நாளைய குரு பூஜை அற்புத பதிவு தவறாமல் படியுங்கள்

பாசத்தின் பிறப்பிடம் நீ நேசத்தின் ஊற்றுக்கண் நாங்கள் உன் பாதரவிந்தங்களில் சரணம் பெரியவா
நேற்று எனக்கு திரு சுப்ரமணியன் என்பவரிடம் இருந்து வந்த மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள் என்னை வியக்க வைத்து விட்டது. தனது மகனின் உபநயனம் விழாவிற்கு வந்து அற்புகம் செய்த பெரியவா தம்பதியினரின் உடல் கோளாறுகளையும் போக்கி தூரத்தில் இருந்த சொந்தங்களை இந்த உபநயனத்திற்கு வரவழைத்து அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர் வரவழைத்த மனித நேய உறவுகளை பாசக்கயிற்றால் கட்டிப்போட்ட அற்புதம்
திரு சுப்ரமணியம் அவர்கள் தன்னுடைய நடையில் எழுதி நான் நாளை ஒரு பதிவாக வெளியிடப்போகிறேன். தவறாமல் படித்து உங்கள் மஹாபெரியவா நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தி கொள்ளுங்கள் பதிவின் தலைப்பு " குரு பூஜை அற்புத அனுபவங்கள் - திரு ஜீ. சுப்ரமணியன் " . தவறாமல் வாசியுங்கள். மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை தரிசியுங்கள்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்