Feed back on என் வாழ்வில் மஹாபெரியவா book by L.SRIDHAR. Bangalore

Feed back on என் வாழ்வில் மஹாபெரியவா book by L…SRIDHAR.
Dear GR Mana,
While reading the book, the following lines affected me very much, which is true.
நேற்று என்பது உடைந்த பானை!
நாளை என்பது மதில் மேல் பூனை!
இன்று என்பது கையிலிருக்கும் வீணை!
வாழ்க்கையை வாசித்து மகிழுங்கள்...!
இதை படித்தவுடன் உங்கள் கால்களை கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நாள் எந்த நாளோ? தெரியவில்லை. உங்களை சந்திக்கும் நாளுக்கு என்று மஹா பெரியவா அருள்வாரோ?
மனதில் பட்டதை எழுதியுள்ளேன். தவறு என்றால் மன்னிக்கவும்.
வணக்கம்.
ஶ்ரீதர்
பெங்களூர்