தரிசன சுருக்கம்: திவ்ய தேச தரிசனத்தையும் தாண்டி அந்த ஆலயங்களின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறு மட்டுமே பல வாரங்களை தாண்டும் என்பது என் கணிப்பு.இருந்தாலும் விஷயங்களை சுருக்கம் அதே நேரத்தில் சில வாரங்களில் ஸ்ரீரங்கத்தை மட்டுமாவது நிறைவு செய்ய முயல்கிறேன். என்னுடைய எண்ணமே இந்த தொடர் உங்கள் கைகளில் ஒரு பகவத் கீதை போல் இருக்க வேண்டும்.இதை கருத்தில் கொண்டுதான் பலவழிகளில் செய்தி சேகரித்து உங்களுக்கு சமப்பிக்கிறேன். எதிலும் முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது கூட