Featured Posts

ஸ்ரீசந்திரசேகரேந்திர பஞ்சரத்நம்


பெரியவா சரணம் சமீபத்திலே ஒரு அற்புதமான ஸ்ரீமஹாபெரியவா ஸ்தோத்திரம் ஒன்று கிட்டியது. சமஸ்கிருதத்தில் இருந்த அதனை அன்பு அன்னை Geetha Kalyan அவர்களுடைய உதவியில் தமிழ் எழுத்துக்களிலே பகிர்கின்ற பாக்கியம் இன்று கிட்டியுள்ளது. #அனுஷம் #Anusham #mahaperiyavaStotram ஸ்ரீசந்திரசேகரேந்திர பஞ்சரத்நம் காமகோடி பீடவாஸிகாமிதார்த்த தாயகம் த்யாகசீலமானஸம் க்ருபாதரங்கிதேக்ஷணம் தண்டதாரிஸத்கரம் விபூதிபூஷ ஃபாலகம் சந்த்ரசேகரேந்த்ர பூஜ்யபாதமாச்ரிதோஸ்ம்யஹம். (1) ஸ்நேஹபூரபாஸுரம் ஸுநிஷ்டயா ஸுகோபிதம் நிஷ்களங்க பூர்ணசந்த்ர ஸாந்த்ரமானஸம் சிவம் ஸநாதநாதிபிஸ்ஸதா ஜகத்தமோவிநாசனம் ஞானரூபசங்கர ப்ரதீபகம் லஸத்யஹோ. (2) கேரளோத்பவச்சரீ ஸமஸ்ததேசஸோசிகா க்‌ஷீணவேதசாஸ்த்ரபோஷணாய ஸுஸ்ரவா ஸுதா ஷண்மதப்ரதிஷ்டபாஸுதர்ம ஸஸ்யவர்த்தினீ காமகோடிஸங்கம ப்ரவாஹினீ ஸரஸ்வதீ. (3) அஷ்டஸித்திதாயகம் ஸுத்ருஷ்டிபாதரச்மிநா ஆர்த்ரதர்சனம் ஸமஸ்ததுக்கநாசி விக்ரஹம் அக்ஷமாலயா விபூஷிதாங்ககம் சிவம் முனிம் ஆநதோஸ்மி நித்யநௌஜ ஸௌக்யதம் ஸுசங்கரம். (4) மந்த்ரராஜபூஜகம் ஜயேந்தரபூஜிதாங்க்ரிகம் வேதவித்வரேண்ய பண்டிதாக்ர்ய வந்திதம் குரும் மன்மநோந்தகாரஹாரி ஸத்க்ருபா நிரீக்ஷணம் ஞானபுத்தி பக்திமுக்திதாயகம் நமாம்யஹம். (5) காஞ்சீபுரசோபிதோபி ஜனகல்யாணாய ஸர்வஸ்திதம் ஆம்னாயாகம சாஸ்த்ரபோஷணதுரம் த்ருக் கோசரம் சங்கரம் பூஜாதத்பர,ஸாதுசிஷ்ட ஜந்தாசார்யம் குரூணாம் குரும் ஸ்தோதும் ஸத்க்ருதிமானஹம் ச ஸுமனா-ஹ்யேவம் ஸம்ப்யர்ச்சதி. - வைத்ய: ஐய்யப்பன் கார்யாட். ஐயனின் கருணையிலே விரைவில் இதன் அர்த்தத்துடனாகவும் பகிரும் வாய்ப்பு வேண்டி ஸ்ரீசரணரை நமஸ்கரித்து, அனைவருக்கும் இது பயன்படல் வேண்டும் என்ற நோக்குடனே பகிர்கின்றேன். சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square