உங்கள் கவனத்திற்கு

குருவே சரணம் குரு பாதமே சரணம்
உங்கள் கவனத்திற்கு
வரும் திங்கட்கிழமை 12/2/18 அன்று குரு பூஜை அற்புதங்கள் தொடரில் ராமானுஜம் குமுதவல்லி தம்பதியினரின் அனுபவங்கள் இடம் பெரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த தொடர் மூன்று திங்கட்கிழமைகளில் வெளியாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொருவர் அனுபவமும் உங்களது மஹாபெரியவா நம்பிக்கையை மேலும் வளர்க்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த கோணத்தில் அடியேனின் ஒரு சிறிய ஒரு விரல் முயற்சி.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்