Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம். #குருப்புகழ் அன்பு முகமொன்று அமுத மொழிபேசி தெய்வ ரூபந்தனில் ... நடமாடி பண்பு குணந்தனையு மெங்க ளகந் தோய்க்க அருளு மறையோடு ...... வந்ததுவே! முந்து முன்பொலியு மூல பரம்பொருளை புந்தி அகமேற்க .... சந்ததமும் தந்து யெமைகாத்து இன்ப நிலையெக குருவி னுருதனிலே ..... தந்ததுவே! தவசி வளமருளு தருவி னருட்கூடி தகையு மருள்சேர்த்து ...... பொழிந்திடவே அலசி யாராய்ந்து பத்தி மனமுகுந்து நத்தி வளங்கனிய ....... அருள்தருதே! சிறந்த சிவவிளங்கு மறையி னொளிபடர பரந்த நிலையிலொளி ...... கூட்டிடவே கனிந்த தருவளரு தலமு மதியெனவே நிறையு மதிவளரு ........ மாமுனியே! சரணம். சரணம். சரணமய்யா சரணம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square