top of page
Featured Posts

Sri Mahaperiyava Ashtothram


பெரியவா சரணம். #அனுஷம் #Anusham இன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமஹாபெரியவாளின் இன்னுமொரு அஷ்டோத்திரத்தினைப் பகிரும் பாக்கியம் கிட்டியுள்ளது. அன்பர்கள் இதனையும் பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையுமாறு அன்போடு வேண்டுகிறேன். குருவடி பணிதல் குவலயத்தில் ஆனந்தமாக வாழ்விக்கும் என்பது சத்தியம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page