• காயத்ரி ராஜகோபால்

நாளை சிறப்பு குரு பூஜை அற்புதம் தாய் அகிலாண்டேஸ்வரி மகன் விக்னேஷ் இருவரின் பாசப்போராட்டம்


இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்னும் வாழ்க்கை தத்துவத்தை

அனுபவித்து வாழ்ந்தே எங்களுக்கும் போதித்தீர்களா பெரியவா

வாழ்க்கை தத்துவம்

வாழ்கை என்பது இன்பமா துன்பமா இல்லை இரண்டும் கலந்ததா வாருங்கள் ஒரு புதிய அனுபவத்தை அனுபவிப்போம்.

கர்மாவும் கால மிருத்துவும் ( மிருத்து என்றால் ஆயுள் முடிவில் காலத்தை முடிக்க வரும் தேவதை) ஒன்று சேர்ந்தால் அந்த பரமேஸ்வரனே ஒன்றும் செய்ய இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொள்வோம்.

நாம் வழக்கமாக மஹாபெரியவா குரு பூஜையில் மஹாபெரியவா ஆசிர்வதித்து கொடுத்த பக்தர்களின் அற்புதங்களை மட்டுமே அனுபவித்து வந்தோம். நமக்கு ஒரு புது அனுபவம். ஆம் நாளைய சிறப்பு மஹாபெரியவா குரு பூஜை அற்புதம் நமக்கு ஒரு சோகத்தை கொடுக்க போகிறது. அந்த சோகம் வாழ்க்கையின் தத்துவத்தையும் நமக்கு உணர்த்த போகிறது. தவறாமல் படிக்கவும்.

வழக்கமாக வெளியாகும் திவ்ய தேச தரிசனத்தில் திருக்கண்ணபுரம் கோவிலும் இடம் பெறும் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்