Guru Pooja Experience by Mrs.Mathangi

குழந்தை வரம் வேண்டிய தாய் மாதங்கிக்கு குழந்தை வரம் அளித்த எங்கள் குல தெய்வம் மஹாபெரியவா நின் பாதம் சரணம்
Guru Pooja Experience by Mrs.Mathangi
Actual Name: Suseela
அன்புள்ள G.R மாமாவுக்கு என்னுடைய அநேக நமஸ்காரங்கள். உங்கள் வாக்குபடி sep 5th என் வீடு விழா மேடையாக மாறியது.என் பெண்ணிற்கு கரு உண்டாயிற்று என்பது உறுதியாகி விட்டது.
மேலும் sep 27th தான் 1st scan பார்த்துவிட்டு confirm பண்ணுவார்கள்.நீங்கள் தான் மஹா பெரியவா கிட்டே நல்ல படியாக கரு வளர்ந்து,ஆரோக்கியமான குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
மகா பெரியவா ஆசி எங்களுக்கு கண்டிப்பாக உண்டு என்று ,நீங்கள் தான் எஙகளுக்கு ஆறுதலும் தைரியமும் கொடுத்தீர்கள்.உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.மகா பெரியவா அருள் வேண்டி காத்திருக்கிறோம்.
இப்படிக்கு
மாதங்கி
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
Hosted By
Gayathri Rajagopal