நாளை வெளியாகும் சிறப்பு "என் வாழ்வில் மஹாபெரியவா-075" பதிவு. தவறாமல் படியுங்கள். மஹாபெரிய

மஹாபெரியவா நாங்கள் வாழ்வது கலிகாலம் ஒவ்வொரு நொடியும் நான் இருக்கிறேன் என்று நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது கலியின் தாக்கங்கள் அவ்வளவு இருக்கிறது நேற்று நீங்கள் உங்கள் விஸ்வரூபத்தை காண்பித்து நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருப்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கிறது பெரியவா உன் பாதமே கதி
என் சொந்தங்களே நாளை வெளியாகும் என் வாழ்வில் மஹாபெரியவா பதிவு உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல மஹாபெரியவா இன்றும் நம்மிடையே வாழ்கிறார் என்பதற்கு ஒரு சான்றாக அமையும். நாளை மாலைக்குள் எழுதி உன் உங்களுக்கு நம்முடைய இணைய தளத்தில் சமர்ப்பிக்கிறேன். தவறாமல் படித்து மஹாபெரியவா விஸ்வரூப தரிசனம் காணுங்கள். பயமின்றி கவலையில்லாமல் வாழுங்கள்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் நாடும் காயத்ரி ராஜகோபால்