
சார்வரி வருஷ நல் வாழ்த்துக்கள்
சரணாலய பெரியவா சார்வரி வருஷ நல் வாழ்த்துக்கள் GR மாமாவின் சார்வரி வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள் மஹாபெரியவா அருளாலும் ஆசிகளாலும் இந்த ஆண்டின் துவக்கமே ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. உலகமே ஒரு புறம் கொரோன தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதே சமயத்தில் மக்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து வேற்றுமையில் ஒற்றுமையாக கை கோர்த்து நாங்கள் ஓரினம் என்பதை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள். ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையை தாண்டி நிறங்களை கடந்து நாடுகளை கடந்து படிப்பறிவை கடந்து மனித