• சாணு புத்திரன்

அழைப்பிதழ்


குருவே சரணம் குரு பாதமே சரணம்

மஹாபெரியவா பக்த கோடிகளே,

நம்முடைய புதிய வரவான ஸ்ரீமான் சாணு புத்திரன் அவர்கள் உங்களை மஹாபெரியவா புஷ்பாஞ்சலிக்கு அழைக்கிறார். இந்த விவரங்கள் அடங்கிய ஒரு அழைப்பிதழை இங்கே இந்த பதிவுடன் வெளியிட்டுள்ளார். நீங்கள் நேரில் சென்று கலந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களால் முடிந்த பண உதவியை செய்து இந்த மஹாபெரியவா கைங்கர்யத்தில் கலந்து கொள்ளும் பாக்கியத்தை பெறுவது மட்டுமல்லாமல் மஹாபெரியவா ஆசிகளையும் பெறுங்கள்.

பண உதவி செய்பவர்கள் தங்களுடைய உதவியின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும். அழைப்பிதழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

gurumahimai@hotmail.com

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்