உங்கள் கவனத்திற்கு

பக்தியின் ஆழம் அற்புதத்தின் உயரம்
உங்கள் கவனத்திற்கு
என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண் 067. நாளை வெளியாகிறது. நேற்று இரவு 2.00 மணிக்கு ஆரம்பித்த மஹாபெரியவா அற்புதம் அதி காலை . 4.25 மணி வரை தொடர்ந்தது.
காணாதவறாதீர்கள். பக்தியின் உயரம் எவ்வளவோ அனுகிரஹமும் அற்புதமும் அவ்வளவு உயரம். இந்த பதிவை காண தவறாதீர்கள்.
நாளையில் இருந்து தினந்தோறும் ஐந்து கமெண்டுகளுக்கு என்னுடைய பதில் பதிவுகளும் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வேலை பளுவையும் தாண்டி இதை நான் முயற்சிக்கிறேன்.
நாளை புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்