• காயத்ரி ராஜகோபால்

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்


மஹாபெரியவா நீயே ஒரு தீபம் உனக்கும் ஒரு தீபத்திருநாள்

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

புற உலகில் இல்லம் தோறும் தீப ஒளி உங்கள் அக உலகில் உங்கள் ஆத்மா ஒளி விட்டு எரியட்டும் ஒவ்வொரு ஆத்மாவும் இன்னொரு ஆத்மாவிற்கு ஒளியூட்டுங்கள் இல்லம் தோறும் உள்ளம்தோறும் அமைதி சாந்தி ஐஸ்வர்யம் பெருகட்டும் நாம் வாழும் உலகமே சொர்கபூமியாக மாறட்டும்

காயத்ரி ராஜகோபால்