குரு பூஜை அற்புதங்கள் -ஸ்வர்ணமால்யா

சரணாலயம் பெரியவா கெட்ட சக்திகளும் நம்முடைய கர்மாக்களும் நம்மை தாக்கும் பொழுது நல்ல சக்திகளான மஹாபெரியபவாளையும் அவர் கொடுத்த குரு பூஜையையும் பிடித்து கொள்ளுவோம். வாழ்க்கை இனிதாகட்டும். என் மனது உங்களுடன் வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும். வீடு தோறும் வாசல் இருக்கும். துன்பங்களை கண்டு துவண்டு நின்றால் துன்பம் ஓடிவிடுமா? இனிமேல் துன்பங்களை கண்டு வாடி நிற்க வேண்டியது இல்லை.மஹாபெரியவாளை நினைத்து கொள்ளுங்கள். மஹாபெரியவா குரு பூஜை உங்களுக்கு துணை நிற்கும். சொந்தங்களும் உறவுகளும் நட்பும் விலகி ஓடும் இன்றைய நாட்களில் உங்கள் கூடவே இருந்து ஒட்டி உறவாடி உங்கள் கண்ணீரை துடைத்து கூடவே வாழ்க்கையில் உங்களுடன் பயணம் செய்து கரை ஏற்றும் பிரபஞ்ச உறவு மஹாபெரியவா குரு பூஜை. ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கையே நமக்கெல

என் வாழ்வில் மஹாபெரியவா-086 சரணாலயம் பிறந்தது

என் வாழ்வில் மஹாபெரியவா-086 சரணாலயம் பிறந்தது சரணாலயம் பெரியவா மஹாபெரியவா இந்த பிரபஞ்சத்திடம் நான் கேட்டுப்பெற்றதும் உண்டு என் மனதை அறிந்து பெரியவா நான் கேட்காமலேயே கொடுத்த நிகழ்வுகளும் உண்டு அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான் சரணாலயம் என்னும் சாந்தி நிலையம். ஒரே இரவில் நிகழ்ந்த அற்புதம் நான் சென்ற பதிவில் சொல்லியது போல் என் இல்லத்தில் ஒரு நாள் காலையில் இருந்து இரவு வரை சரியான மஹாபெரியவா பக்தர்கள் கூட்டம். இரவு சோர்ந்து போய் மஹாபெரியவா முன் நின்றேன். என்னுடைய முகத்தை பார்த்தவுடன் நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு என் தேவையையும் தெரிந்து கொண்டு ஒரே இரவில் எனக்கு ஒரு புதிய கட்டடத்தை நான் மனதில் கட்டிக்கொண்டிருந்த மஹாபெரியவா சரணாலயத்திற்கு கிடைக்க செய்து, நான்கே நாட்களில்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-028 - ஹூப்ளி ஸ்ரீ ராமஸ்வாமி  மாமா

சரணாலயம் பெரியவா பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-028 Every Wednesday ஹூப்ளி ஸ்ரீ ராமஸ்வாமி மாமா உச்சத்தை தொடு உயரத்தை பார்ப்பதற்காக அல்ல உன் உயரத்தை பார்ப்பதற்காக” இந்த காணொளியை பற்றி சில வார்த்தைகள். சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்னும் முதுமொழிக்கு ஏற்ப சிரித்து சிரித்து பேசும் ஸ்ரீ ராமஸ்வாமி மாமா மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர் என்று சொல்லலாம். ஒரு தாத்தாவிற்கும் சுட்டியான பேரனுக்கும் உள்ள உறவை அனுபவிக்க வேண்டுமா. இந்த காணொளியை காணுங்கள். மஹாபெரியவாளுக்கும் மாமாவிற்கும் நடக்கும் சம்பாஷணை ஞானத்திற்கும் ஞானத்தின் குழந்தைக்கும் நடக்கும் சம்பாஷணை புரிதலின் உச்சத்திற்கும் புரிதலின்மைக்கும் நடக்கும் சம்பாஷணை பரமேஸ்வரனுக்கும் பக்தனுக்கும் நடக்கும் சம்பாஷணை மாமாவ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-038

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-038 பிரதி செவ்வாய் கிழமை தோறும் சரணாலயம் பெரியவா ஒவ்வொருவர் வாழ்க்கையும் தாயின் மடியில் துவங்கி தாயின் மடியில் நிறைவடைகிறது நீங்களும் அப்படித்தானே உங்கள் வாழ்க்கையை தாயின் மடியில் ஆரம்பித்து பாரதத்தாயின் மடியில் முடித்துக்கொண்டீர்கள் நீங்கள் பாரத தாயின் புதல்வரா அல்லது நீங்களே தான் பாரத தாயா!! பஞ்ச பூதங்களின் பிறப்பிடம் நீங்கள் உங்களை சரணடைவதை விட நாங்கள் என்ன செய்ய முடியும் மஹாபெரியவா உங்கள் திருப்பாதங்களில் நாங்கள் சரணம் குருவே சரணம் குரு பாதமே சரணம் மஹாபெரியவா! இந்த சொல்லை சொன்னால் தனி மனித மனமும் அதிரும் பஞ்ச பூதங்களும் ஒரு வினாடி நின்றுவிட்டுதான் இயங்கும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் கிரஹங்களும் இந்த சொல்லுக்கு வழிவிட்டு விலகி நிற்கும்.பல சமயங்களில் ஆன்

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி”

சரணாலயம் பெரியவா குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி” பிரதி திங்கள் தோறும் உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் பணிவு என்பது பெரும் பண்பாகும் இவையனைத்தும் கொண்டவன் மனித வடிவில் தெய்வமாகிறான் இந்த மனிதர்கள் ஆண்டவனே வாழும் வெள்ளை இதயம் கொண்டவர்கள் சங்கரனும் வசந்த கல்யாணி குடும்பமும் வெள்ளை இதயம் கொண்ட கோவில்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே நாளை என்ன என்பது தெரியாமல் இருக்கும் வரைதான். ஆனால் இந்த குடும்பத்திற்கு மட்டும் கடவுள் இன்று போல் என்றும் வாழ்க என்று தலையில் எழுதிவிட்டான். கஷ்டம் துன்பம் வறுமை. இந்த சமயத்தில்தான் வசந்தகல்யாணி என்னை தொடர்பு கொண்டு மஹாபெரியவாளிடம் குரு பூ