மஹாபெரியவா அஷ்டோத்ரம்

மஹாபெரியவா உங்கள் அஷ்டோத்ரம் பக்தர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியையும்
ஐஸ்வர்யங்களையும் கொடுக்கட்டும்
மஹாபெரியவா பக்த கோடிகளுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. உங்களில் பலர் என்னிடம் மஹாபெரியவா ஸ்லோகங்கள் இருந்தால் தினமும் பூஜை செய்யும் பொழுது அந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம் என்னும் உங்கள் ஆர்வத்தை சொன்னீர்கள்.
இதோ உங்களுக்காக நம்முடைய சாணு புத்திரன் அவர்கள் எனக்கு மஹாபெரியவா அஷ்டோத்திரத்தை அனுப்பி இந்த இணைய தளத்தில் இன்றே வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். ஏன் தெரியுமா? நாளை அனுஷம்.
இந்த பதிவை நீங்கள் பிரிண்ட் எடுத்துக்கொண்டு நாளை குரு வாரத்தில் இருந்தே உங்கள் பாராயணத்தை துவங்கலாம்.
என் சார்பிலும் சாணு புத்திரன் அவர்கள் சார்பிலும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சாணு புத்திரன் அவர்களுக்கு உங்கள் சார்பிலும் என் சார்பிலும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்
மஹாபெரியவா அஷ்டோத்திரம் - click to download
---------------------------------------------------------------------------------------------------------------------------