G.R. மாமாவின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
G.R. மாமாவின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வருகிறது
ஆனால் இந்த வருடம் தீபாவளி
உங்களுக்கு ஒரு வரப்ரசாதமாக அமையட்டும்

உங்கள் வாழ்க்கையில் இருள் அகலட்டும்
உங்கள் உடல் நிலை சீராகட்டும்
உங்களை கடன் தொல்லைகள் தீரட்டும்
பிரிந்த உறவுகள் ஒன்று சேரட்டும்
உங்கள் வம்சம் பெருகட்டும்
மஹாபெரியவா அருளால்
உங்கள் வாழ்கை
நித்ய தீபாவளியாக ஒளிரட்டும்
