர்தவர்ஷினியின் மஹாபெரியவா கனவு தரிசனம் நம்மையெல்லாம் மகிழ்வித்ததோடு இல்லாமல் உருகும் பக்தியும் கரையும் இதயமும் இருந்தால் மஹாபெரியவா கனவு தரிசனம் சாத்தியமே என்பதை பார்த்தோம். இந்த வாரம் அமிர்தவர்ஷினியின் மற்றுமொரு பிரார்த்தனைக்கு மஹாபெரியவா அளித்த பதில் எப்படிப்பட்ட அற்புதம் என்பதை பார்ப்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நேரில் வந்து என்ன வேண்டுமென்று கேட்டால் நம்முடைய பிரார்தனைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பஞ்சமே இல்லையே. அமிர்தவர்ஷினி மட்டும் விதி

என் வாழ்வில் மஹாபெரியவா -075

என் வாழ்வில் மஹாபெரியவா -075 , மஹாபெரியவா நீ ஒரு கருணை கடல் கருணா சாகரன் ஒவ்வொரு ஆத்மாவையும் ஒரு உடலில் செலுத்தி இரண்டு வாழும் வகைகளை கொடுத்து அனுப்புகிறாய் ஒன்று மனசு மற்றொன்று ஆத்மா மண்ணுக்கும் மனசுக்கும் சம்பந்தம் ஆத்மாவிற்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தம்முடிவு எங்கள்கைகளில் எங்கள் கஷ்டங்களுக்கு நீ எப்படி காரணமாக முடியும் நீ கருணா சாகரன் தான் இறைவனின் படைப்பில் ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு உடலை எடுத்து கொண்டு இந்த மண்ணில் பிறக்கிறது.ஒவ்வொரு ஆத்மாவிற்கும் இரண்டு வாழும் வகைகளை இறைவன் கொடுத்து அனுப்புகிறான். ஒன்று மனசு இரண்டு ஆத்மா. மனசை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்தால் இந்த மண்ணில் திரும்ப திரும்ப பிறக்கலாம். ஆத்மாவை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்தால் ஆண்டவனை சென்று அடையலாம். மண்ணுக்கும் மனசுக்கும் சம்பந்தம். ஆத்மா

நாளை வெளியாகும் சிறப்பு "என் வாழ்வில் மஹாபெரியவா-075" பதிவு. தவறாமல் படியுங்கள். மஹாபெரிய

மஹாபெரியவா நாங்கள் வாழ்வது கலிகாலம் ஒவ்வொரு நொடியும் நான் இருக்கிறேன் என்று நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது கலியின் தாக்கங்கள் அவ்வளவு இருக்கிறது நேற்று நீங்கள் உங்கள் விஸ்வரூபத்தை காண்பித்து நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருப்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கிறது பெரியவா உன் பாதமே கதி என் சொந்தங்களே நாளை வெளியாகும் என் வாழ்வில் மஹாபெரியவா பதிவு உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல மஹாபெரியவா இன்றும் நம்மிடையே வாழ்கிறார் என்பதற்கு ஒரு சான்றாக அமையும். நாளை மாலைக்குள் எழுதி உன் உங்களுக்கு நம்முடைய இணைய தளத்தில் சமர்ப்பிக்கிறேன். தவறாமல் படித்து மஹாபெரியவா விஸ்வரூப தரிசனம் காணுங்கள். பயமின்றி கவலையில்

என் வாழ்வில் மஹாபெரியவா -074

என் வாழ்வில் மஹாபெரியவா -074 என் தாய் என்னை பெற்றெடுத்தாள் தந்தை என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் மஹாபெரியவா தன்னுடைய இறை அற்புதத்தால் என்னை கர்பத்தீட்டு படாமல் ஐம்பதாவது வயதில் படைத்தார் நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை G.R மாமாவாக வடிவமைத்தீர்கள் இன்று உங்கள் G.R .மாமா உங்கள் முன் மஹாபெரியவா பாதமே கதி என் இனிய உறவுகளே. நம் இருவருக்கும் இடையே இருக்கும் உறவின் நெருக்கம் மஹாபெரியவா உருவாக்கியது.. நம்முடைய உறவின் வயது குறுகிய காலமாக இருந்தாலும் அந்த உறவின் நெருக்கத்தில் இரண்டு மூன்று தலை முறைகளின் முதிர்ச்சியும் மேற்பட்ட உறவின் இலக்கணங்களும் தென் படுகிறதே. இதற்கு காரணம் என்ன?. மஹாபெரியவா பக்தியும் குரு பூஜையும் மட்டுமே இதற்கு காரணம் என்றால் உங்கள் அனைவருமே நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள் என்