Featured Posts

உங்கள் .G.R மாமா மீண்டும் உங்களிடம்


சரணாலயம் பெரியவா

என் சொந்தங்களே,

உங்கள் .G.R மாமா மீண்டும் உங்களிடம்.. என் உடல் நிலை காரணமாக சில நாட்கள் நம் சந்திப்பு தடைப்பட்டிருந்தது.. இந்த இடைவெளி எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது.

இத்தனை நாளும் உங்கள் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன், இந்த சில நாட்கள் இடைவெளியில் நீங்கள் அனைவரும் இந்த G.R.மாமாவின் உடல் நலத்திற்கு பிரார்த்தனை செய்தீர்கள்.

எப்படி உங்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறியாதோ அதுபோல நீங்கள் எனக்காக செய்த பிரார்த்தனைகளும் நிறைவேறியது.. ஆம் நான் பூரண குணமடைந்து விட்டேன்.

.மீண்டும் என் பதிவுகளை வரும் திங்கள் கிழமையில் இருந்து நீங்கள் அனைவரும் வாசிக்கலாம்.. இந்த சிறு பிரிவு நமக்கிடையே இருக்கும் பாசத்தையும் பந்தத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்காக மஹாபெரியவாளிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்,

காயத்ரி ராஜகோபால்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square