Featured Posts

Guru Pooja Experience-Hemalatha.Bangalore


இந்த இணைய தளத்தின் வாசகர்களுக்கு.

என் நமஸ்கரங்கள்.

என் பெயர் ஹேமலதா. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் பெரியவள் கல்யாணம் ஆகி அமெரிக்காவில் இருக்கிறாள் அவள் C.P.A பரிச்சை எழுதி 3 paper பாஸ் பன்னிட்டாள்.

4வது பேப்பர் 3தடவை எழுதி fail ஆகி விட்டாள. 4வதுதடவை எழுதும் போது‌ ப்ரியா சுதாகர் video வை பார்த்தேன் அதில் இருந்து தான் G.R.Mama னு ஒருத்தர் இருக்கார் அவர் நமக்காக பெரியவாளிடம் பேசுவார் என்று தெரிந்தது உடனே அவருக்கு mailலே அனுப்ப தெரியாத நான் ஒரு mailஅனுப்பினேன்.

என் பெண் பாஸ் பன்ன வேண்டங்கோன்னு அவரும் பெரியவா கிட்டே வேண்டிண்டு என்னையும் வேண்டிக்க சொன்னார் பெரியவா மனசு வைச்சு என் பெண்னை பாஸ் பன்ன வச்சுட்டார். எல்லாரும் பெரியவாளை பிராத்தனை செய்து எல்லா நலனும் பெற்று வளமோடு வாழ வேண்டுகிறேன்.

இதுல ஏதாவது தப்பு இருந்தால் மன்னிக்கவும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

இப்படிக்கு

ஹேமலதா


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square