பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-018

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-018 தெக்காலத்துர் கிரிஷ்ணமுர்த்தி சாஸ்திரிகள் வாழ்க்கை என்பது பத்தில் பால்யம் இருபதில் இளமை முப்பதில் முறுக்கு நாற்பதில் நாய் குணம் ஐம்பதில் ஆசை அறுபதில் முதுமை எழுவதில் தூக்கம் எண்பதில் நடுக்கம் தொன்னூறில் வீக்கம் நூறில் அடக்கம் ஆனால் நூறையும் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நூறாண்டு கண்ட தம்பதியர் கடவுளுக்கு நிகரானவர்கள் ஒரு வருடத்திற்கு முன் கிருஷ்ணமூர்த்தி மாமாவிற்கு வயது நூற்றி மூன்று.மாமிக்கு எண்பத்து இரண்டு வயது.ஒருவர் நூறு வயதை கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றாலே அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற நிதர்சன உண்மையில் அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் இருப்பது நாமெல்லாம் அறிந்ததே. அறுபது வய