குரு பூஜை வெளிப்படுத்திய ஜப்பானிய tanka கவிதை. கவிதையை புனைந்தவர் திருமதி வெங்கட்ராமன்

மஹாபெரியவா
நீங்கள் எல்லையில்லாத பிரும்மத்தின் மறு உருவம்
அப்படியானால் இந்த பூமி உனக்குள் அடக்கம் தானே
அப்படியானால் மொழியும் கருத்தும் கவிதையும்
உனக்குள் அடக்கம்தானே
இதோ இந்த ஜப்பானிய . tanka நடையில் அமைந்த
கவிதையும் உனக்கு சமர்ப்பணம்
சமர்ப்பணம் செய்பவர் திருமதி ருக்மணி வெங்கட்ராமன்
அறிமுகம் செய்பவன் உங்கள் பக்தன்
காயத்ரி ராஜகோபால்
என் அறிமுகம்:
ஜப்பானிய மொழியில் ". tanka "என்பது ஒரு வித கவிதை.இந்த கவிதை இரண்டு மூன்று வார்த்தைகளை கொண்ட ஐந்து சிறு வாக்கியங்களால் ஆனது. இந்த வித கவிதையில் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு காவியத்திற்கு இணையான அர்த்தமும் பொருளும் புதைந்து இருக்கும்..
.சில சமயம் மனது சொல்லும் காவியம் எழுத சொல்லி. ஆனால்ஆத்மா சொல்லும் காவியத்தை சுருக்கு காவியம் கதையாகும் கதையை சுருக்கு கதை கவிதையாகும். அப்படி சுருக்கி சுருக்கி வெளிப்படுவதுதான் இது போன்ற கவிதைகள்.
ஆத்மார்த்தமாக புனையப்பட்ட கவிதையில் உண்மையின் அழகும் ஆழமான பொருளும் வெளிப்படும். அப்படி வெளிப்பட்ட கவிதைதான் இந்த கவிதை. இந்த tanka கவிதையை உங்களுக்காக எழுதி அனுப்பியது வெளி நாட்டில் வாழும் திருமதி ருக்மணி வெங்கட்ராமன்.
இந்த கவிதைக்கு அறிமுகம் எழுதியது உங்கள் காயத்ரி ராஜகோபால்.. நீங்களும் இப்படி எழுதி உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் திறமைகளை தட்டி எழுப்புங்கள் .மஹாபெரியவாளை நினைத்து கொண்டு எழுதுங்கள். மஹாபெரியவா உங்கள் விரல்களை பிடித்து எழுத வைப்பார். நீங்களும் எழுதுங்களேன். உங்கள் எழுத்துக்களை அறிமுகம் செய்ய நான் இருக்கிறேன்.
Om Maha Ganapataye Namaha
Sri Gurubhyo Namaha
1
Solitary lamp
Radiating warmth
Kanchi’s jewel
A living divinity
Of human exemplar
2
Palm raised
Touching our hearts
Luminous eyes
Emanating love
Blessing one and all
3
All knowing
Pervading our minds
The Seer divine
Embraces the seekers
Leaving them fulfilled
4
In silence
One can hear wisdom
Of this Teacher
His eternal presence
A gift to be treasured
5
Kamakshi’s grace
A prodigy of Bharath
Universal Guru
Of selfless service
And true living
6
At Thy feet
This humble offering
With reverence
My undying gratitude
To Mahaperiava
Hara Hara Shankara, Jaya Jaya Shankara
Mrs.Rukmani Venkatraman