Featured Posts

நம்முடைய நன்றி


நீங்கள் இருப்பதால்தான் நாங்களும் இருக்கிறோம் பெரியவா

ஊர் கூடி தேர் இழுப்போம்

உங்கள் கவனத்திற்கு,

நம்முடைய இணையத்தளத்தில் உங்கள் கமெண்ட்ஸுகளை பதிவு செய்வதில் கடந்த சில நாட்களாக இடர்பாடுகள் இருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த இடர்பாடுகளை களைய நம்முடைய பக்தர் லட்சுமி வராகன் ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் இவர் மூவாயிரத்து எட்டுநூறு ரூபாயை பக்தர் ராகவன் அவர்களுக்கு அனுப்பி ராகவன் அந்த தொகையை இணைய தளம் அலுவலகத்திற்கு அனுப்பி நேற்று மாலை சுமார் ஆறு மணி நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு இடர்பாடு சரி செய்யப்பட்து . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இனிமேல் வழக்கம்போல் உங்கள் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் உங்கள் கமெண்ட்ஸ் மூலம் இன்றிலிருந்து பகிர்ந்து கொள்ளலாம்..

இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்ட லகஷ்மி வராகனும் அவரது குடும்பத்தாரும் சீறும் சிறப்புமாக நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் எல்லோரு சேர்ந்து மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்வோம். உங்கள் சார்பிலும் இந்த இணைய தளத்தின் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த நன்றியை லட்சுமி வராகன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts