• mahaperiyava

உங்கள் வரவு நல்வரவாகுக


வருக வருக

பிரபஞ்ச தெய்வம்

மஹாபெரியவா உங்களை வரவேற்கிறார்

உங்கள் வரவு இனிய வரவாக அமையட்டும்.. அத்தனை புனித ஆத்மாக்களும் இந்த இணைய தளத்தில் இணையும் இந்த நாள் மஹாபெரியவா பக்தர்களுக்கு இது ஒரு மஹாபெரியவா கும்ப மேளா என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். இங்கு காவேரியில் குளித்ததை போல மஹாபெரியவா பக்தி சாகரத்தில் குளிக்கிறோம்.

இந்த இணைய தளத்தில் அடியெடுத்து வைத்த நொடி முதல் உங்களுடைய

நிம்மதியற்ற வாழ்வு நிம்மதியான வாழ்வாக மாறட்டும்

கவலைகள் காணாமல் போய் சந்தோஷம் குடி கொள்ளட்டும்

கலங்கிய மனது தெளிவு பெறட்டும்

பயம் அகன்று துணிச்சல் பிறக்கட்டும்

வாழ்க்கையில் முகாரி அகன்று பூபாளம் கேட்கட்டும்

எங்கெங்கு காணினும் சக்தியடா ஏன்னும் பாரதியின்

வரிகளுக்கு ஏற்ப உங்கள்

உடலில் ஒவ்வொரு நாடி நரம்பிலும்

மஹாபெரியவா என்னும் இறை சக்தி

உங்களுக்குள் வியாபிக்கட்டும்

வாழ்க்கை வாழ்வதற்கே

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்