• காயத்ரி ராஜகோபால்

விநாயகர் சதுர்த்தி நாள் வாழ்த்துக்கள்


விநாயகர் சதுர்த்தி நாள் வாழ்த்துக்கள்

இந்த விநாயகர் சதுர்த்தி உங்கள் வாழ்வில்

ஒரு பொன்னான நாளாக அமையப்போகிறது பயமற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் கடனற்ற நிம்மதி விரோதிகள் அற்ற வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கை நிறைவான மனசு இத்தனையும் உங்களுக்கு அமையப்போகிறது கணேசனும் பெரியவாளும் உங்களை தாங்கப்போகிறார்கள்

எல்லாவற்றுக்கும் மேலே குரு பூஜையும் உங்களுடன் வேறு என்ன வேண்டும்.

-காயத்ரி ராஜகோபால்-


0 views