"மஹாபெரியவா குரு பூஜை சரணாலயம் இது கோவில் அல்ல சாந்தி நிலையம்"
என் வாழ்வில் மஹாபெரியவா-081
என் இனிய உறவுகளே,
இன்று வெளியிடப்பட வேண்டிய “என் வாழ்வில் மஹாபெரியவா – 081” என்னுடைய வேலை பளுவால் இன்று என்னால் எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்க முடியவில்லை. .கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்த என் வாழ்வில் மஹாபெரியவா அற்புதம் கடந்த சனிக்கிழமை பதினைந்தாம் தேதிதான் நிறைவடைந்தது.
இந்த அற்புதத்தின் பெயர்

"மஹாபெரியவா
குரு பூஜை சரணாலயம்
இது கோவில் அல்ல
சாந்தி நிலையம்"
இதுவரை என் வாழ்க்கையில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களுக்கு சிகரம் வைத்தாற்போல் இந்த அற்புதம் அமைந்துள்ளது. வரும் சனிக்கிழமைக்குள் இந்த பதிவை எழுதி முடித்து உங்களுக்கு சமர்பிக்கிறேன். இதில் உங்களை விட எனக்குத்தான் ஏமாற்றம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் நாடும்
காயத்ரி ராஜகோபால்