top of page
Featured Posts

Guru Pooja Miracle Experience by Mrs. Aarthi- a Stunning Miracle


அன்று ராகவேந்தரர் ஸ்வாமிகளை வெள்ளைக்காரன் சீண்டினான் காய்ந்து போன ஒலக்கை பசுமையான துளிர் விட்டது இன்று மஹாபெரியவா குரு பூஜை ஆறு மாதமாக காய்ந்து போன துளசி செடியை

துளிர் விட செய்தது.

Guru Pooja Miracle Experience by Mrs. Arthi

குரு பூஜை அற்புதங்கள் என்பது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. காலத்தை கடந்தது. பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டது. மாமிச பக்க்ஷி கருடன் கூட மஹாபெரியவா பிரசாதம் சர்க்கரை பொங்கலை மந்தார இலையில் வைத்து விஜயலக்ஷ்மி மாமி பரிமாறிய பொழுது மனிதர்கள் போலவே பொங்கல் சாப்பிட்ட அற்புதத்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம்.

இதோ மேலும் ஒரு அற்புதம்.

ஆறு மாதமாக பூட்டிக்கிடந்த வீடு குரு பூஜை செய்யஆரம்பித்தவுடன்பூட்டிக்கிடந்த வீடு திறக்கப்பட்டது . புதியதாக ஒரு குடும்பம் அந்த வீட்டில் குடியேறியது. காய்ந்து போன நிலையில் இருந்த இறைவனுக்கு இணையாக வழிபாடும் துளசி செடி துளிர்க்க ஆரம்பித்த அற்புதம் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த இல்லத்தரசி திருமதி ஆர்த்தி எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை கீழே கொடுத்துளேன். படித்து மஹாபெரியவாளை நீங்களும் குரு பூஜை மூலம் உங்கள் வீட்டிற்கு அழையுங்கள். இதை விட இன்னும் என்ன வேண்டும் குரு பூஜை அற்புதத்தை உணர்ந்து கொள்ள.

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்

Dear G.R.Mama,

Amma is going to perform the third week of guru Pooja tomorrow. We are unable to reach you on your number. We are very thankful for your support and help.

We would like you to know that the thulasi plant that had died in April did not revive all through monsoon. But has suddenly reappeared in the past couple of days. It is nothing short of a miracle for us. Also, our house was lying vacant for more than 6 months. But somebody has unexpectedly come forward to rent it out giving us an extra income.

Thank you so much for everything.

Regards,

Aarthi


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page