Featured Posts

G.R மாமாவின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


2020 புதிய அத்தியாயத்தின் துவக்கம்

உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகட்டும்

பிரிந்த சொந்தங்கள் கூடி வரட்டும்

உங்கள் கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கட்டும்

நோய்கள் அகலட்டும் ஆரோக்கியம் பெருகட்டும்

உங்கள் தனிமைக்கு துணை சேரட்டும்

உங்களுக்கு வாரிசுகள் உருவாகட்டும்

உங்கள் மஹாபெரியவா பக்தி ஓங்கட்டும்

உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் மஹாபெரியவா என்னும்

பிரபஞ்ச சக்தி அடி எடுத்து வைக்கட்டும்

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்

ஒரு நல்ல திருப்பு முனையாக அமையட்டும்

GR Mama

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square