GR Mama back in action

என் தெய்வமே உனக்கு கோடானுகோடி நன்றி நாளை முதல் மீண்டும் உன் கைகளில் நான் சரணாலயத்தில் உன் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்

என் இதயங்களே உங்கள் பிரார்த்தனைக்கு என் இதயம் நன்றி சொல்கிறது நன்றி என்ற மூன்றெழுதில் என் நன்றியை அடக்க விரும்பவில்லை எப்பொழுதுமே உங்கள் இதயங்களில் நான் என் இதயத்தில் நீங்கள் தொடரட்டும் இந்த பாசப்பிணைப்பு

Ever yours
GR Mama